ஞாயிறு, 11 அக்டோபர், 2015

விழா - நிகழ் நிரல்

வலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை
 நிகழ் நிரல்


8.00  “விதைக்கலாம்“இளைஞர்களின் மரக்கன்று நடுதலுடன், வருகை பதிவு  (பை,கையேடு,குறிப்பேடு,பேனா,நிகழ்நிரல்,அடையாள அட்டை,கருத்துத்தாள் )
8.30  பதிவர் -கவிதை ஓவியக் காட்சி மற்றும் பதிவர் புத்தக விற்பனை திறப்பு
8.55   தமிழ்த்தாய் வாழ்த்து - அனைவரும்   
9.00  வரவேற்புரை – நா.முத்துநிலவன், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்
9.05  தமிழிசைப் பாடல்கள் – ராஜலட்சுமி, சுபாஷினி சுந்தர்
9.15   தலைமை உரை–முனைவர் நா.அருள் முருகன், கணினித்தமிழ்ச்சங்க நிறுவுநர்
9.30  வலைப்பதிவர் கையேடு வெளியீடு – முனைவர் சொ.சுப்பையா, துணைவேந்தர்
9.45  வலைப்பதிவர் அறிமுகம் (ஐவர் ஐவராக மேடையேறுதல், இடையில் பாடல்)
10.45  போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளித்து, நடுவர்களைக் கௌரவித்து,
வாழ்த்துரை - முனைவர் மா.தமிழ்ப்பரிதி, உதவி இயக்குநர், த.இ.க.,
11.15  வலைப்பதிவர் அறிமுகம் (ஐவர் ஐவராக மேடையேறுதல், இடையில் பாடல்)  
12.45  ஓவியர்கள், நேரலைத் தொழில்நுட்பர்கள், நிதிஉதவியோரை கௌரவித்தல்.
01.00 மதிய உணவு இடைவேளை.
01.30  வலைப்பதிவர் அறிமுகம் (ஐவர் ஐவராக மேடையேறுதல்)
02.30 சிறப்பு விருதுகள் பெறுவோர் – சென்னைப் புலவர் இராமாநுசம், மதுரை சீனா திண்டுக்கல் பொன்.தனபாலன், முனைவர் பா.ஜம்புலிங்கம் ஆகியோர்
02.45 கணினி அறிஞர்கள் நீச்சல்காரன், சங்கர நாராயணன் உரைகள்
3.00  நூல்வெளியீடுகள் – கரந்தை ஜெயக்குமார், மலேசியா தவரூபன்.
3.30 சிறப்பு விருதுகள் வழங்கி “நந்தலாலா இணைய இதழைத் தொடங்கிவைத்து வாழ்த்துரை – அ.இரவிசங்கர் விக்கிமீடியா
4.00  விழாக்குழுவினரைக்  கௌரவித்தல் – முனைவர் நா.அருள்முருகன்
4.15   தீர்மானங்கள் 
(வாசித்து, தத்தம் வலைகளில் இதுபற்றி எழுதக்கோருதல்)
4.25 நன்றியுரை- மு.கீதா, விழா நிதிப்பொறுப்பாளர்
4.30  நிறைவுரை- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்   
5.00மணி நாட்டுப்பண்
-----------------------------------

1 கருத்து:

  1. ஆஹா... நேர்த்தியான திட்டமிடல்... நிறைவான நிகழ்ச்சிநிரல்.. விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஒத்துழைக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். விழா சிறப்புற நடைபெற இனிய வாழ்த்துகள். நேரலை ஒளிபரப்பு உண்டென்று முதலில் அறிந்திருந்தேன். இப்போது அதைப்பற்றிய அறிவிப்பு எதையும் காணவில்லையே... கைவிடப்பட்டுவிட்டதா?

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...