tag:blogger.com,1999:blog-3907523316984701630.post397602366974173337..comments2023-05-04T18:17:32.308+05:30Comments on பதிவர் சந்திப்பு-2015: போட்டிகள் முடிந்தன... அடுத்து ஒரு போட்டி?!வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3907523316984701630.post-63384496773481115542015-10-09T10:34:34.499+05:302015-10-09T10:34:34.499+05:30அனைவருக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.
அனைத்து வ...அனைவருக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

அனைத்து வகைப் போட்டிகளிலும் பங்குகொண்டுள்ள ஐவருக்கும் [வரிசை எண்கள்: 1, 2, 5, 9 and 10] கூடுதல் பாராட்டுகள் + வாழ்த்துகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-28516274101994263312015-10-08T15:11:04.009+05:302015-10-08T15:11:04.009+05:30கடின உழைப்பு பெரும் சாதனைகடின உழைப்பு பெரும் சாதனைananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-33676551727939917352015-10-05T06:52:33.568+05:302015-10-05T06:52:33.568+05:30ஐயாநம்விழாபற்றியசெய்திகள் aekanathan wordpress.com...ஐயாநம்விழாபற்றியசெய்திகள் aekanathan wordpress.com என்றவலைப்பக்கதில்
எழுதியுள்ளார் அதையும்விழாபற்றி எழுதியோர்பட்டியலில் இணைக்கலாமா?
டிடிஐயா.
Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-6154464191051108192015-10-03T17:50:46.928+05:302015-10-03T17:50:46.928+05:30ஆஹா... தொடரும் போட்டிகள்... அருமை... அருமை...ஆஹா... தொடரும் போட்டிகள்... அருமை... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-9410801393724074992015-10-03T17:32:33.325+05:302015-10-03T17:32:33.325+05:3034.படைப்புகள்...ஆஹா....என் படைப்புகளும் படைத்த பேர...34.படைப்புகள்...ஆஹா....என் படைப்புகளும் படைத்த பேரின்பம்......selvakumarhttps://www.blogger.com/profile/04157068862120230963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-89016790983958775332015-10-03T16:53:04.239+05:302015-10-03T16:53:04.239+05:30தங்களின் முரட்டு மீசைக்குள் ஒளிந்திருக்கும் பரந்த ...தங்களின் முரட்டு மீசைக்குள் ஒளிந்திருக்கும் பரந்த மனப்பான்மைக்கு நன்றி. தங்களின் படைப்புகள் தொடர வேண்டும் என்பதும் எங்கள் அவா. அடுத்து விமர்சனப் போட்டியிலும் தாங்கள் பங்கேற்கலாம்..நன்றி வணக்கம்.வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-23323482981128008102015-10-03T16:31:20.502+05:302015-10-03T16:31:20.502+05:30வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-12731194294223485702015-10-03T15:45:10.346+05:302015-10-03T15:45:10.346+05:30விளக்கவுரைக்கு நன்றி அது குழந்தைகள் பாட்டுதான் நான...விளக்கவுரைக்கு நன்றி அது குழந்தைகள் பாட்டுதான் நான் நினைத்தது சரியாகி விட்டது இருப்பினும் நேற்று பட்டியலில் இருந்தது ஆகவே கேட்டேன் மீண்டும் நன்றி நட்புகளே...
- கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-89195526105735269742015-10-03T15:28:01.612+05:302015-10-03T15:28:01.612+05:30போட்டிக்குப் போட்டி.
சிந்தனைக்கு ஊக்குவிப்பு முய...போட்டிக்குப் போட்டி.
சிந்தனைக்கு ஊக்குவிப்பு முயற்சி பாராட்டத்தக்கது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-20880254056416797602015-10-03T14:03:40.556+05:302015-10-03T14:03:40.556+05:30இந்த விழா சிறப்பாக நிகழப் பாடு படும் சொந்தங்களுக்க...இந்த விழா சிறப்பாக நிகழப் பாடு படும் சொந்தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-44123605431825375052015-10-03T13:33:58.681+05:302015-10-03T13:33:58.681+05:30அய்யா மன்னிக்க வேண்டும். “முன்னேறிய உலகில் பண்பாட்...அய்யா மன்னிக்க வேண்டும். “முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை“ தான் இந்தப் புதுக்கவிதைப் போட்டியின் மையக்கருத்து. விழாவுக்கு அழைப்பது நமது விழாக்குழுவுக்கு மகிழ்ச்சி தருவதுதான் என்றாலும் அதைப் போட்டிக்கானதாக எடுத்துக் கொள்ள இயலவில்லை நண்பரே. வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-22184938842230833122015-10-03T13:20:06.409+05:302015-10-03T13:20:06.409+05:30ஒரு படைப்புக்கு 5000ன்னா 6 படைப்புக்கு 30,000. அம்...ஒரு படைப்புக்கு 5000ன்னா 6 படைப்புக்கு 30,000. அம்மாடியோவ்..
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-36746052369769412532015-10-03T12:33:22.969+05:302015-10-03T12:33:22.969+05:30இதுவரை நிகழ்ந்த பதிவர் விழாக்களில் இந்த விழாவிற்கா...இதுவரை நிகழ்ந்த பதிவர் விழாக்களில் இந்த விழாவிற்கான உழைப்பு தனித்து நிற்கும்என்றே நினைக்கிறேன். அனைவருக்கும் பாராட்டுக்கள்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-44797072146835297432015-10-03T12:31:52.540+05:302015-10-03T12:31:52.540+05:30வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-71737065433040055682015-10-03T12:23:13.971+05:302015-10-03T12:23:13.971+05:30 இணைய தமிழ் வளர்ச்சிக்கான உங்கள் கடும் உழைப்பைப... இணைய தமிழ் வளர்ச்சிக்கான உங்கள் கடும் உழைப்பைப் பார்த்து பிரமிக்கிறேன் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் ---சரஸ்வதிராசேந்திரன்சரஸ்வதி ராஜேந்திரன்https://www.blogger.com/profile/00499408444274909803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-25175730511480239512015-10-03T12:13:52.965+05:302015-10-03T12:13:52.965+05:30அயரா உழைப்பிற்கு மனமார்ந்த நன்றி. விழா சிறப்பாக நட...அயரா உழைப்பிற்கு மனமார்ந்த நன்றி. விழா சிறப்பாக நடைபெறவும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பரிசு கிட்டவும் வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-87965052669062930642015-10-03T11:22:07.175+05:302015-10-03T11:22:07.175+05:30எனது படைப்புகள் மொத்தம் ஏழு
ஆனால் ? ஆறு போட்டு இர...எனது படைப்புகள் மொத்தம் ஏழு
ஆனால் ? ஆறு போட்டு இருக்கின்றதே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-27506940446593343762015-10-03T11:09:31.491+05:302015-10-03T11:09:31.491+05:30போட்டி மேல போட்டி வந்து கொட்டுகின்ற நேரமிதா.....?போட்டி மேல போட்டி வந்து கொட்டுகின்ற நேரமிதா.....?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-53880283419248300372015-10-03T11:03:35.995+05:302015-10-03T11:03:35.995+05:30வணக்கம்
தொடரட்டும் வெற்றிப்படிகள்... வாழ்த்துக்கள...வணக்கம்

