கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

வலைப்பதிவர் திருவிழாவைக் குடும்ப விழாவாகவே கொண்டாடியவர்களின் 95 பதிவுகளின் பட்டியல்...!

முனைவர் திருமிகு நா. அருள்முருகன்
* நானும் பதிவர் ஆனேன்

திருமிகு நவீன் சீதாராமன்
* புதுக்கோட்டை நகரமே திக்கு முக்காடியது

திருமிகு மது S
* உதவிய கரங்கள்
* முதல் வணக்கம் எங்கள் பதிவர் சந்திப்பு - மலர்த்தரு ஆல்பம் 1
* சென்னை சூப்பர் கிங்ஸ் - பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 2
* ஜாக்கிசேகர் - பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 3
* அன்பின் துளசி - பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 4
* பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 5
* பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 6
* பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 7
* பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 8
* பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 9
* பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 10
* பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 11
* பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 12
* பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 13
* பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 14

திருமிகு விசுAwesome
* யார் இந்த பாடகி ! வலைப்பதிவு சந்திப்பில்...

திருமிகு ரமணி அய்யா
* புதுகைப் பதிவர் திருவிழா (01)
* பதிவர்கள் ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே
* புதுகைப் பதிவர் திருவிழா (02)
* புதுகைப் பதிவர் திருவிழா (03)
* புதுகைப் பதிவர் திருவிழா (04)
* புதுகைப் பதிவர் திருவிழா (05)
* புதுகைப் பதிவர் திருவிழா (06)
* புதுகைப் பதிவர் திருவிழா (07)
* புதுகைப் பதிவர் திருவிழா (08)
* புதுகைப் பதிவர் திருவிழா (09)
* புதுகைப் பதிவர் திருவிழா (10)
* புதுகைப் பதிவர் திருவிழா (11)
* புதுகைப் பதிவர் திருவிழா (12)
* மழையைத் தொடரும் தூவானம் (1)
* மழையைத் தொடரும் தூவானம் (2)
* மழையைத் தொடரும் தூவானம் (3)
* கொசுறு

திருமிகு மைதிலி கஸ்தூரி ரெங்கன்
* நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

திருமிகு பாபு நடேசன்
* வலைபதிவர் திருவிழா 2015 நன்றி மற்றும் பாராட்டு பதிவு

திருமிகு மணவை ஜேம்ஸ்
* சுட்டார்... சுட்டேன்... புதுகை வலைப்பதிவர் விழா!

திருமிகு ஏகாந்தன்
* புதுக்கோட்டை புகுவிழா

திருமிகு ராஜ்குமார் ரவி
* பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்
* வலைப்பூ நமது தொடக்கமென்றால் முடிவு விக்கிபீடியாவில் இருக்கட்டும்

திருமிகு ஜெயலக்ஷ்மி
* நமக்கு வரலாறு முக்கியம் பாஸ் ...!

திருமிகு கீதமஞ்சரி
* நெகிழ்வின் அலைகள்...

திருமிகு சித்தையன் சிவகுமார்
* வலைபதிவர் திருவிழா 11.10.2015 புதுகை !

திருமிகு தி.தமிழ் இளங்கோ அய்யா
* சென்றேன் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிற்கு
* வலைப்பதிவர்கள் சந்திப்பும் ஆதங்கமும்

திருமிகு கீதா M
* வலைப்பதிவர்2015 விழா -நன்றியுரை

திருமிகு கிரேஸ்
* இனிதே நிறைவுற்ற வலைப்பதிவர் விழா 2015
* அடுத்த அடி என்ன?

திருமிகு G.M. பாலசுப்ரமணியம் அய்யா
* புதுக் கோட்டை via மலைக் கோட்டை (1)
* புதுக் கோட்டை via மலைக் கோட்டை (2)
* புதுக் கோட்டை via மலைக் கோட்டை (3)
* புதுக் கோட்டை via மலைக் கோட்டை (4)
* புதுக் கோட்டை via மலைக் கோட்டை (5)
* புதுக் கோட்டை via மலைக் கோட்டை (6)

திருமிகு திருப்பதி மஹேஷ்
* ஆச்சர்யமாக இருக்கு
* பதிவர்-அன்பே சிவம்

முனைவர் திருமிகு அ.கோவிந்தராஜூ அய்யா
* பார் வியக்கும் பதிவர் திருவிழா

திருமிகு எழில்
* புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா 2015

திருமிகு தில்லையகத்து குரோனிக்கல்ஸ் அய்யா மற்றும் சகோதரி கீதா
* பசுமை மாறா நினைவுகளைத் தந்த புதுக்கோட்டை பதிவர் விழா - 2015

புலவர் திருமிகு இராமாநுசம் அய்யா
* நல்முறையில் புதுக்கோட்டை சென்று வந்தேன்-நிகழ்வு நடந்த முறை அனத்துமே இனிக்கும் செந்தேன்!
* வலைவழிப் பலரும் வந்தீர்கள்–என்னை வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்

திருமிகு 'பசி'பரமசிவம் அய்யா
* பலன் தருமா புதுகைத் தமிழ்ப்பதிவர் திருவிழா?! - ஒரு நடுநிலை ஆய்வு.

