சனி, 3 அக்டோபர், 2015

போட்டிகள் முடிந்தன... அடுத்து ஒரு போட்டி?!


தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015
விழாக்குழுவுடன் இணைந்து,
தமிழ்-இணையக் கல்விக்கழகம் நடத்திய
மின்-இலக்கியப் போட்டிகள் முடிவுற்றன.

-  நிறைவாக வந்த படைப்புகள் - 
வகை 01 - கணினித் தமிழ்ப்பயன்பாடு – 27கட்டுரைகள்
வகை 02 - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – 51கட்டுரைகள்
வகை 03 - பெண்முன்னேற்றம் குறித்து – 39கட்டுரைகள்
வகை 04 - புதுக்கவிதைப் போட்டி  - 92 கவிதைகள்
வகை 05 - மரபுக்கவிதைப் போட்டி – 51 கவிதைகள்
=============
மொத்தம் 260 படைப்புகள்
 =============
உலகத் தமிழ்ப்படைப்பாளிகளிடையே
கணினித் தமிழ்ப்பயன்பாட்டை வளர்க்கும்
இந்த முயற்சியில்
முதன்முறையாக 
தமிழ் வலைப்பதிவர்களுடன்
இணைந்து,
ரொக்கப் பரிசு வழங்கிட முன்வந்த
தமிழ்இணையக் கல்விக் கழக இயக்குநர்
திருமிகு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப., 
மற்றும் அதன் நிர்வாகியர்க்கு
விழாக்குழுவின் சார்பில்
நெஞ்சார்ந்த நன்றி.
-----------------
இந்தப் போட்டிகளை முறையாக நடத்திட
தொழில்நுட்ப உதவிகளைச் செய்து,
காலநேரம் பாராமல், கடும்உழைப்பைத் தந்த
நமது முன்னோடிப் பதிவர்
திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்கள்,
இணையத் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பணிகளை
இமயத்தின் உச்சியில் நின்று பாராட்ட வேண்டும்

சரி..
நடுவர்களின் பெயர், தகுதிகளோடு
முடிவுகளும் அறிவிக்கப்படும்.

இனி பங்கேற்பாளரைப் போலவே
நாங்களும் காத்திருக்கிறோம்
நடுவர்களின் முடிவிற்காக.

அதுவரை
படைப்புகளை எழுதி வைத்திருக்கும் நண்பர்கள்
இதே தளத்திற்குத் தொடர்ந்து மின்னஞ்சல் செய்யலாம்.
பதிவேற்றம் தொடரும்.
-----------
அவை தகுதியாக இருக்குமெனில் 
பரிசுக்கு அப்பாற்பட்டு,
மின்னூல் தயாரிக்கப்படுமானால்,
அதில் சேர்க்கப் பரிந்துரைக்கப்படும்.

அதுவரை
வலைத்தளத்திற்கு 
வந்து பார்க்கும் நண்பர்கள்
படித்துப் பின்னூட்டமிடுவதும்
ஒரு பெரும் பரிசுதானே?

அப்புறம்...
ஒரு சிறிய யோசனை
நடுவர்களின் அனைத்து முடிவுகளோடும்
ஒத்துப் போகிற முடிவுகளை
சரியாக, எடைபோட்டுச் சொல்லும்
வாசக விமர்சனத்திற்கு
யாரேனும் பரிசுதர முன்வந்தால்,
அதையும் விழாவிலேயே தந்து பாராட்டலாம்.
விமர்சனத்திற்கான பரிசு!

விழாச் செலவுக்கும், பரிசுத்தொகைக்கும் தரக்கூடிய 
தொகைக்கேற்ப
அவர்கள் பெயரிலேயே
பரிசுகளை வழங்கலாம்
இது ஒரு யோசனைதான், முடிவல்ல!
முடிவு தொகைதருவோர் கையில்!

யார் முன்வருகிறீர்கள்?
மின்னஞ்சலில் தெரிவியுங்களேன்!

வாழ்த்துகளுடன்,
-விழாக்குழு-
03-10-2015 விடிகாலை மணி 03.00

                                                                                                     |------------வகை----------|
திருமிகு
 1 
 2 
 3 
 4 
 5 
மொத்தம்
01. சுவாதி
1
2
5
3
12
23
02. பி.தமிழ் முகில் - கனடா
1
2
2
3
1
9
03. த.சத்தியராஜ்
1


5
2
8
04. P.S.D.பிரசாத்
1


2
4
7
05. வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
1
2
1
2
1
7
06.  இரா.பூபாலன
1
1

