செவ்வாய், 8 செப்டம்பர், 2015

இது நம்ம ஏரியா


                     சில பேருக்கு புது இடத்துக்கு போக கொஞ்சம் தயக்கமா இருக்கும். சிலருக்கு பயமா கூட இருக்கும். இப்படி புதிய எதற்கும் பயப்படுவதற்கு  Neophobia என்பார்கள். ரைட்டு இந்த விஷயத்தை லெப்ட்ல left (விட்டு) பண்ணிட்டு, நம்ம புதுக்கோட்டைக்கு நீங்க வரதுக்காக தான் இந்த பதிவே.

திருமயம் பகுதிகளை மட்டும் இல்லாம புதுகையின் பல இடங்களை சுத்திசுத்தி சூட் பண்ணின படம் பசங்க. பின்ன அந்த படத்தோட டைரக்டர் நம்ம பாண்டிராஜ் புதுகைகாரர் ஆச்சே!!






இது புதுகையை சுத்தி உள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட படம். ரீசன் அதே அதே..... பாண்டிராஜ்.







ராமேஸ்வரம் பகுதியில் கதை நடப்பதாக காட்டப்பட்டாலும், கோட்டைபட்டினத்தை ஒட்டின கடற்கரை பகுதி, புதுகையின் ஆகதிகள் முகாம், சூரியா படிக்கும் மன்னர் கல்லூரி, அட இம்புட்டு எங்க ராஜ்கிரண் வீடே எங்க கலெக்டர் ஆபீஸ் தான்.




இந்த படம் மதுரை நடக்குது, ஆனா லக்ஷ்மி மேனன் டூர் கூட்டிட்டு வருவது நம்ம திருமயம் கூடையும், பெருமாள் கோவிலும் தான்.






இது நார்த்தாமலையை ஒட்டின பகுதியில் படப்பிடிப்பு செய்யப்பட்ட பாடல்.


இதுவும் முழுக்கவே திருமயம் பகுதில் படமாக்கப்பட்டது தான்.






இந்த படத்தில் வரும் கிராமத்து காட்சிகளை பாத்திருக்கீங்களா? அதில்  திருக்கோகர்ணம் கோவில் அழகாக படம் பிடிக்கபட்டிருக்கும்.









என்ன இவ்ளோ தானான்னு கேக்றீங்களா?? இது ட்ரைலர் தான். எல்லாத்தையும் இப்படியே சொல்லமுடியுமா? அக்டோபர் பதினோராம் தேதி நேரில் வந்து பாருங்க.

10 கருத்துகள்:

  1. ம்ம்ம்.... வலைப்பதிவர் மாநாடு சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. புதுக்கோட்டையும் அதன் சுற்று வட்டாரங்களும் -
    முப்பது ஆண்டுகளாகவே பழக்கப்பட்டவை தான்!..

    மனதிற்குப் பிடித்த ஊர்களுள் புதுக்கோட்டையும் ஒன்று!..

    பதிலளிநீக்கு
  3. அதைத்தான் சினிமாவுல பாத்திடலாம்ல..... வலைப்பதிவு விழாவ... எந்தப படத்துல எடுப்பாங்க...

    பதிலளிநீக்கு
  4. அம்மு! “மன்மதராசா“ பாட்டு, நம்ம நார்த்தாமலை மலையடியில எடுத்ததாம்ல? அந்த திரைப்படப் “பாடல் பெற்ற ஸ்தலம்“ பற்றி அடுத்த பதிவுல உண்டா? இருந்தாலும் உன் பாணி தனீதான்...கலக்கு!

    பதிலளிநீக்கு
  5. புகுந்த இடத்து பெருமையை புதுமையாகச் சொல்லி விட்டீர்கள். (உங்களுக்கு புதுக்கோட்டை புகுந்தவீடுதானே?)


    பதிலளிநீக்கு
  6. பாடல் பெற்ற ஸ்தலம் (க்ரெடிட் முநிலவன் ஐயா அவர்களுக்கு) எல்லாம் பார்த்தோம் சகோதரி...அத அப்பால போடுங்க...இனி புதுகை விழா கண்ட ஸ்தலம் ஆகப் போகுதுங்க.....நாங்கல்லாம் புது இடம் "புது"க்கோட்டைனு நினைக்கல...படம் சொல்லித்தான் எங்க்ளை எல்லாம் கூப்பிடணுமாக்கும் அஹஹஹ்ஹ அருமை சகோதரி!

    பதிலளிநீக்கு
  7. ட்ரைலருக்கேஒருபடகாட்டிட்டீங்களேப்பா?

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...