நன்கொடை விவரங்கள்

“வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-

NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320

(இந்த வங்கிக் கணக்கு கணினித்தமிழ்ச்சங்க நண்பர்களின் ஆலோசனைப்படி, “நல்லாசிரியர்” திரு பொன்.கருப்பையா அவர்கள் உள்ளிட்ட இருவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. ஆயினும் ஒருவர் பெயர் குறிப்பிட்டாலே போதுமானது)

இந்தக் கணக்கின் வழி நன்கொடை செலுத்துவோர், நன்கொடையாளர் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை முதலான விவரங்களை bloggersmeet2015@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ, +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) தகவல் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

விழாவுக்கு வருவது மட்டுமல்ல,
"வரவும்" வேண்டுமல்லவா?
தங்கள் வரவும் "நல்வரவு" ஆகுக!

இருவகையிலும் எதிர்பார்ப்புகளுடன்,
விழாக் குழுவினர்,
"வலைப்பதிவர் திருவிழா-2015"
புதுக்கோட்டை.

வலைப்பதிவர் திருவிழாவிற்கு நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியல்... தொடரும்... தொடரவும் வேண்டும்...

01. திருமிகு முத்துநிலவன்.நா.-புதுக்கோட்டை→வளரும் கவிதை←

02. திருமிகு பொன்.கருப்பையா-புதுக்கோட்டை→புதுகை மணிமன்றம்←

03. திருமிகு மகா.சுந்தர்-புதுக்கோட்டை→எண்ணப்பறவை←

04. திருமிகு கருணைச்செல்வி-புதுக்கோட்டை

05. திருமிகு கீதா M-புதுக்கோட்டை→தென்றல்←

06. திருமிகு இரா.ஜெயலட்சுமி-புதுக்கோட்டை→நிற்க, அதற்குத் தக!←

07. திருமிகு மைதிலி கஸ்தூரி ரெங்கன்-புதுக்கோட்டை-→மகிழ்நிறை←

08. திருமிகு மது-புதுக்கோட்டை→மலர்த்தரு←

09. திருமிகு மாலதி-புதுக்கோட்டை→மாலதி←

10. திருமிகு அ.பாண்டியன்-புதுக்கோட்டை→அரும்புகள் மலரட்டும்←

11. திருமிகு ஞா.கலையரசி-புதுச்சேரி→ஊஞ்சல்←

12. திருமிகு கில்லர்ஜி-அபுதாபி (தேவகோட்டை)→killergee←

13. திருமிகு பழனி.கந்தசாமி-கோயம்புத்தூர்-→மன அலைகள்←

14. திருமிகு ரமணி-மதுரை→தீதும் நன்றும் பிறரை தர வாரா
          (புரவலர் பட்டியலில் இடம்பெற்றார்)

15. திருமிகு தி.தமிழ் இளங்கோ-திருச்சி→எனது எண்ணங்கள்←

16. திருமிகு ஸ்ரீராம் (கே.ஜி. கௌதமன்)-சென்னை→எங்கள் blog←

17. திருமிகு ஜி.எம்.பாலசுப்பிரமணியன்-பெங்களூர்→gmb writes←

18. திருமிகு வி.கிரேஸ் பிரதிபா-, அமெரிக்கா→தேன் மதுரத் தமிழ்←

19. திருமிகு.P.S.D.பிரசாத்-சென்னை→அரங்கேற்றம்←

20. திருமிகு சென்னைப் பித்தன்- →நான் பேச நினைப்பதெல்லாம்←

21. திருமிகு வே.நடனசபாபதி-சென்னை  →நினைத்துப்பார்க்கிறேன்←

22. திருமிகு பொன்.தனபாலன்-திண்டுக்கல்→திண்டுக்கல் தனபாலன்←

23. திருமிகு இளமதி-ஜெர்மனி→இளையநிலா←
          (புரவலர் பட்டியலில் இடம்பெற்றார்)

24. திருமிகு கவிஞா் கி. பாரதிதாசன்-பிரான்சு→கவிஞா் கி. பாரதிதாசன் கவிதைகள்←
          (புரவலர் பட்டியலில் இடம்பெற்றார்)

25. திருமிகு இராய.செல்லப்பா-காஞ்சிபுரம் (திருப்போரூர்) →செல்லப்பா தமிழ் டயரி←

26. திருமிகு துரை செல்வராஜூ-குவைத்→தஞ்சையம்பதி←

27. திருமிகு புலவர் சா.இராமாநுசம்-சென்னை→புலவர் கவிதைகள்←

28. திருமிகு வை.கோபாலகிருஷ்ணன்-திருச்சிராப்பள்ளி→VAI. GOPALAKRISHNAN←

29. திருமிகு சொ.ஞானசம்பந்தன்-புதுச்சேரி→இலக்கியச் சாரல்←

30. திருமிகு புதுவைவேலு/யாதவன் நம்பி-பிரான்சு→குழல் இன்னிசை !←          (புரவலர் பட்டியலில் இடம்பெற்றார்)

31. திருமிகு கர்னல் பா.கணேசன்-சென்னைகர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்← (புரவலர் பட்டியலில் இடம்பெற்றார்)

32. திருமிகு மணவை ஜேம்ஸ்-திருச்சிராப்பள்ளி→மணவை←

33. திருமிகு கீதா மதிவாணன்-ஆஸ்திரேலியா→கீதமஞ்சரி←

34. திருமிகு துளசிதரன்,கீதா-சென்னை→தில்லையகத்து Chronicles←

35. திருமிகு தி.ந.முரளிதரன்-சென்னை→மூங்கில் காற்று←

36. திருமிகு சி. குருநாத சுந்தரம்-புதுக்கோட்டை→பெருநாழி←

37. திருமிகு சுரேஷ்-திருவள்ளுர்→தளிர்←

38. திருமிகு அ.கோவிந்தராஜூ-கருர்→தமிழ்ப்பூ←

39. திருமிகு காமாட்சி மஹாலிங்கம்-மும்பை→சொல்லுகிறேன்←

40. திருமிகு சுப்புத்தாத்தா-சென்னை→சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.←

41. திருமிகு R.V.சரவணன்-தஞ்சாவூர்→குடந்தையூர்←

42. திருமிகு எஸ்.பி.செந்தில் குமார்-மதுரை→கூட்டாஞ்சோறு←

43. திருமிகு தீபா நாகராணி-மதுரை→தீபா←

44. திருமிகு இ.பு.ஞானப்பிரகாசன்-சென்னை→அகச் சிவப்புத் தமிழ்←

45. திருமிகு சி.உமா-சென்னை→சில கவிதைகள்←

46. திருமிகு த.ரேவதி தமிழாசிரியர் - புதுக்கோட்டை

47. திருமிகு ஆல்பர்ட் தியாகராஜன்-அமெரிக்கா→பரதேசி@நியூயார்க்← (கையேடு விளம்பரம்)

48. திருமிகு சித்தையன் சிவக்குமார்-மதுரை→விழிப்புணர்வு←

49. திருமிகு ஜலீல்-துபை-புதுக்கோட்டை→மாற்றத்தை ஏற்படுத்துவோம்←

50. திருமிகு பஷீர்அலி-புதுக்கோட்டை→S D BASHEER ALI←

51. திருமிகு வைகறை-புதுக்கோட்டை→நந்தலாலா.காம்←

52. திருமிகு மேரி - புதுக்கோட்டை

53. திருமிகு யூஜின் புரூஸ் -

54. திருமிகு மருது பாண்டியன்-→மருது ட்ரிக்ஸ்←

55. திருமிகு ராமமூர்த்தி -

56. திருமிகு அனுராதா பிரேம்-→அனுவின் தமிழ் துளிகள்←

57. திருமிகு திருப்பதி -

58. திருமிகு ஸ்டாலின் சரவணன்-→ஸ்டாலின் சரவணன்←

59. திருமிகு வில்வம் விடுதலை-→வி.சி.வில்வம்←

60. திருமிகு பாலசுப்ரமணியன்-→தூரிகைச்சிதறல்←

61. திருமிகு கிருஷ்ணவேணி -

இனி விழாவன்று தந்தோர் பட்டியல் -

62. திருமிகு.கவியாழி கண்ணதாசன்-→கவியாழி←

63. திருமிகு.உமையாள் காயத்ரி-→R.Umayal Gayathri←

64. திருமிகு.சீனா (எ) சிதம்பரம் அய்யா-→அசை போடுவது←

65. திருமிகு.பகவான்ஜி-→ஜோக்காளி←

66. திருமிகு.தமிழ்வாசி பிரகாஷ்-→தமிழ்வாசி←

67. திருமிகு.ராஜாராம்-→நீச்சல்காரன்←

68. திருமிகு மீனாட்சி சுந்தரம்-→மீனாட்சி சுந்தரம்←

69. திருமிகு.ஜோசப் விஜூ-திருச்சிராப்பள்ளி-ரூ.1,000-→ஊமைக்கனவுகள்←

70. திருமிகு.எஸ.பி.செந்தில்குமார்-மதுரை-ரூ.1,000-→கூட்டாஞ்சோறு←

71. திருமிகு.பா.ஜம்புலிங்கம்-தஞ்சாவூர்-ரூ.1,000-→சோழ நாட்டில் பௌத்தம்←

72. திருமிகு.சுரேஷ்-திருவள்ளூர்-ரூ.1,000-→தளிர்←

73. திருமிகு.அ. முஹம்மது நிஜாமுத்தீன்-நாகப்பட்டிணம் (நீடூர்)-ரூ.1,000-→நிஜாம் பக்கம்←

74. திருமிகு.ராஜ்குமார் ரவி-கோயம்புத்தூர்-ரூ.500-→தமிழ்CPU←

“குறைதீர்க்கும்“ கைகள் நீளட்டும்...

இந்தப் பட்டியலில் அடுத்த பெயர் உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று புதுக்கோட்டை இன்றும் எதிர்பார்க்கிறது...!


இப்போது முந்திய பதிவர் விழா நடத்திய நம் முன்னோர் அறிவுரைப்படி பெயர் மட்டும் வெளியிடப்படுகிறது. விழா நிறைவு பெற்றதும், நிதிவழங்கியவர் பெயர்களுடன் தொகையுடன் மட்டுமல்ல, விழா வரவு செலவும் இதே வலைப்பக்கத்தில் அதிகபட்சம் ஒருவாரத்திற்குள் வெளியிடப்படும்...

“நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவுமில்லீர் வாய்ச்சொல் அருளீர்!”
- ஆசான் பாரதி


புதுப்பிக்கப்பட்ட நாள்:17.10.15 | நேரம்: IST 5:55 P.M.


12 கருத்துகள்:

  1. நன்கொடை தந்தவர் வலைப்பக்க ஐடியோடு, ஊர்ப்பெயருடன் அவர்தம் பெயரையும் வெளியிட்டால் நல்லா இருக்கும்ல?

    பதிலளிநீக்கு
  2. வரிசை எண், நன்கொடையாளர் பெயர், ஊர், வலைப்பக்கம் என வைத்து, வரிசையையும் அவரவர் தந்த நாள்படி அடு்க்கி வைப்பதுதான் சரியாக இருக்கும். இதில் அகர வரிசை இதில் தேவையில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா... மேலும் திருத்தங்கள் சொல்லவும்... நன்றி...

      நீக்கு
    2. நண்பர்களுக்கு வணக்கம்.
      நன்கொடையாளர்களுக்கு உரிய கௌரவம் தரவேண்டும். எனவே, நன்கொடை வந்த தேதி, அவரது பெயர், வலைப்பக்க விவரத்துடன் தொகையையும் சேர்த்து வெளியிடவேண்டும் என்பதே என் விருப்பம். நண்பர்கள் பலரும் இதையே சொல்கிறார்கள். இன்று நானும் விழர்க்குழுப் பொருளாளர் தங்கை மு.கீதாவும் இதை முறைப்படுத்தித் தருகிறோம். அந்த முறையிலேயே வெளியிடலாம். திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கிட்டத்தட்ட முழுநேரமாக விழாப் பணிகளை இவ்வளவு ஈடுபாட்டோடு செய்துகொண்டு நன்கொடையும் தந்திருப்பது விழாக்குழுவை நெகிழச் செய்திருக்கிறது. இதை மற்றவரும் உணர்ந்து ஈடுபட வேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோள். சில நல்லோர் தனிநபராகவே 10,000ரூபாய்க்கு மேலும் தந்திருக்கிறார்களே! அவர்களின் தொகையை ஊருக்கெல்லாம் சொல்லுவதுதானே அவர்களின் நன்மனத்திற்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்? எனவே அந்த முறையை இனிமேல் பின்பற்றுவோம். நன்றி

      நீக்கு
    3. அதோடு, விழா அறிவிப்பு வந்தவுடன் இங்குள்ள நண்பர்கள் தொகை தந்து தொடங்கிவிட்டோம். ஆனால், வெளியிலிருந்து வந்த முதல் தொகை சகோதரி ஞா.கலையரசி அவர்களின் அன்பான தொகைதான். ஆனால், இப்போதிருக்கும் (அகரநிரல்) முறையில் அந்தச் சகோதரியின் பெயர் கடைசியில் இருப்பது என்னைத் துணுக்குறச் செய்துவிட்டது. இதை அவர்களின் ஆர்வத்தை நாம் மதிக்காதது போல ஒரு குற்றவுணர்வு வந்து விட்டது. அதற்காகவும் தான் இந்த மாற்றம். அன்புகூர்ந்து இந்த முறையற்ற முறையை மாற்றி அமைப்போம். வணக்கம்.

      நீக்கு
    4. உங்கள் விருப்பம் போல் செய்வோம் ஐயா... திரு.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் இன்று காலையில் இதைப் பற்றி பேசினார்... நாள், தொகை உட்பட தகவல்களை [dindiguldhanabalan@yahoo.com] அனுப்பி வைக்கவும்... (excel sheet போல் போட முடியுமா என்றும் முயற்சி செய்து பார்க்கிறேன்... நன்றி...)

      நீக்கு
  3. நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் சில நாட்களாக புதுப்பிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். நான் கடந்த வெள்ளிக்கிழமையே அனுப்பி வைத்திருந்தேன். நன்கொடை அளித்த என்னைப் போன்ற பல பதிவர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் இருக்கும் என்றே கருதுகிறேன். தினமும் அப்டேட் செய்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. அய்யா வணக்கம். தாங்கள் அளித்திருந்த தொகை சனிக்கிழமை வங்கிக் குறுஞ்செய்தி வழியாக வந்தது தெரிந்தது. அதில் பெயர் விவரம் இல்லை. சனிக்கிழமை அன்று தஇக இயக்குநர் அவர்களைச் சந்திக்க சென்னை சென்றிருந்ததைத் தாங்கள் அறிவீர்கள். திங்களன்று வந்துதான் தங்கள் பெயர் விவரத்தை மின்னஞ்சலில் பார்க்க முடிந்தது. தகவல் பதிவேற்ற, ஒருநாள் தாமதமானதற்கு இதுதான் காரணம். இதற்கும் நான்தான் பொறுப்பு. இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்வோம். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு எஸ.பி. செந்தில்குமார் அவர்கள் அனுப்பிய தொகை ரூ.500 (ரூபாய் ஐநூறு மட்டும்) 18ஆம் தேதி -வெள்ளிக்கிழமை- வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதைப் பதிவேற்றுவதில் உள்ள தாமதத்திற்கான காரணத்தை, திரு செந்தில்குமார் அவர்களும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்.. எல்லாமே வெளிப்பட நடப்பதால் “நன்கொடை அளித்த என்னைப் போன்ற பல பதிவர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் இருக்கும் என்றே கருதுகிறேன்“ எனும் சந்தேகம் வேண்டியதில்லை என்று நண்பருக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம் - விழாக்குழு

      நீக்கு
    2. அய்யா பொறுத்தருளுங்கள். நான் தங்களை தவறாக கூறவில்லை. எந்தஒரு தகவலும் இல்லை. பட்டியலிலும் பெயர் வரவில்லை. ஒருவேளை வேறு எதாவது கணக்கில் வரவாகி விட்டதா என்பதற்காகவே கேட்டேன். தவறாக எண்ண வேண்டாம். பதில் அளித்தமைக்கு நன்றி!

      நீக்கு
  5. விழாவிற்கு மூன்று நாட்கள் முன்னர் வங்கிக் கணக்கில் பணம் அனுப்பியிருந்தேன். விழா அன்று ஒரு பதிவர் கையேடு புத்தகம் விலைக்கு வாங்கி அருகில் அமர்ந்திருந்த பதிவர் அல்லாத நண்பருக்கு அன்புப் பரிசளித்தேன். அந்த வழியாக சென்ற அந்த இளைஞர் ஆர்வமுடன் விழாவிற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் வேறு சில புத்தங்கள் பதிவர் விழாவில் வாங்கியிருந்தார். பதிவர்களுக்கு வழங்கப்பட்ட கையேடு ஒருவேளை அவரையும் பதிவராக மாற்றும் என நம்புகிறேன். 74ஆவது பெயரை ராஜ்குமார் ரவி (ரவி - எனது தந்தை பெயர்) எனத் திருத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. தொகை வந்தடைந்த தேதிவாரியாக இங்கு குறிப்பிட்டுள்ளீர்கள்.
    வரவு செலவு அறிக்கை அளிக்கும்போது தொகை அடிப்படையில் குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...