பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

வலைப்பதிவர் திருவிழாவைக் குடும்ப விழாவாகவே கொண்டாடப் போகிறோம் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்...

நமது பதிவர் திருவிழாச் செய்திகளை, இதுவரை உலக அளவில் வலைப்பக்கங்களில் அணிவகுக்கும் 222 பதிவுகளின் பட்டியல்...

விழாக்குழுவின் சார்பாக, அறிவிப்பை வெளியிட்ட ஒருங்கிணைப்பாளர் நா.முத்துநிலவன் அவர்களின் பதிவுகளை அப்படியே மறுபதிவு செய்தும், செய்திகளை எடுத்து, தன் பாணியில் எழுதியும் உற்சாகப்படுத்திவரும் நம் பதிவர் நண்பர்களுக்கு, நன்றியெல்லாம் கிடையாது... ஏன்னா இது “நம் குடும்ப விழா” அல்லவா? கவிஞர் இளமதி சொன்னது போல “இது எங்க விழா” என்று உணர்ச்சிவசப்படும் நண்பர்களைச் சந்திக்க, விழா அன்று காத்திருக்கிறோம், பதிவர் குடும்ப உறவுகளே...!

திண்டுக்கல் பொன்.தனபாலன் அவர்களின் அன்பான அழைப்பில்...
* வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - புதுக்கோட்டை
* புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...!
* தமிழ் வலைப்பதிவர் கையேடு - 2015
* சிறு துரும்பும்…
* 5 போட்டிகள் - 50,000 ரூபாய் பரிசுகள்
* இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...!

மீரா செல்வக்குமார் அவர்களின் வலைப்பூவில்...
* புதிதாய் பிறந்தேன்....
* தங்கமா தங்குங்க....
* கருத்து சொல்லுங்க....சும்மா இல்லீங்க...
* கண் துஞ்சோம்.....

அரங்கேற்றம் வலைப்பூவில்...
* பதிவர் திருவிழா - வாழ்த்துவோம் !

சகோ தளிர் சுரேஷ் அவர்களின் வலைப்பூவில்...
* புதுக்கோட்டைக்கு வாருங்கள்! புது மாற்றம் காணுங்கள்!
* புதுக்கோட்டைக்கு புறப்படுவீர்!

தங்கை மைதிலியின் வரவேற்பில்... போட்டி தகவலில்...
* இது நம்ம ஏரியா!!
* சொக்கா!!! சொக்கா!! 50000ரூபாய் .............50000ரூபாய் ............!!!!!!
* இது நம்ம கோட்டை!!

அருமையாக பதிவு செய்துள்ள மதுமதி.காம்...
* என்ன அம்மணி சொன்ன? புதுக்கோட்டையில பதிவர் திருவிழாவா?
* அப்படி என்னதான்யா இருக்கு புதுக்கோட்டையில?

ஸ்கூல் பையன் பதிவிலிருந்து...
* கலர் பென்சில் 28.08.2015

சகோ கரந்தை ஜெயக்குமார் பதிவில்...
* புதுகை அழைக்கின்றது
* வாருங்கள், புதுகையில் சங்கமிப்போம்
* புதுகையில் ஓர் அரை நாள்
* புதுமைகள் படைக்கும் புதுகை

தமிழ் இளங்கோ அய்யா பதிவில்...
* வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா- சில யோசனைகள்.
* வலைப்பதிவர் கையேடு 2015
* கையேடும் கலக்கமும் 2015
* புதுக்கோட்டை அழைக்கின்றது!
* பிற வலைப்பதிவர்கள் சந்திப்பு
* வலைப்பதிவர் பயணம் - சரிபார்ப்பு பட்டியல்
* வலைப்பதிவர் திருவிழா 2015 - பயணம்
* வலைப்பதிவர் திருவிழா 2015 – அழைப்பிதழ்