4

6
07. கரூர்பூபகீதன
1
2

3

6
08. தேவகோட்டை கில்லர்ஜி - அபுதாபி
1
3

2

6
09. மணவை ஜேம்ஸ்
1
1
1
2
1
6
10. முனைவர் சீ.மகேசுவரி
1
2
1
1
1
6
11. ஜோசப் விஜூ

1

2
3
6
12. HM ஆர்த்தி S

1

4

5
13. கொ.வை. அரங்கநாதன்



5

5
14. துபாய் ராஜா

3

2

5
15. மைதிலி கஸ்தூரி ரெங்கன்
2

1
1
1
5
16. எஸ்.பி.செந்தில் குமார்

3
1


4
17. கருமலைத் தமிழாழன்




4
4
18. கி. கண்ணன்
4




4
19. சி.உமா



1
3
4
20. துரை. ந. உ




4
4
21. தென்றல் சசிகலா (சென்னை)


1
2
1
4
22. மீரா செல்வகுமார்
1
1
1
1

4
23. ராகசூர்யா

3

1

4
24. வைகறை



3
1
4
25. அ. பாண்டியன்

1
1
1

3
26. கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
1
1
1


3
27. கோபி சரபோஜி - சிங்கை

2
1


3
28. சி.பரமேஸ்வரன்

2
1


3
29. ஞா.கலையரசி -புதுச்சேரி

2
1


3
30. துரை செல்வராஜூ

3



3
31. தேனம்மை லெக்ஷ்மணன்

1
1
1

3
32. பரிவை சே.குமார்

1
1
1

3
33. பிரசாந்த் சர்மா

1
1
1

3
34. மகா.சுந்தர்


1

2
3
35. மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.

1

2

3
36. முனைவர் அ.கோவிந்தராஜூ




3
3
37. கஸ்தூரி ரெங்கன்
1
1



2
38. கா.மாலதி


1
1

2
39. கார்த்திகா AK


1
1

2
40. கி.லோகநாதன்
1

1


2
41. செ.சக்தி


1
1

2
42. சோலச்சி

1

1

2
43. த.ரேவதி


1
1

2
44. தனிமரம் தி.சிவநேசன்



2

2
45. மோ.சி. பாலன்



1
1
2
46. ரஞ்சனி நாராயணன்

1
1


2
47. வேலுநாச்சியார் மு.கீதா



2

2
48. ஹாசிம்



2

2
49. ஹிஷாலீ



1
1
2
50. ஜி.எம்.பாலசுப்ரமணியம்


1
1

2
51. அ.கோவிந்தராஜூ


1


1
52. அகிலா D


1


1
53. அப்துல்
1




1
54. அபயாஅருணா

1



1
55. அம்பாளடியாள் - சுவிஸ்




1
1
56. அனுபிரேம் - பெங்களுர்

1



1
57. ஆரூர் பாஸ்கர்



1

1
58. இ.பு.ஞானப்பிரகாசன்
1




1
59. இரா. பார்கவி - அமெரிக்கா


1


1
60. இராய செல்லப்பா
1




1
61. இளமதி - ஜெர்மனி




1
1
62. இனியா - கனடா




1
1
63. என்.சொக்கன்




1
1
64. கரந்தை ஜெயக்குமார்
1




1
65. கஸ்தூரி சுந்தரமூர்த்தி

1



1
66. காயத்ரிதேவி


1


1
67. கிரிகாசன்



1
1
68. ச.நடராசன்


1

1
69. சரஸ்வதி ராஜேந்திரன்

1


1
70. சிவா சங்கர் ராமசந்திரன்


1

1
71. சு.பாஸ்கர்


1

1
72. சுகன்யா ஞானசூரி


1

1
73. சுபிதா தீபா


1

1
74. சுமதி


1

1
75. செ.ராகசூர்யா


1


1
76. சோலைமாயவன் D


1

1
77. துரை.மணிகண்டன்
1



1
78. நித்யா துரைசாமி


1


1
79. நீலா R


1

1
80. ப.மணிகண்டன்


1

1
81. பழ.அசோக் குமார்


1

1
82. பழனி. கந்தசாமி

1



1
83. புதுவை வேலு


1

1
84. புதுவைப்பிரபா


1

1
85. ம. கண்ணன்


1

1
86. மதுரைத்தமிழன்


1


1
87. மனோ ரெட்



1

1
88. மா.உலகநாதன்


1


1
89. மு.சரளாதேவி


1


1
90. யாழ்பாவாணன் - இலங்கை


1

1
91. யு.கே.கார்த்தி

1


1
92. ராஜவேல் - கர்னாடகா


1

1
93. வனிதா ரமேஷ்


1

1
94. வி.விஜயகுமார்
1



1
95. விசுAWESOME - அமெரிக்கா


1

1
96. விஜயன் துரைராஜ்
1



1
97. வே. சுப்ரமணியன்


1

1
98. ஜெயபால்


1

1
99. ஸ்டாலின் சரவணன்


1

1
100. ஹரிதா


1

1
மொத்தம்
27
51
39
92
51
260

25 கருத்துகள்:

  1. அட இதென்ன புதுசா....போட்டிக்கு போட்டியா...விடிய விடிய வேலையா அண்ணா..உடல்நலத்தையும் பார்த்துக்குங்க...

