tag:blogger.com,1999:blog-3907523316984701630.post1330268681541152701..comments2023-05-04T18:17:32.308+05:30Comments on பதிவர் சந்திப்பு-2015: வலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கைவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3907523316984701630.post-18597611206083432092015-11-02T08:05:34.087+05:302015-11-02T08:05:34.087+05:30ஆனாலும் அவர் செல்பேசி எண்ணில் பலமுறை தொடர்பு கொண்ட...ஆனாலும் அவர் செல்பேசி எண்ணில் பலமுறை தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை, அல்லது தொடர்பு எல்லைக்கப்பால் அல்லது ஸ்விட்ச் ஆஃப் என வந்தது நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-71055927313136518412015-11-01T18:46:45.057+05:302015-11-01T18:46:45.057+05:30வ.எண்: 8 பெயர் குறிப்பிடாதவரக்கு என் சிறப்பு நன்றி...வ.எண்: 8 பெயர் குறிப்பிடாதவரக்கு என் சிறப்பு நன்றி. special thanks. நல்ல மனம் வாழ்க.
கணினித் தமிழ்ச் சங்க ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-78883181241046377892015-11-01T18:38:27.704+05:302015-11-01T18:38:27.704+05:30.
நிதி பொறுப்பாளர் என்கிற முறையில் சகோதரி கீதா அவர....
நிதி பொறுப்பாளர் என்கிற முறையில் சகோதரி கீதா அவர்கள் தந்துள்ள
வரவு - செலவு அறிக்கை, குழப்பத்திற்கிடமின்றி, துல்லியமாக கண்ணாடிபோல் உள்ளது. தனது பொறுப்பினை திறம்பட செய்து முடித்திட்ட சகோதரி கீதா அவர்களுக்கு மிக்க நன்றி!

அதோடு விழாவில் தொடர்புடைய அனைவருக்கும் மற்றும் ஒருங்கிணைப்பாளாராய் வழி நடத்திய தங்களுக்கும் நன்றிகள்!!!

!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-59764290177442739842015-11-01T17:46:14.297+05:302015-11-01T17:46:14.297+05:30வணக்கம் இந்தச் செயலுக்கான உழைப்பை வார்த்தைகளில் பா...வணக்கம் இந்தச் செயலுக்கான உழைப்பை வார்த்தைகளில் பாராட்டி அடக்கி விடமுடியாது உங்கள் அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் – கில்லர்ஜி

KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-43650001844262552972015-11-01T15:16:25.760+05:302015-11-01T15:16:25.760+05:30பற்றாக்குறையை போக்குவதில் விசு ஆசம் அவர்கள் மிகவும...பற்றாக்குறையை போக்குவதில் விசு ஆசம் அவர்கள் மிகவும் உதவியுள்ளார் என்று அறிய முடிகிறது! கையேட்டினை பதிவர்கள் நிறைய பேர் வாங்காதது வருத்தம் அளிக்கிறது. புதுகை சகாக்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்! உங்கள் முயற்சிக்கு என்னால் ஆன உதவிகள் எப்போதும் உண்டு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-1860389110252783632015-11-01T13:58:34.415+05:302015-11-01T13:58:34.415+05:30மிகத் திறம்பட செயல்பட்ட சகோ கீதா அவர்களுக்கு எங்கள...மிகத் திறம்பட செயல்பட்ட சகோ கீதா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்! நல்ல விரிவான கணக்கு. கணக்கு எழுதுவது என்பது அத்தனை எளிதானது அல்ல. பல சமயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் அளவு இருக்கும். அதைத் திறம்பட, செம்மையாகச் செய்தமைக்கு பாராட்டுகள் சகோ...வலைப்பதிவர் விழா குழுவினருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