சகோதரி தென்றல் சசிகலாவின் பதிவில்...
* புதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க!
* உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
* இருவிழா அழைப்பிதழ்! இனித்திடும் நிகழ்வுகள்!
* வலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக!
* வாசகர்க்கான விமரிசனப் போட்டி! யாவரும் கலந்துகொள்ளலாம்! பரிசு ரூ.10,000

சகோதரர் பரிவை சே.குமார் மனசிலிருந்து...
*வலைப்பதிவர் திருவிழா - 2015
*மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

தீதும் நன்றும் பிறரை தர வாரா அய்யாவின் அழகான பதிவுகளில்
* புதுகை பதிவர் திருவிழா 2015 (1)
* புதுகை பதிவர் திருவிழா 2015 (2)
* புதுகை பதிவர் திருவிழா 2015 (3)
* புதுகை பதிவர் திருவிழா 2015 (4)
* யானையைச் சாப்பிட ---- பதிவர் சந்திப்பு (5)
* புதுகை பதிவர் திருவிழா 2015 (6)
* புதுகை பதிவர் திருவிழா 2015 (7) கால இயந்திர தயவில் (1)
* புதுகை பதிவர் திருவிழா 2015 (8) கால இயந்திர தயவில் (2)
* புதுகை பதிவர் திருவிழா 2015 (9) கால இயந்திர தயவில் (3)
* புதுகை பதிவர் திருவிழா 2015 (10) கால இயந்திர தயவில் (4)
* புதுகை நகரைக் கலக்க வாரீர் (11)
* புதுகை பதிவர் சந்திப்பு (12)
* புதுகை பதிவர் சந்திப்பு (13)
* புதுகை பதிவர் சந்திப்பு (14)
* புதுகை பதிவர் சந்திப்பு (15)
* புதுகைப் பதிவர் சந்திப்பு (16) பூனைக்கு மணி கட்டலாம்

சகோ விமலனின் சிட்டுக்குருவியின் குரலாய்...
* வலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி?
* ஆஹா! அழைப்பிதழ் வந்தாச்சு! வருக வருக நண்பர்களே!

தங்கை கிரேஸின் கவிதையாய்... அழைப்பொலியாய்...
* போகுமிடம் களைகட்டுது
* தமிழ் வலைப்பதிவர் கையேடு - குறிப்பு அனுப்பிட்டீங்களா?
* கட்டுரை எழுதப் போறேன், காசு வாங்க போறேன்
* எட்டுப்பட்டி கிராமம் எங்கிலும் போஸ்டர் ஒட்டியாச்சே
* வருக வருக வருகவே
* சங்கமம் என்பிள்ளைகள் என்றாள்

அய்யா மதுரைத்தமிழனின் ஆலோசனையாய்... அட்டகாசமாய்...
* வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவும் அதில் உள்ள மிகப் பெரிய குறையும்
* புதுக்கோட்டை பதிவர் விழா மேலும் சிறக்க இப்படி செய்யலாமே?
* வீட்டில் இருந்தே இணையம் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க வழிகள்
* தமிழ் இணையக் கல்விக்கழகம் செய்வது என்ன?
* புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவும்- எனது எண்ணங்களும்
* பதிவுலகம் எங்கே செல்லுகிறது? வலைபதிவர் சந்திப்பு விழா அவசியம்தானா?

வலைப்பதிவர் விழா குறித்து தொடர்ந்து எழுதி வரும் தோழர் எட்வின் அவர்களின் பதிவில்...
* கடிதம் 03

பொன்யுகம் பதிவில்...
* புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...
* பதிவர் சந்திப்பு ....

மு.கோபி சரபோஜி ஐயா அவர்களின் இரண்டு பதிவுகளில்...
* வலைப்பதிவர்கள் திருவிழா - 2015
* எழுதித் தீருங்கள்! வாசித்துச் செரிக்கிறோம்!!

சகோதரி இளையநிலா அவர்களின் தங்கமே தங்கம் மற்றும் அருமையான அழைப்பில்...
* புதுக்கோட்டை போய்வருவோம் தங்கமே தங்கம்!
* வாருங்கள் உறவுகளே!..
* அன்பாலே அரசாள வேண்டும்!..
* விழாவோங்க வாழ்த்துங்கள்!..

