ஐயாயிரம் ஆண்டுப் பழமையான திருமயம் பாறை ஓவியங்கள் - புதுக்கோட்டை மாவட்டம். |
நிகழ்வின் ஆயத்தப் பணிகளை நீங்கள் அவ்வப்போது அறிய இவ்வலைப்பூ துவங்கப்பட்டுள்ளது.
இனி--
நிகழ்வுகள் உடன் வலையேற்றம் பெறும்
உங்கள் வருகையுடன்,
ஆதரவையும் எதிர்நோக்கி...
விழாக்குழுவினர்
ஆதரவையும் எதிர்நோக்கி...
விழாக்குழுவினர்
“வலைப்பதிவர் திருவிழா-2015”
மின்னஞ்சல் தொடர்பிற்கு
bloggersmeet2015@gmail.com
--------------------------------------------------------------
புதுக்கோட்டையின் வரலாற்றுச் சிறப்பை அறிய...
pudukkottai tourist places
---------------------------------------------------------------------------
பாறை ஓவியப் படவிளக்கம் காண - சொடுக்குக-
http://nadainamathu.blogspot.com/2013/11/blog-post_24.html

பதிவர்-விருதுகள் பற்றிய செய்திகளை அறிய...
http://valarumkavithai.blogspot.com/2015/08/2015_12.html

விழாத் தொடர்பாக திரட்டிகளுக்கொரு வேண்டுகோள்..
http://www.malartharu.org/2015/08/request-to-blog-aggregators.html

விழாத் தொடர்பான மேலும் சில செய்திகளை அறிய...
http://velunatchiyar.blogspot.com/2015/08/bloggers-meet-2015-111015-3.html

விழாவைப் பற்றிய வித்தியாசமான பதிவு காண...
http://makizhnirai.blogspot.com/

விழாவுக்கான ஆலோசனைகளை வேண்டும் பதிவு...
http://yaathoramani.blogspot.in/2015/08/2.html

விழாவுக்கான புதிய யோசனைகள் கேட்கும் பதிவு...
http://tthamizhelango.blogspot.com/

விழாவை வித்தியாசமாக அறிமுகப்படுத்தும் பதிவு...
http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_20.html

உங்கள் வலைப்பக்கத்தில் இணைக்க
இந்த இணைப்பைத் தந்து சொடுக்கவும்-
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html
------------------------------------------------------------------

புதிய நண்பர்கள் விழாப் பற்றிப் புதுமையாக எழுதுவதை இந்தத் தளத்தில் தொகுத்துத் தருவோம்.. நாங்கள் கவனிக்கா விட்டாலும் கவனிக்கும் நண்பர்கள் பின்னூட்டத்தில் இணைப்புடன் தந்தால் அவசியம் அள்ளிக்கொள்வோம்!

விழாவிற்கான நன்கொடை தருவோர் கவனத்திற்கு-
வங்கிக் கணக்கு விவரம் -
----------------------------------------------------------------------
வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியவர்கள் தமது பெயர் ஊர் விவரத்தை மேற்காணும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகிறோம்.
“நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவுமில்லீர் வாய்ச்சொல் அருளீர்!”
- ஆசான் பாரதி.
-------------------------------------------------------------
அடுத்த பதிவில் புதிய செய்திகளோடு சந்திப்போம்.
வரும் செப்டம்பர்-02ஆம் தேதி மாலை (6மணிமுதல் 8மணிவரை) புதுக்கோட்டை புதிய பேருந்துநிலைய மாடியில் உள்ள “ஆக்ஸ்ஃபோர்டு கேட்டரிங் கல்லூரி” வகுப்பறையில் “வலைப்பதிவர் திருவிழா-2015” பற்றிய செயல்திட்டக் கூட்டம் நடைபெறும். கணினித் தமிழ்ச் சங்க நண்பர்களுடன், ஆர்வமுள்ள யாரும் வந்து ஆக்கபூர்வ யோசனைகள் சொல்லலாம், நிதிஉதவி செய்யலாம்.
புதிய நண்பர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்!
----------------------------------------------------------------------------------

