போட்டிக்கு வந்த படைப்புகள்

வகை (1) 
கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்

திருமிகு கரந்தை ஜெயக்குமார்
   01. →விசையினிலே தமிழ் விரைவில் வேண்டும்

திருமிகு வி.விஜயகுமார்
   02. →கன்னித் தமிழும் கணினியும்

திருமிகு இ.பு.ஞானப்பிரகாசன்
   03. →இணையத்தமிழ் ஊடகம் - நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்தகட்ட முயற்சி

திருமிகு கஸ்தூரி ரெங்கன்
   04. →கன்னித்தமிழ் இனி கணனியிலும்

திருமிகு மைதிலி கஸ்தூரி ரெங்கன்
   05. →இணையத் தமிழே சகம் வெல்க!
   06. →துறைதோறும் இணையத்தமிழ் !!

திருமிகு கி. கண்ணன்
   07. →கைக்கணினியும் ஆண்ட்ராய்டு தமிழ் குறுஞ்செயலிகளும்
   08. →இணையமும் தமிழ் எழுத்துருக்களும்
   09. →தமிழ் கணினி உலகிற்கு உத்தமத்தின் பங்களிப்பு
   10. →தமிழிணையக் கல்விக் கழகமும், தகவலாற்றுப் படையும்

திருமிகு தேவகோட்டை கில்லர்ஜி - அபுதாபி
   11. →தமிழைக் காப்போம் தரணியில் வாழ

திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   12. →கணினியில் தமிழ்மொழி வளர்ச்சி

திருமிகு கரூர்பூபகீதன்
   13. →நவீன காலத்தில் -கிராமக் கண்ணோட்டத்தில் தமிழ் வளர்ச்சி -ஒரு பார்வை!!!

திருமிகு த.சத்தியராஜ்
   14. →கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ

திருமிகு மீரா செல்வகுமார்
   15. →கையளவு உலகம்

திருமிகு P.S.D.பிரசாத்
   16. →கன்னித் தமிழ்வளர்ப்போம் கணினியிலே

திருமிகு கி.லோகநாதன்
   17. →இணையம் செலுத்தும் கணினி தமிழ்

திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
   18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை

திருமிகு கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
   19. →தேடுவோம் கண்டடைவோம்.

திருமிகு முனைவர் சீ.மகேசுவரி
   20. →ஐந்தமிழானவள் சூடிய வலைப்பூ

திருமிகு விஜயன் துரைராஜ்
   21. →கணினிக்குத் தமிழ் கற்றுக்கொடுப்போம் !

திருமிகு மணவை ஜேம்ஸ்
   22. →இணையத் தமிழை எளிதாக்குவோம்!

திருமிகு சுவாதி
   23. →செங்கலில் செவிசாய்த்து...

திருமிகு இராய செல்லப்பா
   24. →கணினித் தமிழா? யாருக்காக ஐயா?

திருமிகு அப்துல்
   25. →கணினி வளர்ச்சியில் தமிழ்

திருமிகு துரை.மணிகண்டன்
   26. →தமிழ்-இணையத்தின் வளர்ச்சி

திருமிகு இரா.பூபாலன்
   27. →முகநூல் தமிழ்

27 கட்டுரைகள் - இத்துடன் நிறைவு பெறுகிறது. 


வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்

திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
   01. →கட்டுக்குள் வருமா கரிமக் கால்தடம்?
   02. →அலையும் நுரையும் கடலல்ல

திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   03. →நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
   04.→நெகிழி பொருட்களில் இருக்கும் எண்கள்-நாம் எதை பயன்படுத்துகிறோம்?

திருமிகு கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
   05. →கான் ஊடுருவும் கயமை

திருமிகு ஞா.கலையரசி -புதுச்சேரி
   06. →நீர்நிலைகளை நஞ்சாக்கும் செயற்கை வண்ணச்சிலைகள்
   07. →இயற்கை சமன்நிலையை அறிவிக்கும் பறவைகள்

திருமிகு சி.பரமேஸ்வரன்
   08. →சுற்றுச்சூழல் பாதிப்பை உணர்ந்திடு, சந்ததியினரைக் காத்திடு
   09. →சுற்றுச்சூழலைக் காத்திட வாழ்க்கையை முறைப்படுத்துவோம்

திருமிகு கோபி சரபோஜி - சிங்கை
   10. →கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?