தில்லையகத்து குரோனிக்கல்ஸ் அய்யா மற்றும் சகோதரி கீதா அவர்களின் பதிவுகளில்
* கும்மியடி! உலகம் முழுவதும்! புதுகையில் தமிழ்பதிவர் சந்திப்பென்று கும்மியடி!
* வலைப்பதிவர் விழா: வலைப்பதிவர்கள் எல்லோரும் இங்கே கொஞ்சம் பாருங்க!
* அன்பான பதிவர்களே! உங்க விவரம் கொஞ்சம் சொல்லிவிட்டுப் போங்க!!!
* வலைப்பதிவர் விழாவிற்கான கட்டுரை, கவிதைப் போட்டிகள்
* தம்பு! தண்டோரா போட்டுரு!!
* நாளாம் நாளாம் திருநாளாம் தமிழ் வலைப்பதிவர் கூடும் பெருநாளாம்!
* சபாஷ்! சரியான போட்டி! வாசகர்க்கான விமரிசனப் போட்டி!

வெங்கட் நாகராஜ் அய்யா பதிவில்... அழைப்பில்...
* பதிவர் சந்திப்பு – 2015 - மதுரைத் தமிழன் அளிக்கும் ஃபைவ் ஸ்டார் விருது
* காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது!

நண்பர் தமிழ்வாசியின் வாசிப்பில்... அழைப்பில்
* புதுக்கோட்டையில் சங்கமிக்க வாங்க தோழமைகளே.....
* பதிவர்களே.. கையேடு புத்தகத்திற்காக உங்களைப் பற்றிய தகவல்களை விரைந்து அனுப்புங்கள்

அபுதாபியிலிருந்து தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் பாடல்களில்
* புதுக்கோட்டை போவோமடி...
* (புதுக்)கோட்டையை உலுக்குவோம் வாரீர்...
* புதுக்கோட்டை போறேங்க...
* புதுக்கோட்டையை நோக்கி வேட்டைக்குப் போகும்...

சகோதரி ஞா.கலையரசி அவர்களின் கைவண்ணத்தில்...
* புதுக்கோட்டையில் கோலாகலத் திருவிழா!
* புதுக்கோட்டையில் பரிசு மழை!
* வேருக்கு நீரூற்ற வாங்க வாங்க!!

இலங்கை யாழ்பாவாணன் வெளியீட்டகத்தில்...
* வலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான வலைப்பூவில்...
* இதோ! உங்கள் எழுத்துக்கு உரூபா 50000.00 பரிசில்
* வாசித்து, மதிப்பிட்டு, தெரிவுசெய் - பத்தாயிரம்

மூத்த பதிவர் சென்னைப் பித்தன் அய்யா அவர்களின் ஏக்கத்தில்...
* பதிவர் சந்திப்பு-ஒரு லிமெரிக்
* எல்லாச் சாலைகளும் புதுக்கோட்டைக்குச் செல்கின்றன!
* மணல் சுமந்த அணிலாய் நான் பகிர்கிறேன்...

பரமேஸ்வரன் அய்யா அவர்களின் தளத்தில்...
* உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
* “பதிவர் திருவிழா-2015” அழைப்பிதழ்! வருக! வருக!-பதிவர் சந்திப்பு-2015
* நாட்டாமை உங்க தீர்ப்பை சொல்லுங்க!.......2015

சகோதரர் அ. பாண்டியன் அவர்களின் ஆர்வமான அழைப்புகளில்...
* வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015 - புதுக்கோட்டை- அனைவரும் வருக!
* கையேடு வழங்கும் திட்டம் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கான அச்சாரம்
* தமிழால் இணைந்திடுவோம் புதுக்கோட்டை வாரீர்!
* தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்போம்! வாருங்கள் புதுக்கோட்டைக்கு!
* ஆஹா! அழைப்பிதழ் வந்தாச்சு! வருக வருக நண்பர்களே!
* படிவம் நிரப்புங்க! பணத்தை அள்ளுங்கள்!

