நூல் வெளியீடுகள்

01. தஞ்சாவூர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் "வித்தகர்கள்" நூல், 
வெளியிடுபவர் : 
எழுத்தாளர், கவிஞர்.முனைவர் ஹரணி அவர்கள், 
பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம். 
 பெற்றுக்கொள்பவர் : 
திரு வெ.சரவணன் அவர்கள், தலைமையாசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி, கரந்தை, தஞ்சாவூர்.
-------------------------------- 

02. மலேசியக் கவிஞர் தவரூபன் அவர்களின்
"ஜன்னல் ஓரத்து நிலா" நூல்
வெளியிடுபவர் : “நந்தவனம்” சந்திரசேகரன்
பெற்றுக்கொள்பவர் : திண்டுக்கல் தனபாலன்
--------------------------------------- 

(ஒவ்வொரு நூலுக்கும்
10 நிமிட நேர ஒதுக்கீடு.
இதற்குள் வெளியிட்டு உரைநிகழ்த்தி, உறவினர் நண்பருடன் மேடையேறிட, 
நேரத்திட்டமிடல் அவசியம் என
நூலாசிரியர்களுக்கு அன்புடன்
நினைவூட்டுகிறோம்)
Related Posts Plugin for WordPress, Blogger...