இதுதாங்க
11-10-2015
நம்ம விழாவுல
வெளியிடப் போகும்
“தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015”
நூலின் அட்டைப் படம்
(பக்கம் 150, டெம்மி 1க்கு 8 அளவு)
நல்லா இருக்கா?
அப்ப இன்னும் ரெண்டு (02-010-2015) நாளைக்குள்
விளம்பரம் வாங்கித் தாருங்கள் வலை நண்பர்களே!
---------------- விளம்பர விவரம் ----------------
அட்டைகளின் விளம்பரம் முடிந்தது
உள் பக்க விளம்பர விவரம்-
விளம்பர விவரம்
வலைப்பதிவர் கையேட்டின் உள்பக்க விளம்பரக் கட்டணம்-
இருவண்ணம் முழுப்பக்கம் – ரூ.3,000
இருவண்ணம் மூன்றில் ஒருபங்கு – ரூ.1,000
ஒருவண்ணம் முழுப்பக்கம் – ரூ.1,500
ஒருவண்ணம் மூன்றில் ஒருபங்கு ரூ.500
விளம்பரத் தொகையை வங்கியில் செலுத்தவேண்டிய விவரம்
NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
( STATE BANK OF INDIA வங்கியில் செலுத்துவோர் தவிர, மற்ற வங்கியில் செலுத்துவோர் ஆயிரம் ரூபாய்க்கு ரூ.50 சேர்த்து அனுப்ப வேண்டும்)
வங்கியில் செலுத்திய விவரத்தை (விளம்பர வாசகம் லோகோ, புகைப்படம் முதலான இணைப்புடன், விளம்பர அளவையும் வண்ணத்தையும் குறிப்பிட்டு) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்-
bloggersmeet2015@gmail.com 000 செல்பேசி எண்-94431 93293
-----------------------------------------
ஒருவேளை இன்னும் பல வண்ணத்தில்தான்
வரவேண்டும் என்று யாரேனும் விரும்பினால்,
அவர்களுக்கு உள் வெளி அட்டைகளில் (விகடனில் சிலநேரம் முன்-பின் தருவதுபோல) அட்டையை இரட்டையாக்கி நாமும் செய்யலாம்.
கட்டணம் ஒரு பக்கத்திற்கு ரூ.10,000
ரெட்டைப் பக்கமும்
ஒருவருக்கே வேண்டுமென்றால்
முன் அட்டையில் ரெட்டைப்பக்கம் ரூ.18,000, தனிப்பக்கம் ரூ.9,000
பின் அட்டையில் ரெட்டைப்பக்கம் ரூ.15,000 தனிப்பக்கம் ரூ.7,500
-----------------------
இரண்டு நாளைக்குக் காத்திருக்கிறோம்.
------------------------------------------
( இதற்கு உதவிய நண்பர்கள், ஆலோசனை தந்த வலைநண்பர்க்கு கையேட்டு முன்னுரையில் நன்றி தெரிவிப்பேன். நன்றி )
வலைப்பதிவர் கையேட்டு அட்டை சூப்பரா இருக்கு.
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள் !
அட்டைப் பட வடிவமைப்பு அருமையாக உள்ளது. விழா இனிதே நடைபெற இனிய நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமரியாதைக்குரிய விழாக்குழுவினர்களே,
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம்.
அட்டைப்படம் என்னறிவுக்கு எட்டியவரை திருப்தியாக உள்ளதுங்க.
விழா சிறக்க வாழ்த்துகிறேன்.என அன்பன்,
C.பரமேஸ்வரன்,
http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்638402
கையேட்டின் அட்டை அருமை
பதிலளிநீக்குஅழகு
அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.. பாராட்டுகள்!..
பதிலளிநீக்குஎண்ணிறந்த சிந்தனைகள் ஒன்றுகூடும்போது அதில் கிடைக்கும் வெற்றி என்பதானது அளவிடற்கரியது. அதன் முதற்படி இது. மிக அருமை.
பதிலளிநீக்குSimply superb
பதிலளிநீக்குஅட்டைப் படம் மிக அழகாகவும், பொருத்தமான வடிவமைப்பிலும் வந்திருக்கிறது. தொடரும் விழாக்குழுவினரின் கடினமான உழைப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை. விழா மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅட்டைப்படம் வடிவமைக்கச் செலவிட்ட நேரமும் உழைப்பும் அருமையாய்த் தெரிகிறது . வடிவமைத்த நண்பர்களுக்கும் முத்துநிலவன் அண்ணாவிற்கும் பாராட்டுகளும் நன்றியும்
பதிலளிநீக்குGood
பதிலளிநீக்குSuper good
பதிலளிநீக்குஅழகாக இருக்கிறது!
பதிலளிநீக்குஇன்னுமா விளம்பரம் கிடைக்கவில்லை?! ஒன்று செய்யுங்கள்! கவிஞர், பதிப்பாளர் இரா.இரவி என ஒருவர் இருக்கிறார். பதிவரும் கூட. இவர் சென்னையில் 'பொதிகை மின்னல்' எனும் இலவச மாத இதழ் ஒன்றை வெகு காலமாய் நடத்தி வருகிறார். மாதந்தோறும் நிறைய விளம்பரங்கள் இடம்பெறும் அவ்விதழ் முழுக்க முழுக்க விளம்பரங்களை மட்டுமே நம்பி நடத்தப்படுவது. எப்படியோ வியக்கத்தக்க வகையில் இவர் எண்ணற்ற விளம்பரங்களைப் பிடித்து மாதந்தோறும் இதழை வெளிக்கொண்டு வந்து விடுகிறார். இவரைப் பிடித்தால் கட்டாயம் கையேட்டுக்கு விளம்பரம் கிடைக்கும் என நம்புகிறேன். தொடர்பு கொண்டு பாருங்களேன்! அவரது முகநூல் முகவரி - https://www.facebook.com/rravi.ravi.
அலுவலகத் தொடர்பு:
மின்னல் கலைக்கூடம்,
#117, எல்டாம்சு சாலை,
சென்னை - 600018,
மின்னஞ்சல்: phothigaiminnal@yahoo.co.in
பேசி: 9841436213
குறிப்பு: முகநூல் முகவரி தவிர, மற்ற அனைத்தும் அலுவலக வழித் தொடர்புகளே! பேசி எண் உட்பட! எனவே, பேசி எண் அவருடையதாக அன்றி இதழின் ஆசிரியர் வசீகரனுடையதாகவும் இருக்கலாம்.
அட்டைப் படம் மிக அழகாக இருக்கின்றது! இதற்காக உழைக்கும் அனைவருக்கும் நன்றி!
பதிலளிநீக்குஅழகு - பதிவர் கையேட்டு அட்டை-
பதிலளிநீக்குஅமர்க்களமாய் கிளப்புது பட்டை!!
அருமை! வாழ்த்துகள்!
அன்புடன்,
ரவிஜி
அட்டைப்படம் அழகு!!! அருமையாக வந்துள்ளது!!!
பதிலளிநீக்குஅழகு
பதிலளிநீக்குகையேடு நூலின் அட்டைப்படம் மிகவும் அழகா அட்டகாசமாக இருக்கிறது.
பதிலளிநீக்குவிழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள்..!!