மிக்க நன்றி.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-44355228466045337162015-11-01T13:57:51.923+05:302015-11-01T13:57:51.923+05:30என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும் குடும்ப நிகழ்வாக...என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும் குடும்ப நிகழ்வாக
நடத்தேறியது பதிவர் விழா!
அதற்காகச் சகல வழிகளிகளும்
உதவிய அன்பு உறவுகள் ஆர்வலர்கள் அனைவருக்கும்
உளமார்ந்த நன்றியுடன், திறம்பட விழாவை
நடத்திப் பதிவர் உலகுக்குப் பெருமை சேர்த்த
விழாக்குழுவினருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-77503104579547602272015-11-01T11:46:58.257+05:302015-11-01T11:46:58.257+05:30புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவை முன்மாதிரியாக எடுத...புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வோம். விழாவிற்கான நாள் குறிக்கத் தொடங்கியது முதல் கணக்கு விவரம் அளித்தவரை அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பெரிய சாதனையைப் படைக்கத் துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம். தொடர்வோம் நம் உறவை. நன்றி. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-35895911635870969382015-11-01T11:38:52.020+05:302015-11-01T11:38:52.020+05:30அண்ணா பதிவர் விழாப்பணி இத்துடன் முடிஞ்சிடுச்சா...க...அண்ணா பதிவர் விழாப்பணி இத்துடன் முடிஞ்சிடுச்சா...கரந்தை அண்ணா சொன்னது போல வெறுமையா இருக்குமோ இனி....Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-38745141770689252782015-11-01T11:36:53.878+05:302015-11-01T11:36:53.878+05:30வரவு செலவை கண்காணிக்கும் பணி என்பது எவ்வளவு சிரமமா...வரவு செலவை கண்காணிக்கும் பணி என்பது எவ்வளவு சிரமமானது என்பதை பலரும் அறிவோம். வரவுக்குள் செலவு செய்து, செலவைக் கட்டுக்குள் வைப்பதும், எது தேவை எது தேவையில்லை என்பதை முடிவுசெய்வதும், வரவுக்கு மீறி செலவு அதிகப்படியானால் அடுத்தென்ன செய்வது என்று ஆலோசிப்பதும், அதற்கான மாற்றுத்திட்டங்களை மனத்தில் வகுப்பதும் என ஒவ்வொன்றும்... மலைக்கவைக்கும் பணி....அதை மிகச்சிறப்பாக செய்து முடித்ததோடு எவ்வளவு நேர்த்தியாகவும் சிரத்தையாகவும் வரவு செலவு விவரத்தைத் தொகுத்து அளித்துள்ளீர்கள்! தோழி கீதாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். புதுக்கோட்டை விழாக்குழுவினரை எண்ணி பெருமிதமாயுள்ளது. அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-71597483092554929822015-11-01T08:13:18.770+05:302015-11-01T08:13:18.770+05:30பொன்னான நேரத்தையும்
பொருளையும் ஈன்று
பகலிரவு பாராத...பொன்னான நேரத்தையும்
பொருளையும் ஈன்று
பகலிரவு பாராது புதுகையிலே
பொறுமையுடன் உழைப்பையும் நல்கி,
புகழ் குவித்த பெருமக்கள் அனைவருமே
பெருமைக்குரியவர் .
பார் போற்றிடும் இப்
பணியிலே பங்கு கொண்ட அனைவருக்கும்
இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-75649501402869395942015-11-01T08:01:50.590+05:302015-11-01T08:01:50.590+05:30உண்மையில்
உண்மையை வெளிப்படுத்துபவரை
உலகம் போற்றுக...உண்மையில்
உண்மையை வெளிப்படுத்துபவரை
உலகம் போற்றுகிறது.
"விழாக்குழு,
பதிவர் திருவிழா-2015,
புதுக்கோட்டை" என்ற குழுவினரை விட
சிறப்பாக அடுத்த பதிவர் சந்திப்பை நாடாத்த
எண்ணியுள்ள எல்லோருக்கும்
இத்தளத்தில் வெளியான
பதிவுகள் யாவும் நல்வழிகாட்டலே!
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.com