திருமிகு எஸ்.பி.செந்தில் குமார்
   11. →சிற்றுயிர்களால் ஆனது இந்த உலகு
   12. →டீசல் வாகனங்கள் தரும் மரணம்
   13. →இருட்டு நல்லது..!

திருமிகு முனைவர் சீ.மகேசுவரி
   14. →முப்பதுக்கும் முன்பே மலடியாய் போனாள்

திருமிகு பரிவை சே.குமார்
   15. →வீடு சுத்தமானால் நாடு சுத்தமாகும்

திருமிகு கரூர்பூபகீதன்
   16. →வண்ண ஆடை ஏற்றுமதிகளும் வளம் அழிக்கும் சாயக்கழிவுகளும் !!
   17. →வீணாகும் உணவுப்பொருட்களில் ஒளிந்திருக்கும் விபரீதம்!

திருமிகு பழனி. கந்தசாமி
   18. →சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்படும் நீர் வளங்கள்.

திருமிகு துபாய் ராஜா
   19. →காடு, மலை காப்போம்...
   20. →இனியாவது புதுவிதிகள் செய்வோம்
   21. →ஆறு,குளம்,ஏரி - அழியாமல் காப்போம் வாரீர்…

திருமிகு அனுபிரேம் - பெங்களுர்
   22. →புவி வெப்பமயமாதல்

திருமிகு தேவகோட்டை கில்லர்ஜி - அபுதாபி
   23. →இயற்கையைக் காப்போம் இன்பமாய் வாழ்வோம்
   24. →பெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் ?
   25. →தடையாக மாறும் அடையாளச் சின்னங்கள்

திருமிகு மணவை ஜேம்ஸ்
   26. →புகையும் மதுவும் விலக்கு... விலக்கு...!

திருமிகு துரை செல்வராஜூ
   27. →என் பெயர் எது?..
   28. →உணவின் கண் உயிர்

திருமிகு சோலச்சி
   29. →எங்கே போகுது பயணம்

திருமிகு சரஸ்வதி ராஜேந்திரன்
   30. →உயர்வான வாழ்வுக்கு உருவாக்கு தூய்மையை...

திருமிகு கஸ்தூரி ரெங்கன்
   31. →ஞாயிறு போற்றுதும்

திருமிகு மீரா செல்வகுமார்
   32. →மனுசப்பயலே...

திருமிகு ஜோசப் விஜூ
   33. →பூனை நடனம்

திருமிகு கஸ்தூரி சுந்தரமூர்த்தி
   34. →சுற்றுப்புறத் தூய்மையே வாழ்வுதரும்

திருமிகு ராகசூர்யா
   35. →சமூகமே விழித்தெழு
   36. →பொம்மைகளும் நாங்களும்...

திருமிகு முனைவர் சீ.மகேசுவரி
   37. →இவள் உயிர் காப்பவள்

திருமிகு சுவாதி
   38. →விளைநிலமும் கருவேலமரமும்
   39. →தாவர உணவும்...ஒரு கனவும்...

திருமிகு ரஞ்சனி நாராயணன்
   40. →தூய்மை இந்தியா இயக்கம்

திருமிகு உதயக்குமார் யுஎஸ் நெட் பார்க்
   41. →பொலிவிழந்துவரும் நீலப்பந்து

திருமிகு இரா.பூபாலன்
   42. →வலசைக்கு வந்த பறவையின் பெயர் தெரியுமா ..?

திருமிகு அ. பாண்டியன்
   43. →சுற்றுச்சூழலைக் காப்போம்! சுகமாய் வாழ்வோம்!

திருமிகு அபயாஅருணா
   44. →சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

திருமிகு துரை செல்வராஜூ
   45. →நீள்புகழ் நெடும்பனை

திருமிகு ராகசூர்யா
   46. →என்னத்தை சொல்ல?

திருமிகு பிரசாந்த் சர்மா
   47. →பூமியைத்தாயின் நலமே, நம் நலமெனக் காக்க வாரீர்...!

திருமிகு தேனம்மை லெக்ஷ்மணன்
   48. →மலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கும் நரிகளும்

திருமிகு மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
   49. →சுத்தமான சுற்று(ம்) சூ(சு)ழல் வாழ்க்கை!