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான யோசனை. தொடர்ந்து எங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறீர்கள். தங்களின் கடுமையான உழைப்புக்கு தலை வணங்குகிறேன். ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
  3. போட்டிக்குப் போட்டி. சிந்தனைக்கு ஊக்கம் தரும் முயற்சி பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  4. Ahaa.. ungalai ninaikurapa bramippa irukkunga appa..kannupada pohudhayaaa... ungala suthi poda venumayyaaa.....

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பதிவு வெளியான போது (குவைத் 1.00) கணினியில் தான் இருந்தேன்.. இன்றைய பதிவை தொகுத்த பின் தூக்கம் கண்களைச் சுழற்றியது..

    எனவே காலையில் எழுந்ததும் - தொடர்கின்றது..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்

    தொடரட்டும் வெற்றிப்படிகள்... வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. போட்டி மேல போட்டி வந்து கொட்டுகின்ற நேரமிதா.....?

    பதிலளிநீக்கு
  8. எனது படைப்புகள் மொத்தம் ஏழு
    ஆனால் ? ஆறு போட்டு இருக்கின்றதே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு படைப்புக்கு 5000ன்னா 6 படைப்புக்கு 30,000. அம்மாடியோவ்..

      நீக்கு
    2. அய்யா மன்னிக்க வேண்டும். “முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை“ தான் இந்தப் புதுக்கவிதைப் போட்டியின் மையக்கருத்து. விழாவுக்கு அழைப்பது நமது விழாக்குழுவுக்கு மகிழ்ச்சி தருவதுதான் என்றாலும் அதைப் போட்டிக்கானதாக எடுத்துக் கொள்ள இயலவில்லை நண்பரே.

      நீக்கு
    3. விளக்கவுரைக்கு நன்றி அது குழந்தைகள் பாட்டுதான் நான் நினைத்தது சரியாகி விட்டது இருப்பினும் நேற்று பட்டியலில் இருந்தது ஆகவே கேட்டேன் மீண்டும் நன்றி நட்புகளே...
      - கில்லர்ஜி

      நீக்கு
    4. தங்களின் முரட்டு மீசைக்குள் ஒளிந்திருக்கும் பரந்த மனப்பான்மைக்கு நன்றி. தங்களின் படைப்புகள் தொடர வேண்டும் என்பதும் எங்கள் அவா. அடுத்து விமர்சனப் போட்டியிலும் தாங்கள் பங்கேற்கலாம்..நன்றி வணக்கம்.

      நீக்கு
  9. அயரா உழைப்பிற்கு மனமார்ந்த நன்றி. விழா சிறப்பாக நடைபெறவும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பரிசு கிட்டவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. இணைய தமிழ் வளர்ச்சிக்கான உங்கள் கடும் உழைப்பைப் பார்த்து பிரமிக்கிறேன் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் ---சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  11. இதுவரை நிகழ்ந்த பதிவர் விழாக்களில் இந்த விழாவிற்கான உழைப்பு தனித்து நிற்கும்என்றே நினைக்கிறேன். அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  12. இந்த விழா சிறப்பாக நிகழப் பாடு படும் சொந்தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !

    பதிலளிநீக்கு
  13. போட்டிக்குப் போட்டி.
    சிந்தனைக்கு ஊக்குவிப்பு முயற்சி பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  14. 34.படைப்புகள்...ஆஹா....என் படைப்புகளும் படைத்த பேரின்பம்......

    பதிலளிநீக்கு
  15. ஆஹா... தொடரும் போட்டிகள்... அருமை... அருமை...

    பதிலளிநீக்கு
  16. ஐயாநம்விழாபற்றியசெய்திகள் aekanathan wordpress.com என்றவலைப்பக்கதில்
    எழுதியுள்ளார் அதையும்விழாபற்றி எழுதியோர்பட்டியலில் இணைக்கலாமா?
    டிடிஐயா.

    பதிலளிநீக்கு
  17. கடின உழைப்பு பெரும் சாதனை

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    அனைத்து வகைப் போட்டிகளிலும் பங்குகொண்டுள்ள ஐவருக்கும் [வரிசை எண்கள்: 1, 2, 5, 9 and 10] கூடுதல் பாராட்டுகள் + வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...