புதன், 30 செப்டம்பர், 2015

போட்டிக்கு இன்றே இறுதி நாள்...

போட்டியாளர்கள் அனைவருக்கும் வணக்கம்...
படைப்புகள் வந்துசேர இறுதி நாள் இன்று
30-9-2015 - இந்திய நேரம் இரவு 11.59க்கு முடிவடைகிறது.

இதோ போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு தொகுப்பு...

விரைந்து செயல்படுவீர்... நன்றி...

படைப்பாளர்களும் தமது ஊர்/நாடு படைப்புவகை, எண்ணிக்கை பற்றி வெளியிடப்பட்ட குறிப்பு சரிதானா என்பதைக்  கவனித்துத் தவறெனில் உடன் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்.. திருத்திக் கொள்வோம்.

தொடர்பு மின்னஞ்சல் -  bloggersmeet2015@gmail.com

விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டுகிறோம் :-

http://bloggersmeet2015.blogspot.com/p/contest.html

கட்டுரைகளுக்குப் பக்க அளவும் கவிதைகளுக்கு வரியளவும் கவனிக்க...

சற்றே கூடக்குறைய இருக்கலாம். (கற்பனையைச் சடாரென்று வெட்டிவிட முடியாது என்பதால்) அதாவது கவிதைக்கு 24 என்பது 20 முதல் 26வரை என்றால் கூடத் தலைபோய்விடாது. (ஆனால் செய்யுள் இலக்கணத்தில் “தளை” போய்விடக்கூடாது!) அதேபோல, கட்டுரைக்கு ஏ4பக்க அளவில் 4பக்கம் என்பது 5அல்லது 6பக்கம் வரைகூடப் போகலாம். (ஆதார இணைப்புகளும் சேர்த்து). அதற்காக 10பக்கமெல்லாம் போகக் கூடாது நடுவர்கள் விதிமீறல் என்று மதிப்பெண் குறைக்க வாய்ப்புண்டு. அன்புகூர்ந்து பார்த்துக்கொள்க.. 

அப்புறம் இன்னொரு முக்கியமான குறிப்பு - 
மொத்தம 15பரிசுகள் தவிரவும் சிறந்த படைப்புகளைத் தொகுத்து, மின்னூலாக்கலாம் எனும் நமது யோசனையை தஇக உதவியுடன் செய்யவெண்டுமெனில், படைப்புகளின் தரம் மிகவும் முக்கியம். 

நன்றி , வணக்கம்.
- விழாக்குழு




                                                                                   |--------வகை-------|
திருமிகு
 1 
 2 
 3 
 4 
 5 
மொத்தம்
01. சுவாதி
2
3
8
13
02. பி.தமிழ் முகில்-கனடா
1
1
1
2
1
6
03. கரூர்பூபகீதன்
1
2

3

6
04. முனைவர் சீ.மகேசுவரி
1
1
1
1
1
5
05. தேவகோட்டை கில்லர்ஜி - அபுதாபி
1
2

2

5
06.  த.சத்தியராஜ்
1


2
2
5
07. P.S.D.பிரசாத்
1


2
2
5
08. ஜோசப் விஜூ

1

1
2
4
09. வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
1
1
1
1
1
5
10. மீரா செல்வகுமார்
1
1
1
1

4
11. மணவை ஜேம்ஸ்

1
1
1
1
4
12. துபாய் ராஜா

3

1

4
13. கொ.வை. அரங்கநாதன்



4

4
14. கருமலைத் தமிழாழன்




4
4
15. தென்றல் சசிகலா (சென்னை)