திருமிகு கோபி சரபோஜி - சிங்கை
   50. →முன் கையை நீட்டுங்கள்!

திருமிகு HM ஆர்த்தி S
   51. →சுற்றம் காக்க சுற்றுச்சூழல் காப்போம்

51 கட்டுரைகள் - இத்துடன் நிறைவு பெறுகிறது. 


வகை(3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள்

திருமிகு மைதிலி கஸ்தூரி ரெங்கன்
   01. →சிற்பமே உன்னை செதுக்கிக்கொள்!

திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   02. →விழித்தெழு பெண்ணே !

திருமிகு தேனம்மை லெக்ஷ்மணன்
   03. →இணைந்து அளவளாவல், கூட்டு வாழ்வு, தோழமை வாழ்வு

திருமிகு இரா. பார்கவி - அமெரிக்கா
   04. →உன்தடம் மாற்றிடு தாயே!

திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
   05. →வேண்டாவும் வேண்டும் பெண்சமத்துவம்

திருமிகு கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
   06. →பெண்ணறம் காக்கும் பேராண்மை

திருமிகு முனைவர் சீ.மகேசுவரி
   07. →சலுகை மட்டும் வாழ்க்கையில்லை

திருமிகு கோபி சரபோஜி - சிங்கை
   08. →உன்னில் இருந்து தொடங்கு!

திருமிகு ஞா.கலையரசி -புதுச்சேரி
   09. →துதிக்கவும் வேண்டாம்; மிதிக்கவும் வேண்டாம்

திருமிகு காயத்ரிதேவி
   10. →இதுவும் தப்பில்லை

திருமிகு ஜி.எம்.பாலசுப்ரமணியம்
   11. →பெண்கள் உரிமை நம் கலாச்சாரத்தில் கானல் நீரா.?

திருமிகு மீரா செல்வகுமார்
   12. →பெண்ணின் பெருந்தக்க...

திருமிகு சி.பரமேஸ்வரன்
   13. →சமுகமே பெண்களுக்கும் சமஉரிமை கொடு

திருமிகு கி.லோகநாதன்
   14. →சிறைகளுக்கும் விடுதலை

திருமிகு செ.சக்தி
   15. →பெண் உரிமைகளும் உதாசீனங்களும்

திருமிகு சுவாதி
   16. →புராண காலமும் நவீனயுகமும்
   17. →பெண்களின் நிலை

திருமிகு அ.கோவிந்தராஜூ
   18. →பெண் என்னும் பெருஞ்செல்வம்

திருமிகு கார்த்திகா AK
   19. →வீழ்வேனென்று நினைத்தாயோ

திருமிகு செ.ராகசூர்யா
   20. →ஏறுவோம் முன்னேறுவோம்

திருமிகு அ. பாண்டியன்
   21. →பெண்மையே படி தாண்டு!

திருமிகு மணவை ஜேம்ஸ்
   22. →நீ பாதி... நான் பாதி...!

திருமிகு த.ரேவதி
   23. →முரண்பாடுகளில் முந்திய ஹைக்கூ

திருமிகு மு.சரளாதேவி
   24. →காலம்தோறும் பெண்முன்னேற்றம்

திருமிகு பிரசாந்த் சர்மா
   25. →பெண்ணே நீ வெல்லவேண்டும் இம்மண்ணை

திருமிகு கா.மாலதி
   26. →துளைத்துத் துளைத்துத் தூளாக்குங்கள்

திருமிகு பரிவை சே.குமார்
   27. →சிறகை விரியுங்கள் பெண்களே!

திருமிகு எஸ்.பி.செந்தில் குமார்
   28. →இதுவும் இனப்படுகொலைதான்..!

திருமிகு அகிலா D
   29. →பெண்ணீயமும் பெண் சுதந்திரமும்

திருமிகு தென்றல் சசிகலா
   30. →வளமான வாழ்வு இனி பெண்ணினத்தால் மட்டுமே!

திருமிகு மா.உலகநாதன்
   31. →பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

திருமிகு சுவாதி
   32. →பெண்களைப் புரிந்து கொள்வோம் வாரீர்
   33. →போராடுங்கள் வெற்றி பெறுங்கள்

திருமிகு மதுரைத்தமிழன்
   34. →பெண்கள் முன்னேற தடுப்பது எது?

திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   35. →அமிலத்தில் ஆடிய அனிச்சங்கள்

திருமிகு நித்யா துரைசாமி
   36. →பெண்கள் முன்னேற்றம்

திருமிகு சுவாதி
   37. →மூட நம்பிக்கைகளும், பெண்களும்

திருமிகு மகா.சுந்தர்
   38. →பெண்ணே! தடைகளைத் தகர்த்து, விடைகளைக் காண்.

திருமிகு ரஞ்சனி நாராயணன்
   39. →புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை! முன்னேறு! பெண்ணே, முன்னேறு!

39 கட்டுரைகள் - இத்துடன் நிறைவு பெறுகிறது. 


வகை(4) புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

திருமிகு மனோ ரெட்
   01. →கல்லாய் மாறும் அகலிகைகள்.!

திருமிகு தனிமரம் தி.சிவநேசன்
   02. →தயங்காதே பாரதி!
   03. →தயங்காதே பாடு!

திருமிகு தென்றல் சசிகலா
   04. →நடைபோடு! நல்லாரின் துணையோடு!
   05. →அன்போடு அறமேந்திக் காப்பாய் பண்பாடு

திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
   06. →பூமியும் பூக்குதிங்கே சோலையாக
   07. →மனிதம் வாழ்தல் பண்பாடென்றால்

திருமிகு யாழ்பாவாணன் - இலங்கை
   08. →முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு

திருமிகு கொ.வை. அரங்கநாதன்
   09. →வேர்களில் விஷம் வார்த்தால்
   10. →புரையோடிய புற்றுநோய்
   11. →இமைகள் இல்லா விழிகள்
   12. →நாகரீக வேஷங்கள்
   13. →உணர்வது எப்போது

திருமிகு தேவகோட்டை கில்லர்ஜி - அபுதாபி
   14. →எழுச்சியோடு எழுந்திடு பெண்ணே!
   15. →மனிதம் மறக்காதே மனிதா !

திருமிகு வேலுநாச்சியார் மு.கீதா
   16. →கேள்விகளால் துளைக்கவோ நானும்?
   17. →அழிவாளோ அருணிமா?

திருமிகு விசுAWESOME - அமெரிக்கா
   18. →புதுமைப் பெண்

திருமிகு கரூர்பூபகீதன்
   19. →பண்பாடு படும்பாடு
   20. →உழவனை அழிக்கும் பண்பாடுகள்
   21. →இனி என்று மாறுமோ...!

திருமிகு முனைவர் சீ.மகேசுவரி
   22. →நெல்லுச்சோற்றுக்கு இடம்விட்டு

திருமிகு ஹிஷாலீ
   23. →முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!

திருமிகு ஜி.எம்.பாலசுப்ரமணியம்
   24. →முன்னேற்றமும் பண்பாடும்

திருமிகு புதுவை வேலு
   25. →இணையம் இணைக்கும் இதயம்- பண்பாடு!

திருமிகு வைகறை
   26. →மண்ணற்றவனின் மண்வாசம்
   27. →உதிர்ந்து கிடக்கும் சாம்பல்
   28. →தொகைக்கு முன்....

திருமிகு P.S.D.பிரசாத்
   29. →நம் பண்பாடு ! நம் அடையாளம் !
   30. →பண்பாடு - வேறல்ல...ஆணி வேர் !

திருமிகு த.சத்தியராஜ்
   31. →வலைப்பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு
   32. →நம் உணவு நல்லுணவு! நலம் தருமே நவில்!
   33. →மரபுக்காதலும் நவீனக் காதலும்

திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   34. →மிளிரும் அழகிய பண்பாடு !
   35. →தொழில்நுட்பம் பண்பாட்டை அழித்தல் சரியா ?

திருமிகு மணவை ஜேம்ஸ்
   36. →பாரில் பாரதத்தின் பண்பாடு போலில்லை...!