திருமிகு கோபாலகிருஷ்ணன் அய்யா
* நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்

திருமிகு கோவை ஆவி
* கிருஷ்ண பரமாத்மா's Visit to புதுக்கோட்டை!!

திருமிகு கரந்தை சரவணன்
* ச்சும்மா மிரட்டிட்டாங்கோ புதுகைக்காரங்க..........

திருமிகு ஹரணி அய்யா
* சமூக அக்கறையாளர்களின் சரித்திர விழா....

திருமிகு மதுரைத் தமிழன்
* வலைப்பதிவர் விழாவில் எழுந்த சலசலப்பும் அதை மூடி மறைத்த விழாக் குழுவினரும்

திருமிகு கரந்தை ஜெயக்குமார் அய்யா
* புதுகை சங்கமம்

திருமிகு ஆரூர் பாஸ்கர்
* புதுக்கோட்டையிலிருந்து எஸ்.ரா. - பதிவர்களுக்காக

திருமிகு தருமி அய்யா
* I.C.C.U. வில் ஒரு நாள்.....

திருமிகு சுப்புத் தாத்தா அவர்கள்
* முத்துக்கும் நிலவுக்கும் நன்றி

திருமிகு S.ராமன் அவர்கள்
* புதுகையில் சங்கமமான சமுத்திரத்தில் சிறு துளியாய்

திருமிகு கரந்தை ஜெயக்குமார்
* இளைஞர் ஆத்திச்சூடி

திருமிகு கில்லர்ஜி
* நெஞ்சுக்கு நீதி
* பதிவர்களுக்கு இனிய வேண்டுகோள்

திருமிகு பரிவை சே.குமார்
* மனசின் பக்கம் : அகமும் புறமும்
* நாம் நாமாக இருப்போமே...

கவிஞர் திருமிகு புதியமாதவி - மும்பை
* வலைப்பதிவர் போட்டியில் நடுவராக...

திருமிகு டி.என். முரளிதரன்
* புதுக்கோட்டையில் சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்தது

திருமிகு திண்டுக்கல் தனபாலன்
* அணில் உதவியதை போல்...
* நீங்க மட்டும் மனசு வச்சா...

திருமிகு மு.கோபி சரபோஜி
* வலைப்பதிவர் விழாவில்!
* வலைப்பதிவர் திருவிழாவும், வியாக்கானங்களும்!

திருமிகு தேனம்மை லக்ஷ்மணன்
* புதுகை வலைப்பதிவர் மாநாட்டில் கவிதை ஓவியம்

திருமிகு S.P.செந்தில் குமார்
* முதல் பதிவர் சந்திப்பு.. முதல் அனுபவம்.. (1)
* முதல் பதிவர் சந்திப்பு.. முதல் அனுபவம்.. (2)

பழனி கந்தசாமி அய்யா
* புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு
* புதுக்கோட்டைத் திருவிழா - என் பிரவேசம்
* புதுக்கோட்டை பதிவர் மகாநாடு
* பதிவர் திருவிழாவில் நான் சந்தித்த பதிவர்கள்
* பதிவர் விழா பற்றிய சில கருத்துகள்

திருமிகு ஞா. கலையரசி
* என் பார்வையில் புதுகை பதிவர் விழா - 1
* என் பார்வையில் புதுகை பதிவர் விழா - 2

திருமிகு முத்துநிலவன் ஐயா...
* ஏழு கடல் தாண்டி... ஏழு மலை தாண்டி...

குறிப்பு: நேரலை கண்டு பதிவு செய்த வெளிநாட்டு பதிவர்களின் பதிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளது...

புதுப்பிக்கப்பட்ட நாள்:27.11.15 | நேரம்: IST 05:50 A.M.

17 கருத்துகள்:

  1. அன்புள்ள வலைப்பதிவர்களே : ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்... நன்றி...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  2. அய்யா, நீங்களும் நானும் இன்னும் எழுதல - எழுத முடியலயே அய்யா! இந்தக் கணக்கு வழக்கு எல்லாம் முடிஞ்சிடுச்சு.. இதோ வர்ரேன் ரெண்டு மூனு நாளில்.. அப்ப நீங்க? - -நா.முத்துநிலவன்.

