தினமும் உதிப்பதாலேயே சூரியன் அற்பமானதாகி விடாது !
தினமும் சாப்பிடறதால அது சாதாரண செயலாகிவிட முடியாது!
வலைப்பதிவர் திருவிழாவில் சாப்பிடுவதற்கு அன்போடு அழைக்கிறோம்.
இன்னக்கி அசைவத்துக்குதான் போறோம்----அதுவும் இரவு உணவு மட்டும்.
முத்துப்பிள்ளை கேண்டீன்
புதுக்கோட்டையில பச்சப்புள்ளையக் கேட்டாக்கூட பளிச்சின்னு சொல்லும்.
இந்த கேண்டீன் முட்டை மாஸ் சாப்புடாம ஊருக்குப் போனா பாவம் வுடாது.
அவிச்ச முட்டைய நறுக்கிப்போட்டு தக்காளி சேர்த்து ஒரு கிரேவி (அது ரகசியம் ) ஊத்தி சுடச்சுட வாழை இலையிலக் கட்டித்தருவாங்க பாருங்க.......
ச்சே...இலையக்கூட திண்ணுப்புடலாம்!
சுத்து பரோட்டா , முட்டை லாப்பா , முட்டை கொத்து பரோட்டா , ஆப்பம், இடியாப்பம் , தோசை, பச்சப்புள்ள கைமாதிரி குட்டிக்குட்டி இட்லி........
இது எல்லாத்துக்கும் பாயாக் குழம்பு, கெட்டிக் குழம்பு, சிக்கன் குழம்பு (மூவண்ணக் குழம்பு) ஊத்தி ஊற வச்சு திண்ணா....திண்ணுக்கிட்டே......ம்!
காடை சுக்கா , மட்டன் சுக்கா---சான்ஸ்ஸே இல்ல! பார்சலோடப் போங்க!
உலகத்தில் பட்டினியால் சாகிறவர்களைவிட, அதிகம் சாப்பிடுவதால் சாகிறவர்கள்தான் அதிகம் என்று கணக்கெடுத்திருக்கிறார்களாம்...!
இதுக்கெல்லாம் நாம பயப்படக்கூடாது பாஸ் ! வாங்க அன்பா சாப்பிடுவோம் ! முத்துப்பிள்ளை முட்டைமாஸுக்கு உயிரே குடுக்கலாம்.

முட்டை மாஸ் ஆர்டர் 1
பதிலளிநீக்குஓ....கே
நீக்குமுட்டை மாஸ் சூப்பர்
பதிலளிநீக்குகை மணக்குமே!
நீக்குசாப்பிட்டால் மட்டும் போதுமா ,சிந்திக்க வைக்க வேண்டாமா ?அதற்கொரு ஆலோசனை ;ஜோக்காளி தளத்தில் >>>>http://www.jokkaali.in/2015/09/blog-post_9.html
பதிலளிநீக்குசரித்திரம் மிக முக்கியம் ,வருகிற பதிவர் சந்திப்பில் அய்யா முத்துநிலவன் தலைமையில் பட்டி மன்றம் நடத்தி முடிவெடுத்து விடலாம் ,சிலுக்கு கடித்தது கொய்யாவா ,ஆப்பிளா என்று :)
தளத்திற்குச் செல்கிறேன்
நீக்கு// இலையக்கூட // யம்மாடி...!
பதிலளிநீக்குஉண்மையைச் சொன்னேன்...
நீக்குஆஹா கலக்குறீங்க போங்க..
பதிலளிநீக்குகலக்குனா...சாம்பார்...தெளிந்தா ரசம் !
நீக்குஅந்த ஜீவன்களும் பிழைத்துப் போகட்டுமே!..
பதிலளிநீக்கு(இது பார்சல் - மாதிரி!.. பிரிச்சுப் பார்த்துக்குங்கோ!)
நிச்சயமா....
பதிலளிநீக்கு