திருமிகு ஜோசப் விஜூ
   37 →யாது ஊர்? யாவர் கேளிர்?
   38. →நிம்மதியோடிரு

திருமிகு ச.நடராசன்
   39. →இற்றுப்போன மோட்டுவளை

திருமிகு மீரா செல்வகுமார்
   40. →சின்னவள் சிரிக்கிறாள்

திருமிகு ஜெயபால்
   41. →பெண்களின் முன்னேற்றம்

திருமிகு சோலச்சி
   42. →விழித்தெழடா தோழா..!

திருமிகு ஹாசிம்
   43. →வாழுமுன் சாகின்றாய் மானிடனே....
   44. →தொல்லை பேசிகளாகும் தொலைபேசிகள்

திருமிகு சி.உமா
   45. →நாற்பத்தாறு வயதினிலே

திருமிகு கார்த்திகா AK
   46. →தீக்குள்ளே விரல் வைத்தால்

திருமிகு ம. கண்ணன்
   47. →ஏழையின் மனம்

திருமிகு சுவாதி
   48. →நட்புகள் தொகுக்கட்டும்
   49. →என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
   50. →எழுந்து வா சகோதரி

திருமிகு துபாய் ராஜா
   51. →கன்னி உடையே… காக்கும் படையே…
   52. →மதுவினை மறந்திடு

திருமிகு செ.சக்தி
   53. →உழவுத்தொழில் காப்போம்

திருமிகு வனிதா ரமேஷ்
   54. →வரலாற்றின் சித்தன்

திருமிகு மைதிலி கஸ்தூரி ரெங்கன்
   55. →என் 64 மெய்நிகர் விழுப்புண்கள்!!

திருமிகு ப.மணிகண்டன்
   56. →புதிய பயணங்கள்

திருமிகு ராஜவேல் - கர்னாடகா
   57. →பண்பாடு தொலைப்போம் வாருங்கள்

திருமிகு பழ.அசோக் குமார்
   58. →முகவரியற்ற முகங்கள் எதற்கு?

திருமிகு ராகசூர்யா
   59. →அன்று...இன்று...நன்று....

திருமிகு கா.மாலதி
   60. →நேர்மறை வேண்டும் வேண்டும்

திருமிகு சிவா சங்கர் ராமசந்திரன்
   61. →பண்பட்ட பண்பாடு

திருமிகு வே. சுப்ரமணியன்
   62. →எஞ்சியவையாவது மிஞ்சட்டும்.....

திருமிகு சு.பாஸ்கர்
   63. →பண்பாடு நிலைக்கட்டும்

திருமிகு ஹரிதா
   64. →எதை தேடி இந்த பயணம்......!

திருமிகு அ. பாண்டியன்
   65. →பழசாகும் பண்பாட்டைக் காக்கணுங்க!

திருமிகு மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
   66. →மண(ன)க்கோலம்…!
   67. →‘செல்’லிட(க்கு)ப் பேசி!

திருமிகு நீலா R
   68. →உடலதிகாரம்

திருமிகு இரா.பூபாலன்
   69. →பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி
   70. →தமிழ்ப் பாடம் தேவை தமிழன் பாடம்
   71. →கோமாதாக் கொலைகள்
   72. →மனசாட்சியின் கதறல்

திருமிகு மோ.சி. பாலன்
   73. →பயன்பாட்டில் வைத்திருப்போம் பண்பாடு

திருமிகு புதுவைப்பிரபா
   74. →நாகரீகத்தின் ஆதிக்க மிருகம்

திருமிகு த.ரேவதி
   75. →பண்பாடு "பண் "பாடு

திருமிகு ஆரூர் பாஸ்கர்
   76. →தமிழர் (பண்)பாடு

திருமிகு சுமதி
   77. →இயந்திரங்கள்

திருமிகு சுபிதா தீபா
   78. →செழிக்கட்டும் பண்பாடு

திருமிகு த.சத்தியராஜ்
   79. →முற்றம்

திருமிகு மணவை ஜேம்ஸ்
   80. →மகாத்மா நீ மீண்டும் பிறக்காதிரு...!

திருமிகு HM ஆர்த்தி S
   81. →உண்மை நட்பும் / உயரிய நட்பும்
   82. →ஆலயமாகும் / அன்பு உள்ளமே.....!
   83. →நிழலின் வெளிச்சம்
   84. →உளியின் பொறுமை

திருமிகு ஸ்டாலின் சரவணன்
   85. →ஆறுகளில் முளைக்கும் நகர்கள்

திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   86. →பரிதவிக்கும் பண்பாடு !