தொடரட்டும் வெற்றிப்படிகள்... வாழ்த்துக்கள் அண்ணா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-25062400744076535202015-10-03T10:17:45.087+05:302015-10-03T10:17:45.087+05:30உங்கள் பதிவு வெளியான போது (குவைத் 1.00) கணினியில் ...உங்கள் பதிவு வெளியான போது (குவைத் 1.00) கணினியில் தான் இருந்தேன்.. இன்றைய பதிவை தொகுத்த பின் தூக்கம் கண்களைச் சுழற்றியது..

எனவே காலையில் எழுந்ததும் - தொடர்கின்றது..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-13241321012148032972015-10-03T09:11:55.765+05:302015-10-03T09:11:55.765+05:30Ahaa.. ungalai ninaikurapa bramippa irukkunga appa...Ahaa.. ungalai ninaikurapa bramippa irukkunga appa..kannupada pohudhayaaa... ungala suthi poda venumayyaaa.....Anonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-81362626964469327972015-10-03T08:28:13.265+05:302015-10-03T08:28:13.265+05:30போட்டிக்குப் போட்டி. சிந்தனைக்கு ஊக்கம் தரும் முயற...போட்டிக்குப் போட்டி. சிந்தனைக்கு ஊக்கம் தரும் முயற்சி பாராட்டத்தக்கது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-83326307562779096412015-10-03T07:56:39.117+05:302015-10-03T07:56:39.117+05:30அற்புதமான யோசனை. தொடர்ந்து எங்களை இன்ப அதிர்ச்சியி...அற்புதமான யோசனை. தொடர்ந்து எங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறீர்கள். தங்களின் கடுமையான உழைப்புக்கு தலை வணங்குகிறேன். ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-33150688803976679262015-10-03T07:00:53.269+05:302015-10-03T07:00:53.269+05:30விமர்சனத்திற்கான பரிசு..! ஆகா...!விமர்சனத்திற்கான பரிசு..! ஆகா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-58269909778072283222015-10-03T06:20:18.062+05:302015-10-03T06:20:18.062+05:30அட இதென்ன புதுசா....போட்டிக்கு போட்டியா...விடிய வி...அட இதென்ன புதுசா....போட்டிக்கு போட்டியா...விடிய விடிய வேலையா அண்ணா..உடல்நலத்தையும் பார்த்துக்குங்க...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com