tag:blogger.com,1999:blog-3907523316984701630.post7206727794573487354..comments2023-05-04T18:17:32.308+05:30Comments on பதிவர் சந்திப்பு-2015: விழாவைப் பற்றிய பத்திரிகைச் செய்தி வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3907523316984701630.post-41885657104322522152015-09-23T11:18:52.670+05:302015-09-23T11:18:52.670+05:30ஓலைத் தமிழ் வலைத்தமிழாக உலகைவலம் வருவதில் உள்ளம் ம...ஓலைத் தமிழ் வலைத்தமிழாக உலகைவலம் வருவதில் உள்ளம் மகிழ்கிறதுThirese Antonyhttps://www.blogger.com/profile/10561370084620458093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-8699237686026132502015-09-23T09:03:26.323+05:302015-09-23T09:03:26.323+05:30தமிழ் இணையக் கழக இயக்குனரோடு வலைப்பதிவர் சந்திப்பு...தமிழ் இணையக் கழக இயக்குனரோடு வலைப்பதிவர் சந்திப்பு பற்றி பேசியமைக்கு நன்றி. புதிய பதிவர்களுக்குப் பரிசுகள் வழங்குங்கள்; வலைப்பதிவுகளில் நல்ல தமிழ் எழுத ஊக்குவிக்குமாறு திட்டங்களை முன்னிலைப்படுத்துங்கள். உங்கள் சீரிய முயற்சிகள் நற்பலனளிக்கட்டும்.
-ஏகாந்தன், டெல்லி
http://aekaanthan.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-35011130544801854562015-09-22T12:54:21.545+05:302015-09-22T12:54:21.545+05:30kattayam kalanthu kolveen.
migavum makizhiyaaka ul...kattayam kalanthu kolveen.
migavum makizhiyaaka ullathujoseph jeyabalhttps://www.blogger.com/profile/07464575066799770977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-71159972818698584222015-09-21T02:15:37.939+05:302015-09-21T02:15:37.939+05:30அட! அருமை! பெருமை! மிகவும் மகிழ்ச்சி!!!அட! அருமை! பெருமை! மிகவும் மகிழ்ச்சி!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-322460732061397992015-09-20T20:42:24.080+05:302015-09-20T20:42:24.080+05:30மிகவும் மகிழ்ச்சி ஐயா...மிகவும் மகிழ்ச்சி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-89886604831290302922015-09-19T11:01:13.869+05:302015-09-19T11:01:13.869+05:30அருமை.. அருமை!..
மகிழ்ச்சியாக இருக்கின்றது!..அருமை.. அருமை!..

மகிழ்ச்சியாக இருக்கின்றது!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-74717768904567741592015-09-19T10:55:04.719+05:302015-09-19T10:55:04.719+05:30பத்திரிக்கையில் செய்தி... மிக்க மகிழ்ச்சி...
விழா ...பத்திரிக்கையில் செய்தி... மிக்க மகிழ்ச்சி...
விழா சிறக்கட்டும்...
வரமுடியவில்லை என்ற ஏக்கம் அதிகமாகிக்கிட்டே போகுதுங்கோவ்வ்வ்வ்வ்....
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-54830448203262417542015-09-19T08:35:41.675+05:302015-09-19T08:35:41.675+05:30நாளிதழ் செய்தி கண்டேன். பகிர்வுக்கு நன்றி. புதுக்க...நாளிதழ் செய்தி கண்டேன். பகிர்வுக்கு நன்றி. புதுக்கோட்டையில் ஒன்றுகூடுவோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-5637599567466052192015-09-19T06:09:18.320+05:302015-09-19T06:09:18.320+05:30பரிசைவிட படைப்பு நம் போட்டி உணர்வு குடும்பத்தில் ம...பரிசைவிட படைப்பு நம் போட்டி உணர்வு குடும்பத்தில் மேலோங்க வைக்கட்டும் பத்திரிக்கை பகிர்வு நன்றியும் வாழ்த்துக்களும்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-66454850264014980402015-09-18T21:28:27.525+05:302015-09-18T21:28:27.525+05:30வெற்றி முக்கியமல்ல,நமது பங்களிப்பே முக்கியம்.
...வெற்றி முக்கியமல்ல,நமது பங்களிப்பே முக்கியம்.
ஐந்து வகையான கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ளுங்க..
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். வருகிற2015அக்டோபர்11 ந் தேதி நம்ம புதுவையில் நடைபெறும் உலகத்தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்காக மிகுதியான பணிச்சூழல் நெருக்கடியிலும் நானும் ஒரு கட்டுரை பதிவிட்டு அனுப்பி எனது பங்கினை கொடுத்துவிட்டேன்.
என அன்புடன்,
C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம் 638402Parameswaran Chttps://www.blogger.com/profile/06813189640044731376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-18992138007391489842015-09-18T19:58:34.336+05:302015-09-18T19:58:34.336+05:30திருவிழா
திருவிழா
பதிவர் திருவிழா
பார்க்கும் வலை ...திருவிழா
திருவிழா
பதிவர் திருவிழா
பார்க்கும் வலை தோறும்
படிக்கும் வலை தோறும்
இதே செய்தி
வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா
புதிய சாதனைகள் பலவற்றைப் படைக்கட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-8840699120244265212015-09-18T18:01:28.630+05:302015-09-18T18:01:28.630+05:30தமிழ்க்களஞ்சியம் வழங்கும் வெற்றிக் கேடயங்களைப் பெற...தமிழ்க்களஞ்சியம் வழங்கும் வெற்றிக் கேடயங்களைப் பெறப்போவது யார்? போட்டி தீவிரமாகி வருகிறது வலைப்பதிவர்களிடையே.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3907523316984701630.post-75974739772776946642015-09-18T17:33:56.192+05:302015-09-18T17:33:56.192+05:30அட, அட! அருமையோ அருமை!
போங்கப்பா... நான் இனி இப்ப...அட, அட! அருமையோ அருமை!

போங்கப்பா... நான் இனி இப்பக்கம் பார்க்க மாட்டேன், வர இயலாத ஏக்கம் அதிகமாகுதே..

விழாக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com