திருமிகு சோலைமாயவன் D
   87 →குளம்

திருமிகு த.சத்தியராஜ்
   88. →உறவு

திருமிகு சுகன்யா ஞானசூரி
   89. →தமிழ்ப் பண்பாடு தேவை!

திருமிகு பரிவை சே.குமார்
   90. →பண் பாடும் நம் பண்பாடு...

திருமிகு தேனம்மை லெக்ஷ்மணன்
   91. →எல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.

திருமிகு பிரசாந்த் சர்மா
   92. →புண்பட்ட கலாச்சாரத்திற்கு பண்பாடென்னும் மருந்து தேவை...!

92 புதுக்கவிதைகள் - இத்துடன் நிறைவு பெறுகிறது. 


வகை(5) மரபுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

திருமிகு கருமலைத் தமிழாழன்
   01. →அழகு வாழ்வமையும்
   02. →கனவுகளுகம் நனவாகும்
   03. →முடியும்என்பதே வாழ்வுத்தளம்
   04. →வாருங்கள் இளைஞர்காள்!

திருமிகு தென்றல் சசிகலா
   05. →இளைஞனே நீ ஏந்திடவே வெற்றிக்கனி

திருமிகு வைகறை
   06. →கானல்நீர் வெற்றியில்லை

திருமிகு முனைவர் அ.கோவிந்தராஜூ
   07. →இலக்கை அடைய இனிமுயல்வாரோ?
   08. →காலம் எல்லாம் குறள்வழி நிற்க
   09. →வீழினும் வேங்கையென எழுகவே!
திருமிகு P.S.D.பிரசாத்
   10. →துவளாதே! துள்ளி எழு!
   11. →தொடர்ந்து எழுது தோழா !
   12. →ஏற்றம் வரும் எதிரிலே !

திருமிகு த.சத்தியராஜ்
   13. →கல்வி ஊற்றே சிந்தை ஊக்கும்!
   14. →நல்லன நோக்கு! புதுமை காணவே!

திருமிகு இளமதி - ஜெர்மனி
   15 →எழுச்சி கொள்வீர்!..

திருமிகு அம்பாளடியாள் - சுவிஸ்
   16. →பொங்கி எழு தமிழா !

திருமிகு மணவை ஜேம்ஸ்
   17. →கணினிப் படை வருக!

திருமிகு கிரிகாசன்
   18. →நம்பிக்கை கொள் நலமாகும்

திருமிகு ஹிஷாலீ
   19. →கடைபிடிப்பீர் இளைய சமுகமே ...!

திருமிகு ஜோசப் விஜூ
   20. →புறப்படு வரிப்புலியே
   21. →இறக்க உயிர்வாழ வேண்டாம்!
   22. →எங்கள் தமிழென்று சொல்!

திருமிகு இனியா - கனடா
   23. →எழுக மனிதனே எழுக

திருமிகு மகா.சுந்தர்
   24. →முயன்று வெல்வாய் ஞாலமதை!
   25. →விரைந்து பாயும் விண்கலம் நீ!

திருமிகு முனைவர் சீ.மகேசுவரி
   26. →வானம் பாடியாய் பறந்தாலும்..........

திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   27. →நிம்மதி நிறை வாழ்வு

திருமிகு சி.உமா
   28. →கொள்ளை இன்பம்
   29. →இளைஞர்களே - சிந்திப்பீர் செயல்படுவீர்
   30. →என்னருங் காதலே - தமிழே

திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
   31. →இளையோர் நீர்தான் நம்பிக்கை

திருமிகு என்.சொக்கன்
   32. →உலகு உனது

திருமிகு சுவாதி
   33. →தப்பட்டை முழங்கட்டும்
   34. →விளைநிலம் காப்போம்
   35. →தமிழின் மேன்மை
   36. →சிந்து தரும் தூது
   37. →எங்கள் தேசம்
   38. →தேசம் காப்போம்
   39. →தமிழின் திறமை
   40. →காவிரியின் வளமை
   41. →வேரென நின்றிடுவாய்
   42. →புவியைக் காப்போம்
   43. →வேண்டும்
   44. →எங்கள் ஊர்

திருமிகு துரை. ந. உ
   45. →இளையோரே...உமக்குச் சொல்வேன் !
   46. →இளையோரே....அறிவீரா...துணிவீரா !
   47. →இளையோரே ....இலக்கடைவீர் !
   48. →இளையோரே ... சோதிப்பீரா ஏற்பீரா !