சுப்புத்தாத்தா அய்யா அவர்களின் அட்டகாசத்தில்... (இரு வேறு தளங்களில்)
* ஒரு சிங்கத்துக்கு அஞ்சாயிரம் ரூபா
* புதுகை மா நாட்டில் கலந்து கொள்ள இருக்கும்........
* தமிழ்ப்பதிவர் மாநாடு எழுச்சி பாடல்.
* தமிழ்ப் பதிவர் மாநாடு வாழ்த்துப் பாடல்.

குவைத்திலிருந்து தஞ்சை துரை செல்வராஜூ அய்யா அவர்களின் பதிவுகளில்...
* சந்திப்புத் திருவிழா
* அன்பின் அழைப்பு
* வருக.. வருக..
* போட்டிக்குள் போட்டி..
* முதல் தாம்பூலம்

சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களின் கேள்வியில்...
* சரியா சொல்லுங்கள்
* வரவேற்கிறோம் வரவேற்கிறோம் வருக வருக என்றே,,,,,,

சகோதரி மாலதி அவர்களின் அசத்தல் பதிவுகளில்...
* வலைப்பதிவர்திருவிழா
* புதுகையில்இருப்பதுதான் என்ன?????????
* புதுகையில்இருப்பதுதான் என்ன??????????தொடர்ச்சி(2)

சகோதரி கீதமஞ்சரி அவர்களின் அழகான பதிவில்... அழைப்பில்...
* புதுக்கோட்டையில் ஒரு பூந்தோட்டம்
* கவின்மிகு அழைப்பைப் பாரீர் இனிதே வருகை தாரீர்!
* வாசிப்போம்.. கணிப்போம்... வெல்வோம்.

சகோ மது அவர்களின் நெகிழ்வான பதிவில்... நெஞ்சார்ந்த நன்றிகளுடன்...
* வாய்ப்பு உங்கள் வலையைத் தட்டும்போது.....
* வேகம் பெற்றது பதிவர் திருவிழா
* இன்றைய விழாக்குழு சந்திப்பில்
* நெஞ்சார்ந்த நன்றிகளுடன் விழாக்குழு தொடர் சந்திப்பு நிகழ்வு ஒன்று
* பதிவர் சந்திப்பு திருவிழா தொடர் சந்திப்பு இரண்டு
* அமைப்புக்குழு விடுமுறை நாள் கூட்டம்
* இத்துணை எத்தனங்களும் யாருக்கு
* வருக வருக வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015
* கூகுல் கூகுல் பண்ணிப் பார்த்தேன் கிடைக்கவில்லை- பதிவர் சந்திப்பு அமைப்புக் குழு கூட்டம்
* பதிவர் சந்திப்பு அமைப்புக் குழு கூட்டம்

தமிழ் முகில் பிரகாசம் அவர்களின் இரு தளங்களிருந்து...
* உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
* வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா
* வாசக நண்பர்களே ! உங்களுக்கோர் போட்டி !

தனிமரம் வாசிப்பில்...
* கவிதையே தெரியுமா...???
* வீட்டில் விசேஷங்கள் வாங்க விழாவுக்கு!!!

“வாத்தியார்” பாலகணேஷ் அவர்களின் படைப்பில்...
* கட்டுங்கள் நட்புக் கோட்டை..! அள்ளிச் செல்லுங்கள் துட்டை..!

குட்டன் அய்யா அவர்களின் கலக்கல் பதிவுகள்...
* புயல் சின்னம் உருவாகி விட்டது! அறிவிப்பு!
* ராமு,சோமு மற்றும் பதிவர் திருவிழா!
* புதுக்கோட்டைக்குப் போகும் நாரதர்!
* என்னங்க!புதுக்கோட்டை போறீங்களா?
* புண்ணாக்கு,புண்ணியகோடி,புதுக்கோட்டை!

“எதிலும் புதுமை” படைக்கும் நம்ம-விழாக்குழு-ஸ்ரீ மலை அவர்கள்...
* வலைப்பதிவர் திருவிழாங்கோ!!!
* வலைப்பதிவர் twenty fifteen
* வலைப்பதிவர் திருவிழா VERSION 6.0
* வலைப்பதிவர் சந்திப்பு - கையேடு தொடர்பாக
* வலைபதிவர் சந்திப்பு - கையேடு இது நம்ம ஏரியா

பதிவுலகின் “பிதாமகர்” வி.ஜி.கே.அவர்களின் பார்வையில்...
* புவனா..... ஒரு ஆச்சர்யக்குறி !

இராய.செல்லப்பா அய்யா அவர்களின் ஆச்சரியக் கேள்வியில்...
* புதுக்கோட்டை என்றால் கொம்பா?
* பழையதோர் உலகம் செய்வோம் - அக்டோபர் 11 -புதுக்கோட்டையில்?

யாதவன் நம்பி அய்யா அவர்களின் கைவண்ணத்தில்... வாழ்த்துரையில்...
* பூத்துக் குலுங்குதடி புதுக்கோட்டை
* வாழ்த்துரை
* அன்புடன் அழைக்கிறோம்!
* மகிழ்வே மனதின் உச்சம்

விழாக்குழு “பெருநாழி” குருநாத சுந்தரம் அவர்களின் அழைப்புகளில்
* இணையத்தால் இணைவோம்
* புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு - மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்

காவியக் கவியின் வில்லுப்பாட்டு அழைப்பில்...
* புறப்படு! புறப்படு!

தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் படைப்பில்...
* புதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015.

தம்பி தவரூபன் (மலேசியா) அவர்களின் படைப்பில்...
* புதுக்கோட்டைக்கு துவிச்சக்கர வண்டியில் போகலாம்.வாருங்கள் நண்பர்களே.

குடந்தையூர் சரவணன் அய்யா பதிவில்...
* தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு திருவிழா - 2015

முனைவர் இரா.குணசீலன் அய்யா அவர்களின் விளக்கமான பதிவில்... அழைப்பில்
* புதுக்கோட்டை வலைப்பதிவா் திருவிழாவின் நோக்கங்கள்
* இப்படியொரு விழாவைப் பாா்த்திருக்கிறீா்களா?

“மூங்கில் காற்று” முரளிதரன் அவர்களில் முத்தான பதிவில்...
* புதுக்கோட்டையில் மையம் கொண்டுள்ள புயல்

G.M. பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் நினைவில்... எண்ணத்தில்...
* பதிவர் விழா நினைவுகள்
* புதுகை வலைப் பதிவர் விழா-என் சில எண்ணங்கள்

நம்ம ஆவி அவர்களின் அழைப்பில்...
* தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 2015 (புதுக்கோட்டை)

நண்பர் ராஜா அவர்கள் துபாயிலிருந்து...
* வலைப்பதிவர் திருவிழா 2015 - அழைப்பிதழ் மற்றும் போட்டிகள் & பரிசுகள்

பாவலர் பொன்.கருப்பையா அய்யா அவர்களின் அசத்தலில்...
* உங்கள் படைப்புகளுக்கான மகுடங்கள் காத்திருக்கின்றன.
* சும்மா அதிரப்போகுதுல்ல..
* விறுவிறுப்பேறும் வலைப்பதிவர் சந்திப்பு 2015
* வலைப்பதிவர் திருவிழாக் காண எல்லோரும் வரலாம்

'பசி'பரமசிவம் அய்யா அவர்களின் வியப்பில்...
* அழிந்துகொண்டிருக்கும் தமிழும் அதிரவைக்கும் தமிழ்ப்பதிவர் திருவிழாவும்!