    பதிலளிநீக்கு
  3. எனது பதிவையும் ? ? ? இணைத்து தகவல் தந்தமைக்கு நன்றி - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

    "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" வரிசையில் எனது பதிவையும் சேர்த்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
  5. பதிவர் விழா முடிந்த மாதிரியே இல்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது, அவ்வளவு பிரம்மாண்டம்.

    பதிலளிநீக்கு
  6. கலந்துகொண்டுவிட்டுத் திரும்பி, பதிவு போட்ட நண்பர்களின் பதிவுச்சுட்டிகளுடன் தனி லேபிள் இட்டு பிரமாதப்படுத்திவிட்டீர்கள். நன்முயற்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். டெல்லியிலிருந்து வெளிவரும் “வடக்கு வாசல்“ இதழ்க்குழுவினர் நம் நல்ல நண்பர்கள் தான். பதிவர் விழா பற்றிய உங்கள் பார்வையை அதில் எழுதலாமே? நன்றி

      நீக்கு
  7. ஒரு நிகழ்ச்சியை எப்படி திட்டமிட்டு நடத்த வேண்டும், நிகழ்ச்சிக்கு வந்தவர்களை எப்படி வரவேற்க வேண்டும், நிகழ்ச்சி முடிந்தவுடன் அதன் தொடர்பான செய்திகளை எவ்வாறு தொகுக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கண புத்தகம் போன்று செயல்பட்டு வருவதற்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. அடுத்த விழா வரும் வரை இது கன்னித்தீவு போல தொடர்ந்து வரும் போல இருக்கு...உங்களுக்கு பாராட்டுக்கள் என்று சொல்வதை தவிர மாற்றுச் சொல் ஏதும் தமிழில் எனக்கு தெரியவில்லை தனபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலந்துகொண்டோரில் மேடையேறி சுயஅறிமுகம் செய்துகொண்ட அனைவரின் பெயரும் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம். இனி ஒளிப்பதிவைப் பொறுமையாகப் பார்த்து, பெயர் தேடிப் போட நேரம் வாய்க்க வேண்டும். அதுவைரை பெயரில்லாமலே போட்டால் தவறாக எண்ணிவிட வாய்ப்பிருக்கிறது.. இருந்தாலும் செய்வோம். இந்தப் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்க நேரமில்லாமல் எங்களின் இந்தத் தேடுதல் -ஒருபக்கம் வலைச்சித்தரின் பக்கத் தேடல், மறுபக்கம் படங்களுக்கான எங்கள் பெயர் தேடல்- தொடரும்!- அன்புடன், நா.மு. (நீங்கள் எளிதாக அடுத்த வேலையைப் பார்க்க ப்போய்விட்டது எங்கள் காதுகளில் புகையெழுப்புகிறது..உம்..?)

      நீக்கு
    2. அறியாதவர் புகைப்படங்களை 1,2,3... என எண் வரிசையில் பதிவிட்டால்... பின்னூட்டத்தில் ஒருசில மணித்துளிகளில் அவரைப் பற்றி தெரிந்தவர்கள் பெயர், தளம் தெரிவிக்கப் போகிறார்கள். அனைத்து விவரங்களும் வந்த பின்னர் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாமே.
      கடைசி வரை விழா குழுவினர் மட்டும் சிரமப்பட வேண்டுமா? இது போன்ற வேலைகளை வாசகர்களாகிய நாங்களும் பகிர்ந்து கொள்கிறோமே.

      படங்களை கைதி எண் போன்று எப்படி போடலாமென எவரேனும் சண்டைக்கு வந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.. : )

      நீக்கு
  9. சூழ்நிலை காரணமாய் என்னால் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்ள முடியவில்லை. சகோ. ஆனால், அக்குறையை ஒப்பதிவு போக்கிவிட்டது. உங்கள் உழைப்புக்கும், பகிர்வுக்கும் நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  10. நன்றி சகோதரி. நேரலையில் பார்க்க முடியாதவற்றைப் பின்னரும் பார்க்கத் தக்க வகையில் யூ-ட்யூபில் ஏற்றியிருக்கிறோம். பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிரலாமே? நன்றி.

    பதிலளிநீக்கு
  11. http://gobisaraboji.blogspot.sg/2015/10/blog-post_31.html - பதிவர் விழா குறித்த என் பதிவு நண்பர்களின் பார்வைக்கு......

    பதிலளிநீக்கு
  12. எனது பதிவுகளையும் இணைத்தமைக்கு நன்றி அண்ணா...

    என் பெயர் இரண்டு முறை வந்திருக்கே?

    மிகச் சிறப்பான பணி... தங்களின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன...

    ஆமா அடுத்த வலைப்பதிவர் விழா நம்ம திருச்சியிலயா???

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...