திருமிகு மைதிலி கஸ்தூரி ரெங்கன்
   49. →வல்லமை செய்வாய் தோழா!!!

திருமிகு மோ.சி. பாலன்
   50. →களிகொண்டு நிறைவாக

திருமிகு P.S.D.பிரசாத்
   51. →திரும்பி வா ! பாதை மாறி...

51 மரபுக்கவிதைகள் - இத்துடன் நிறைவு பெறுகிறது. 

ஒரு முக்கியமான விளக்கம்-
போட்டியில் கலந்துகொண்டு படைப்புகளை அனுப்பிய நண்பர் கோபி சரபோஜி ஒரு சந்தேகம் கேட்டிருந்தார். 
அவரது கடிதத்தையும் அதற்கான விளக்கத்தையும் இங்குத்தருகிறோம். இந்தச் சந்தேகம், பலபடைப்புகளை ஆர்வத்துடன் அனுப்பிய 
நம் பதிவர்களுக்கும் இருக்கக் கூடும் என்பதால் அவற்றை இங்கு வெளியிடுகிறோம்-
----------------------------------------------------------------------
வணக்கம்.
சுற்றுச்சூழல்  போட்டிக்கு எழுதிய என் இரண்டு கட்டுரைகளும் 
தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது. 
அது ஒரு வரிசையின் கீழ் இருந்தால்  வாசிப்பவர்களுக்கு அடையாளமிட எளிதாய் இருக்கும் என நினைக்கிறேன். இரண்டு கட்டுரையின் தலைப்புகள்
1. கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது? - 10
2. முன் கையை நீட்டுங்கள். - 50

நன்றி
நட்புடன்
மு.கோபி சரபோஜி. 05-10-2015
--------------------------------------------------------------------------------------------------- 
நண்பர் கோபி அவர்களுக்கு வணக்கம். 
இதுதான் நமது நண்பர் தி்ண்டுக்கல் தனபாலன் அய்யா அவர்களின் கருத்தும். 
அவரும் அப்படியே வரிசை எண்களை மாற்றிமாற்றி 
படைப்பாளிகளின் படைப்புகள் எலலாம் ஒரே இடத்தில் கிடைக்கும்படியாக 
அடுக்கவும் தொடங்கினார். 
ஆனால், பொதுவாகவும் நடுவர்குழுப் பார்வையிலும் பார்த்தால், 
முதலில் தரும் வரிசை எண்ணை மாற்றுவது நல்லதல்லவே?

அதுமட்டுமின்றி, ஒருவரே பல படைப்புகள் அனுப்பும்போது 
அவரது படைப்புகள் எல்லாம் மற்றவர் வரிசை எண்ணை பின்னால் தள்ளிவிட்டு முன்னால் வந்துகொண்டே இருப்பதால், முன்தேதியில் அனுப்பியவரின் படைப்பு, அவர் வேறொரு படைபபு அனுப்பாத காரணத்தால், வரிசையின் பின்னால் போய்க்கொண்டே இருக்க வாய்ப்பாகும் அல்லவா? 

அனைத்தையும் படிக்க விரும்பும் ஒருவர் 
கடைசியாக அனுப்பிய படைப்பைக் கடைசியாகப் படிக்கும்படி வைப்பதில் 
ஒரு நுட்மும் உண்டு. படைப்புகளோடு அனுப்பிய தேதியை நாம் வெளிப்படையாக வைக்காதபோது, ஒரே கருத்தை மற்றொருவர் சொல்லும்போது 
எது அசல் எது நகல் என்பதை எளிதாகக்  காணவும் முடியும் 
(படைப்புக்குள் போனால் பார்க்க முடியும் என்பது வேறு! அது இன்னும் நுட்பமாகப் பார்த்தால் அல்லவா தெரியும்?) 