S.P.செந்தில்குமார் அவர்களின் அசத்தலில்...
* உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
* வலைப்பதிவர்களே வாருங்கள் ஊமையன் கோட்டைக்கு..!
* அதிர்ச்சியைக் கொடுத்த வலைப்பதிவர் சந்திப்பு..!
* அடுத்த அதிர்ச்சியாக மற்றுமொரு பரிசுப் போட்டி!
* புதுக்கோட்ட அம்புட்டு தூரமாவா இருக்கு..?!

நிறைமதி அவர்களின் முதல் பதிவில்...
* எனக்கு ஒரு ஆசை!

ஏஞ்சலின் அவர்களின் கலக்கலில்...
* புதுக்கோட்டையில் வலைப்பதிவர் விழா...

புலவர் அய்யா வரிகளில்....
* கோட்டையிலே பதிவர்களின் ஆட்சி பாரீர் –புதுகை கோட்டையிலே கூடுகின்றார் காண வாரீர்
* திட்டமிட்டு செயல்படுத்தும் முத்து நிலவன் திறன்மிக்கார் முத்தமிழைக் கற்ற புலவன்!
* இடையில் இருப்பது ஒருநாளே-காண எழுமீன் ! பதிவர் திருநாளே!

சீனா அய்யா அவர்களின் பதிவில்...
* வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.

ராகசூர்யா அவர்களின் அசத்தலில்...
* வாங்கண்ணா...வணக்கங்கண்ணா....

மணவை அய்யா அழைப்பில்...
* சந்திப்போமா... சந்திப்போமா... அன்று சந்திப்போமா?

புதுக்கோட்டை இரா.ஜெயலட்சுமி அழைக்கிறார்...
* குவளையாக வேண்டாம். குளமாக இருக்கலாமே!

சக்தியின் ஒரு செல்லமான அழைப்பு
* திருவிழாவாம் திருவிழா

சகோதரி தென்றல் மு.கீதா அவர்களின் முக்கியமான சில பதிவுகள்... (இவர்தாங்க நிகழ்ச்சிப் பொருளாளர்)
* வலைப்பதிவர்கள் சந்திப்பு
* புதுக்கோட்டையின் அழகிய படங்களுடன்
* விழாப்பணிகளில் விழாமல்
* தூக்கமா,கலக்கமா.ஏன் தாமதம்?
* வலைப்பதிவர்விழா கூட்டம்-7
* வலைப்பதிவர் விழா கூட்டம்-9
* வலைப்பதிவர் சந்திப்புக்கு டிக்கெட் பதிவு பண்ணிட்டீங்கத்தானே?
* அழைக்கின்றோம்...ஆவலுடனே
* வேலை வேலை வேலை...
* ஒரு நாளைக்கு 48 மணி நேரம் ஆக்க முடியுமா? 11.10.15. அன்று மட்டும்..
* வலைப்பதிவர் திருவிழாவில் புத்தகங்களின் அணிவகுப்பு

ஜோசப் விஜூ அய்யா அழைப்பில்...
* ஒரு துளி சேரப் பெருங்கடல்

பழனி. கந்தசாமி அய்யா அவர்களின் அனுபவத்தில்...
* விழாக்களும் தவறுகளும்
* பதிவர் திருவிழா அழைப்பிதழ்

கமலா ஹரிஹரன் அவர்களின் வித்தியாசமான அழைப்பில்...
* வலைப்பதிவர் திருவிழா-2015 அழைப்பிதழ்! (கனவு 3)

விசுAwesome அய்யா அவர்களின் அட்டகாசத்தில்...
* ஒரு "கோட்டை"யிலே என் "குடி" இருக்கும்.
* காசு மேலே, காசு வந்து...(புது கோட்டையில் இருந்து)

சந்திரகௌரி சிவபாலன் அவர்களின் அழைப்பில்...
* இணையத் தமிழனை இணைக்கும் விழா

நண்பர் அரசன் அவர்களின் அழைப்பில்...
* தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 11/10/2015, புதுக்கோட்டை

ஏகாந்தன் அய்யா அவர்களின் அறிவிப்பில்...
* ஈர்க்கும் இணையம் – தமிழ்ப்பதிவர் சந்திப்பு

சொ.ஞானசம்பந்தன் அய்யா அவர்களின் அழைப்பில்...
* புதுமை படைக்கும் புதுகைக்கு புதுவையிலிருந்து...

அன்பே சிவம் அய்யாவின் யோசனைகள்...
* தேவை ஓர் வழிகாட்டி

இ.பு.ஞானப்பிரகாசன் அய்யா அவர்களின் அழைப்பில்...
* புறப்படுவோம் புதுக்கோட்டை நோக்கி! வாரீர்! வாரீர்!!

முனைவர் அ.கோவிந்தராஜூ அய்யா அவர்களின் அழைப்பில்...
* வான் புகழ் கொண்ட வலைப் பதிவர்

கவியாழி கண்ணதாசன் அய்யா அவர்களின் வியப்பான அழைப்பில்...
* சீக்கிரமா வாங்க..........

சகோதரி பிரியசகி அவர்களின் உற்சாக பதிவில்...
* பதிவர் திருவிழா.. இது எங்க விழா...

சித்ரா சுந்தரமூர்த்தி அவர்களின் அன்பான அழைப்பில்...
* போலாம் ரைட் !!

ரஞ்சனி நாராயணன் அம்மா அவர்களின் பதிவில்
* மின்தமிழ் இலக்கியப் போட்டி முடிவுகள்!

ஷார்ஜா, UAE மனோ மனோ சாமிநாதன் அம்மா அவர்களின் வாழ்த்தில்...
* பதிவுலகத்திருவிழாவிற்கு இனியதோர் வாழ்த்து!!


அனைவருக்கும் நன்றி...
இன்னும் தொடரும்... தொடருங்கள்...நாங்களும் எடுத்துப் பதிவிடுவோம்ல..!

புதுப்பிக்கப்பட்ட நாள்:12.10.15 | நேரம்: IST 10:55 A.M.

30 கருத்துகள்:

 1. நண்பர்களே... பதிவு ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. வர இயலாது என்பதில் எனக்கும் வருத்தம் தான். வலைப்பூ பற்றிய தகவல்கள் மட்டும் படிவம் மூலம் பதிவு செய்து இருக்கிறேன்.

  நானும் எழுதி இருக்கிறேன் தனபாலன்! ஒரு வேளை வேறு ஒரு தகவலும் இருப்பதால் இங்கே சேர்க்கக் கூடாதோ?

  http://venkatnagaraj.blogspot.com/2015/08/2015.html

  பதிலளிநீக்கு
 3. அன்புடையீர்..
  மகேஸ்வரி பாலசந்திரன் - தனது தளத்தில் (பாலமகி பக்கங்களில்) சந்திப்புத் திருவிழாவைப் பற்றி பதிவிட்டுள்ளார்..

  http://balaamagi.blogspot.com/2015/09/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 4. அளப்பரிய அரும்பணி அய்யா!
  இணைப்புக்கு இதய நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 5. குடும்பவிழா இது குதுகலம் காணும்விழா. என்பகிர்வையும் இணைத்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 6. என்னோட பதிவையும் சேர்த்துக்கோங்க டிடி சகோ.


  புதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015.

  http://honeylaksh.blogspot.in/2015/08/2015.html

  பதிலளிநீக்கு
 7. நான் ஊமையன் கோட்டைப் பற்றி ஒரு பதிவை எழுதினேன். ஏற்புடையதாக இருந்தால் சேர்த்துக்கொள்ளவும்.

  "வலைப்பதிவர்களே வாருங்கள் ஊமையன் கோட்டைக்கு..!"

  http://senthilmsp.blogspot.com/2015/09/blog-post_16.html

  உலகளாவிய மின் இலக்கிய போட்டிகள்

  http://senthilmsp.blogspot.com/2015/09/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 8. கட்டுரைப் போட்டி வகை-1ல் வரிசை எண் 13 திருமிகு மீரா செல்வக்குமார் அவர்களின் கட்டுரைத் தலைப்பு “ கையளவு உள்ளம்“ என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். வரிசை எண் 12ன் தலைப்பே மீண்டும் வந்துள்ளது.

  பதிலளிநீக்கு
 9. சில ஆலோசனைகளை என் எண்ணங்கள் என்று எழுதி இருந்தேன் வலைப் பதிவர் சந்திப்புக் குழு கண்களில் படவே இல்லையோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா... வணக்கம்...

   ///G.M. பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் நினைவில்... எண்ணத்தில்... // இதற்கு கீழ் தங்களின் இரு பதிவுகள் நீங்கள் வெளியிட்ட அன்றே இணைக்கப்பட்டு விட்டது... நன்றி...

   அன்புடன்
   திண்டுக்கல் தனபாலன்

   நீக்கு
 10. வலைப்பதிவர் கையேட்டின் அட்டை மிக அருமை. நேர்த்தியான வடிவமைப்பு.
  உள்ளடக்கமும் இது போல அமையும் என்பது உறுதி.

  பதிலளிநீக்கு
 11. http://chinnavalsurya.blogspot.in/2015/10/blog-post.html

  நானும் எழுதியதைப் பாருங்க

  பதிலளிநீக்கு
 12. http://sakthiinnisai.blogspot.in/2015/10/blog-post_2.html

  ஐ....நானும் எழுதிட்டேன்....நானும் எழுதிட்டேன்....நானும் எழுதிட்டேன்...

  நானும் தாதா தான் நானும் தாதாதான்

  பதிலளிநீக்கு
 13. வலைச் சித்தரே
  வலைப்பதிவர் திருவிழா 2015" அழைப்பிதழ்
  அன்புடன் அழைக்கிறோம்! பதிவினை இன்னும் இணக்க வில்லையே அய்யா!
  இணைப்பு: http://kuzhalinnisai.blogspot.com/2015/10/2015.html
  நன்றி
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 14. ஜி.. முன்னர் எழுதிய பதிவோடு இந்தக் கட்டுரையையும் இணைத்துக் கொள்ளுங்கள்,
  இணைப்பு : http://gobisaraboji.blogspot.in/2015/10/blog-post_2.html
  நன்றி.

  பதிலளிநீக்கு
 15. விழாக் குழுவின் வேகம்,
  எங்களின் கல்லூரி நாட்களை நினைவிற்கு இட்டுச் செல்கிறது, ''சான்றோர் கூட்டம்மொன்று,
  வீதிவழிவருகின்றதே !
  புதுகை வீதி வழி வரும் போது தமிழின் வலைதள சந்திப்பில் தேமதுரத் தமிழோசை புதுகை வீதியெங்கும் கம கமத்து வலைப்பதிவு வழி உலகெலாம் பெருமகிழ் வெள்ளம் கொட்டப்போகிறதே ''
  தமிழ் சான்றோர் சபை காண ஆவல் கூடுதே ....
  விழா குழுவிற்கு என்றென்றும் அன்பு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. வலைப்பதிவர் சந்திப்பு விமரிசனப் போட்டிகள் குறித்து இன்று வெளியிட்டிருந்த எனது பதிவு இன்னும் இணைக்கப் படவில்லை.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ஜி
  திரு. துரை செல்வராஜூ அவர்களது பெயரில் துபாயிலிருந்து 80தை நீக்கி விட்டு குவைத்திலிருந்து என்று போடவும் காரணம் அவர் இருக்கும் நாடு குவைத் நன்றி

  பதிலளிநீக்கு
 18. விழாக் குழுவினருக்கு,

  என்னுடைய இந்தப் பதிவையும் இங்கே சேர்த்துக்கொள்ளுங்கள்! நன்றி !!

  http://chitrasundars.blogspot.com/2015/10/blog-post_7.html

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் ஐயா!

  என்னுடைய இந்தப் பதிவையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

  http://ilayanila16.blogspot.com/2015/10/blog-post_9.html

  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 20. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் - புதுகையில் இருந்து தமிழ் அறிவு கதைகள் -- பாபு நடேசன்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...