2
1
3
16. சி.உமா



1
2
3
17. கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
1
1
1


3
18. கி. கண்ணன்
3




3
19. எஸ்.பி.செந்தில் குமார்

3



3
20. ஹிஷாலீ



1
1
2
21. ஜி.எம்.பாலசுப்ரமணியம்


1
1

2
22. வைகறை



1
1
2
23. மைதிலி கஸ்தூரி ரெங்கன்
1

1


2
24. முனைவர் அ.கோவிந்தராஜூ




2
2
25. துரை செல்வராஜூ

2



2
26. தனிமரம் தி.சிவநேசன்



2

2
27. ஞா.கலையரசி -புதுச்சேரி

1
1


2
28. சோலச்சி

1

1

2
29. செ.சக்தி


1
1

2
30. சி.பரமேஸ்வரன்

1
1


2
31. கோபி சரபோஜி - சிங்கை

1
1


2
32. கி.லோகநாதன்
1

1


2
33. கார்த்திகா AK


1
1

2
34. கஸ்தூரி ரெங்கன்
1
1



2
35. ஹாசிம்



1

1
36. ஜெயபால்



1

1
37. வேலுநாச்சியார் மு.கீதா



1

1
38. விஜயன் துரைராஜ்
1




1
39. விசுAWESOME - அமெரிக்கா



1

1
40. வி.விஜயகுமார்
1




1
41. வனிதா ரமேஷ



1

1
42. யாழ்பாவாணன் - இலங்கை



1

1
43. மனோ ரெட்



1

1
44. மகா.சுந்தர்




1
1
45. ம. கண்ணன்



1

1
46. புதுவை வேலு



1

1
47. பழனி. கந்தசாமி

1



1
48. பரிவை சே.குமார்

1



1
49. தேனம்மை லெக்ஷ்மணன்


1


1
50. தமிழ்வித்தகன்
1




1
51. செ.ராகசூர்யா


1


1
52. சரஸ்வதி ராஜேந்திரன்

1



1
53. ச.நடராசன்



1

1
54. கிரிகாசன்




1
1
55. காயத்ரிதேவி


1


1
56. கஸ்தூரி சுந்தரமூர்த்தி

1



1
57. கரந்தை ஜெயக்குமார்
1




1
58. இனியா - கனடா




1
1
59. இளமதி - ஜெர்மனி




1
1
60. இரா. பார்கவி - அமெரிக்கா


1


1
61. இ.பு.ஞானப்பிரகாசன்
1




1
62. அனுபிரேம்- பெங்களுர

1



1
63. அம்பாளடியாள் - சுவிஸ்




1
1
64. அ.கோவிந்தராஜூ


1


1
65. அ. பாண்டியன


1


1
மொத்தம்
20
29
22
45
34
150

புதுப்பிக்கப்பட்ட இப்பதிவு காண →இங்கே← சொடுக்கவும்...

27 கருத்துகள்:

  1. ஆத்தாடி மிக சிறப்பாக தொகுத்துள்ளீர்கள்...சான்ஸே இல்ல....உங்களை மிஞ்ச....

    பதிலளிநீக்கு
  2. பதிவர்கள் ஆர்வத்தினை அதிகப்படுத்தும் அருமையான அட்டவணை. விழாக்குழுவினரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சிந்தனைத் திறன் மிளிர்கிறது. கைமாறு கருதா ஈடுபாட்டிற்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  3. யார் கலக்குறாங்களோ இல்லையோ!!! நீங்க கலக்குறீங்களே அண்ணா!!! பட்டியலை பார்த்ததும் கிளியாகுது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி...

      புதுக்கோட்டை சகோதரி சுவாதி அவர்கள், சென்னைவாசி ஆனவுடன் முன்னிலை... அப்ப நீங்க...?

      நீக்கு
  4. குழப்பமேதும் இல்லாத, மிகவும் அறிவுபூர்வமான அறிவிப்புக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. ஆகா.....2படைப்புகள் எங்கள் குடும்பத்திலிருந்து......

    பதிலளிநீக்கு
  6. அனைத்துப்போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்துள்ள திருமதி. பி. தமிழ்முகில்-கனடா மற்றும் முனைவர் திருமதி சீ.மகேசுவரி ஆகிய இருவருக்கும் கூடுதல் சிறப்புப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      நீக்கு
  7. அருமையானதோர் தொகுப்பு ஐயா.அனைத்து பதிவர் நண்பர்கட்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஐயா! போட்டியில் பங்குகொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிக! இதுபோல பல போட்டிகள் வைத்தால் அறிவை வளர்ப்பதற்கும் வளர்வதற்கும் மிக பயனாக இருக்கும்! என்பது என் கனிவான கருத்து நன்றி!!!

    பதிலளிநீக்கு
  9. அருமையாக இருக்கின்றது.. கூடவே பெருமையாகவும் இருக்கின்றது..
    நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  10. இனியா - கனடா ஏறனு மாற்றவும்.
    அனைத்தும் சிறப்பாக செய்துள்ளீர்கள்.
    கலந்துகொண்டோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  11. பாவம் அக்கா...இன்று முதல் பல்கலைக்கழகத்தேர்வு...கல்லூரியின் அஸெஸ்மெண்ட்.பங்கேற்பு என்று அவள் இதற்கான நேரம் ஒதுக்க முடியாமல் திண்டாடிக்கொண்டு இப்படைப்புகளை சமர்த்திருக்கிறாள்...என் பெயர் பட்டியல் வருவதை விட அவள் பெயர் வந்தது தான் எனக்கு பார்க்க மகிழ்வாக இருக்கிறது..எல்லோருக்கும் என் அன்பான நன்றிகள்...விழாக்களுக்குத் தான் குடும்பத்தோடு செல்வோம் என்றால் இங்குமா???(என்னையும் எழுது எனத் தூண்டிய நிலவன் அங்கிளுக்கு நன்றி...)

    பதிலளிநீக்கு
  12. பளிச்சின்னு ஒருதொகுப்பு அருமைஅண்ணா.

    பதிலளிநீக்கு
  13. மிகவும் அருமையான தொகுப்பு நண்பரே தங்களின் உழைப்பு அசாத்தியமானதே....

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்.

    தங்களின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் தலைவணங்குகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. தங்களின் மேலா பணிக்கு வாழ்த்துக்கள்.போட்டியாளர்களின் போட்டிப்படைப்பு இன்னும் மின்னட்டும்.

    பதிலளிநீக்கு
  16. அண்ணா, உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. அனைவரையும் ஊக்கப்படுத்திக் கருத்திட்டு இப்படி அனைத்தையும் தொகுத்தும் இருக்கிறீர்கள். வலைப் பதிவர்களின் பலம் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  17. எமது பதிவுகளின் எண்ணிக்கை 6

    பதிலளிநீக்கு
  18. விளையாட்டுப் போட்டியின் போது நாளிதழில் வெளியிடப்படும் பதக்கப் பட்டியல் போன்று அருமையான தொகுப்பு! என் பெயர் இன்னும் கொஞ்சம் மேலே வர வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்ததாலேயே மூன்றாவது கட்டுரையை அவசர அவசரமாக கடைசி நாளில் எழுதினேன். பங்கெடுத்துக்கொண்டவர்களைச் சிறப்பிக்கும் இத்தொகுப்புக்குப் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  19. போட்டிக்கு வந்த படைப்புகள் என்ற தலைப்பின் கீழ் உள்ள என் படைப்புகள் தனிதனியே உள்ளது அம்மாவின் உடையதும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. சில காரணங்களுக்காக : இன்று வரை வரும் படைப்புகள் அனைத்தும் அவ்வாறே இருக்கும்...

      அன்புடன்
      திண்டுக்கல் தனபாலன்

      நீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ இந்தப்பட்டியல் பிறகு புதுப்பிக்கப்படவே இல்லை. போட்டிக்கு வந்துள்ள மொத்தப்படைப்புகள் 260 என்று கேள்விப்படுகிறோம். இங்கு இந்தப்பட்டியலில் இன்றுவரை (09.10.2015) மொத்தம் 150 எண்ணிக்கைகள் மட்டுமே காட்டப்பட்டு வருகின்றன.

      நீக்கு
    2. அய்யா வணக்கம்...

      இப்பதிவின் இறுதியில் –
      ‘புதுப்பிக்கப்பட்ட இப்பதிவு காண →இங்கே← சொடுக்கவும்...’என்றொரு இணைப்பு உள்ளது. அதைச் சொடுக்கினால் கீழ்க்காணும் இணைப்பு வரும். அன்புகூர்ந்து பார்க்க வேண்டுகிறேன் -

      http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_3.html

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...