இதனால்தான் “வந்த வரிசைப்படியே வரிசை எண்ணைத் தாருங்கள், 
ஒருமுறை தந்த வரிசை எண்ணைக் கடைசிவரை மாற்றாதீர்கள்“ 
என்று நம் வலைச்சித்தர் தனபாலன் அவர்களை நான் கேட்டுக்கொண்டேன். 

இது சரிதானே நண்பா? 
 சரிதான் என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 
நன்றியுடன், நா.முத்துநிலவன், ஒருங்கிணைப்பாளர்-விழாக்குழு. 05-10-2015
-------------------------------------------------------------------------------------------------
தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015
விழாக்குழுவுடன் இணைந்து,
தமிழ்-இணையக் கல்விக்கழகம் நடத்திய
மின்-இலக்கியப் போட்டிகள் முடிவுற்றன.
-      நிறைவாக வந்த படைப்புகள் - 
வகை 01 - கணினித் தமிழ்ப்பயன்பாடு – 27கட்டுரைகள்
வகை 02 - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – 51கட்டுரைகள்
வகை 03 - பெண்முன்னேற்றம் குறித்து – 39கட்டுரைகள்
வகை 04 - புதுக்கவிதைப் போட்டி  - 92 கவிதைகள்
வகை 05 - மரபுக்கவிதைப் போட்டி – 51 கவிதைகள்
=============
மொத்தம் 260 படைப்புகள்
 =============
உலகத் தமிழ்ப்படைப்பாளிகளிடையே
கணினித் தமிழ்ப்பயன்பாட்டை வளர்க்கும்
இந்த முயற்சியில்
முதன்முறையாக 
தமிழ் வலைப்பதிவர்களுடன்
இணைந்து,
ரொக்கப் பரிசு வழங்கிட முன்வந்த
தமிழ்இணையக் கல்விக் கழக இயக்குநர்
திருமிகு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப., 
மற்றும் அதன் நிர்வாகியர்க்கு
விழாக்குழுவின் சார்பில்
நெஞ்சார்ந்த நன்றி.
-----------------
இந்தப் போட்டிகளை முறையாக நடத்திட
தொழில்நுட்ப உதவிகளைச் செய்து,
காலநேரம் பாராமல், கடும்உழைப்பைத் தந்த
நமது முன்னோடிப் பதிவர்
திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்கள்,
இணையத் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பணிகளை
இமயத்தின் உச்சியில் நின்று பாராட்ட வேண்டும்

சரி..
இனி பங்கேற்பாளரைப் போலவே
நாங்களும் காத்திருக்கிறோம்
நடுவர்களின் முடிவிற்காக.

அதுவரை
படைப்புகளை எழுதி வைத்திருக்கும் நண்பர்கள்
இதே தளத்திற்குத் தொடர்ந்து மின்னஞ்சல் செய்யலாம்.
பதிவேற்றம் தொடரும்.
-----------
அவை தகுதியாக இருக்குமெனில் 
பரிசுக்கு அப்பாற்பட்டு,
மின்னூல் தயாரிக்கப்படுமானால்,
அதில் சேர்க்கப் பரிந்துரைக்கப்படும்.

அதுவரை
வலைத்தளத்திற்கு 
வந்து பார்க்கும் நண்பர்கள்
படித்துப் பின்னூட்டமிடுவதும்
ஒரு பெரும் பரிசுதானே?

அடுத்த போட்டிக்கான அறிவிப்பும் வந்துவிட்டது

இணைப்பு→http://bloggersmeet2015.blogspot.com/2015/10/10000.html

மேலுள்ள இணைப்பில் விதிமுறைகளை வாசித்து விட்டு, கீழுள்ள படிவத்தில தங்களின் தகவல்களை அனுப்பவும்...



அனுப்பியவர்கள் சிலர் தவறான மின்னஞ்சல் முகவரி தந்துள்ளார்கள்... அவைகள் போட்டிக்கு ஏற்பதற்கில்லை... சரியான மின்னஞ்சல் முகவரியுடன் அனைத்து தகவல்களையும் அனுப்பியவர்களுக்கு தங்களின் தேர்வு, விமரிசனப் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்படும். அதை →விமரிசனப் போட்டி← இங்கு சொடுக்கி காணலாம்...

Related Posts Plugin for WordPress, Blogger...