அப்படி என்னதான்யா இருக்கு புதுக்கோட்டையில?
---------------------------------------------------------------------------
அனைவரையும் அன்புடன் அழைக்கும் பதிவு...
---------------------------------------------------------------------------
விழாச் செய்தியை நண்பர்கள் அனைவரும் அறியஉங்கள் வலைப்பக்கத்தில் இணைக்க
இந்த இணைப்பைத் தந்து சொடுக்கவும்-
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html
------------------------------------------------------------------
அப்படியே மேலூர்ந்து செல்லும் பதிவர் விழா...
இதை நாமும் பின்பற்றலாமே! நன்றி கிரேஸ்!
http://thaenmaduratamil.blogspot.com/------------------------------------------------------------------
புதிய நண்பர்கள் விழாப் பற்றிப் புதுமையாக எழுதுவதை இந்தத் தளத்தில் தொகுத்துத் தருவோம்.. நாங்கள் கவனிக்கா விட்டாலும் கவனிக்கும் நண்பர்கள் பின்னூட்டத்தில் இணைப்புடன் தந்தால் அவசியம் அள்ளிக்கொள்வோம்!
------------------------------------------------------------------
விழாவிற்கான நன்கொடை தருவோர் கவனத்திற்கு-
வங்கிக் கணக்கு விவரம் -
First Name : MUTHU BASKARAN
Last Name : N
Display Name : MUTHU BASKARAN N
Bank : STATE BANK OF INDIA
Branch : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number : 35154810782
Branch Code : 16320
IFSC Code : SBIN0016320
CIF No. : 80731458645
(இந்த வங்கிக் கணக்கு கணினித்தமிழ்ச்சங்க நண்பர்களின் ஆலோசனைப்படி, “நல்லாசிரியர்“ திரு பொன்.க அவர்கள் உள்ளிட்ட இருவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. ஆயினும் ஒருவர் பெயர் குறிப்பிட்டாலே போதுமானது)----------------------------------------------------------------------
வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியவர்கள் தமது பெயர் ஊர் விவரத்தை மேற்காணும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகிறோம்.
“நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவுமில்லீர் வாய்ச்சொல் அருளீர்!”
- ஆசான் பாரதி.
-------------------------------------------------------------
அடுத்த பதிவில் புதிய செய்திகளோடு சந்திப்போம்.
வரும் செப்டம்பர்-02ஆம் தேதி மாலை (6மணிமுதல் 8மணிவரை) புதுக்கோட்டை புதிய பேருந்துநிலைய மாடியில் உள்ள “ஆக்ஸ்ஃபோர்டு கேட்டரிங் கல்லூரி” வகுப்பறையில் “வலைப்பதிவர் திருவிழா-2015” பற்றிய செயல்திட்டக் கூட்டம் நடைபெறும். கணினித் தமிழ்ச் சங்க நண்பர்களுடன், ஆர்வமுள்ள யாரும் வந்து ஆக்கபூர்வ யோசனைகள் சொல்லலாம், நிதிஉதவி செய்யலாம்.
புதிய நண்பர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்!
----------------------------------------------------------------------------------
O Super...
பதிலளிநீக்குவலை பதிவர் சந்திப்பிற்கு என்று தனி ஒரு வலைப் பூ
பதிலளிநீக்குஅருமை
நன்றி
அருமை.....
பதிலளிநீக்குதனி வலைப்பக்கம் சிறப்பு... வாழ்த்துகள் ஐயா...
பதிலளிநீக்குபாராட்டத்தக்க சிறந்த முயற்சி
பதிலளிநீக்குவிழா வெற்றி பெற வாழ்த்துகள்
இவ்வளவு பணியிலும் அற்புதமாக பதிவிட்டுள்ளீர்கள் அய்யா. இத்தளத்தை நண்பர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதும் நமது முதன்மையான கடமையாக இருக்கிறது. நண்பர்கள் நிதி உதவி அளித்திட நானும் அன்பு கூர்ந்து வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குநண்பர் பாண்டியன் வணக்கம். வலைப் பணிகளில் நீங்கள் நெருங்கியிருந்தாலும் அரசுப்பணியில் தூரத்தில் இருப்பதால்...ஒரு சிறு விளக்கம்- நமது வலைப்பதிவர் திருவிழா மற்றும் இந்த வலைப்பக்கம் உருவாக்குது அனைத்தையும் நமது புதுகை கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் பலரும் சேர்ந்தே செய்கிறோம். குறிப்பாகச் சொன்னால் வலைப்பக்க உருவாக்கம் மற்றும் தனி மின்னஞ்சல் உருவாக்கியதில் முக்கியப் பங்கு நம் நண்பர்கள் கஸ்தூரி, ஸ்ரீமலையப்பன் இவர்களையே சாரும். மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து இயக்குகிறோம் அவ்வளவே. இதில் என் பங்கு இவர்களைத் தூண்டிக்கொண்டிருப்பதுதான். ஏதோ நானே எல்லாம் செய்வது போலொரு தோற்றத்தை -வெளிமாவட்ட நண்பர்கள் அறியாமல் செய்வதுபோல - நீங்களும் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வலைப்பக்க இயக்கம் போல விழா மொத்தமும் ஒரு கூட்டு உழைப்பின் விளைவே என்பதை மறக்க வேண்டாம். அப்ப நீங்க..?
நீக்குவலைப்பதிவர் சந்திப்பிற்கென தனியே ஒரு வலைத்தளம் என்பது மிக்க மகிழ்ச்சியான செய்தி. தமிழ்மணத்தில் பிற திரட்டிகளில் இணைக்கவும்.
பதிலளிநீக்குஎனது டேஷ் போர்டில் இணைத்துக் கொண்டேன்.
நல்ல செய்தி! தங்களின் முயற்சி நன்று நான் நேரில் கூறியவாறு என் நன்கொடை தொகையை அனுப்புகிறேன்!
பதிலளிநீக்குதங்களின் வரவுடன் சென்னை மாவட்ட முன்னோடி நண்பர்களையும் சேர்த்தே அழைத்து வருக! என அன்புடன் அழைக்கிறோம். அனைவரின் வரவையும் -வரவையும்தான்- அன்புடன் எதிர்பார்க்கிறோம் அய்யா. நன்றி வணக்கம்.
நீக்குதங்களின் பணிக்கிடையே இவ்வாறாக ஒரு தளம் ஆரம்பித்தமை அருமை. தொடர்வேன், பகிர்வேன். நன்றி.
பதிலளிநீக்குதளம் சிறப்பாக அமைந்துள்ளது..
பதிலளிநீக்குவலைப்பதிவர் சந்திப்பு வெற்றியுடன் நிகழ நல்வாழ்த்துக்கள்!..
வாழ்த்துக்கள்! பதிவர் திருவிழாவை வாழ்த்தி, நானும் ஒரு கவிதை பதிவு செய்துள்ளேன்...
பதிலளிநீக்குhttp://psdprasad-tamil.blogspot.com/2015/09/wish-bloggermeet-2015.html
பதிவர்கள் விழா சிறப்படைய என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு