விழாப் புரவலர்கள்

“வலைப்பதிவர் திருவிழா-2015” சிறப்பாக நடைபெற
நிதிஉதவி செய்தவர்களின் அன்பிற்கு மாற்றில்லை.
நமது விழாவுக்காகத் திறக்கப்பட்ட 
வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியவர்கள் விவரம்-

எமது அன்பின் வெளிப்பாடாக
5,000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் தந்தவர் பெயர்கள்,

“புரவலர்கள்” பட்டியலில் இடம்பெறும்,
விழா அரங்கில் இவர்களின் பெயர்கள் 
தனிப் பதாகையில்
பொன்னெழுத்துகளால் எழுதிவைக்கப்பட்டு
கௌரவிக்கப்படுவர்
என்பதையும்
நன்றியுடன் தெரிவித்து மகிழ்கிறோம்.


திருவாளர்கள்...
(01) புதுவைவேலு/யாதவன் நம்பி - பிரான்சு
http://kuzhalinnisai.blogspot.com-ரூ. 10,910/-

(02) விசுAwesome - அமெரிக்கா (கையேடு பின்அட்டை விளம்பரம்)
http://vishcornelius.blogspot.com-(விளம்பரம்)-ரூ.10,000/-

(03) கரந்தை ஜெயக்குமார் - தஞ்சாவூர் (நூல் வெளியீடு)
http://karanthaijayakumar.blogspot.com-(நூல்)-ரூ.5,000/-

(04) S.வேங்கடசுப்ரமணியன் (எ) ரமணி - மதுரை
http://yaathoramani.blogspot.com-ரூ.5,000/-

(05) இளமதி - ஜெர்மனி
http://ilayanila16.blogspot.com-ரூ.5,000/-

(06) கி. பாரதிதாசன் - பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.in-ரூ.5,000/-

(07) கர்னல் பா.கணேசன் - சென்னை
http://colonelpaaganesanvsm.blogspot.com-ரூ.5,000/-

08) தமிழ்க்களஞ்சியம் (போட்டிகளுக்கான கேடயம் வழங்க)
http://www.tamilkalanchiyam.com-ரூ.15,000/-

09) பசி பரமசிவம் - நாமக்கல் (இருமுறை ரூ.5000 வீதம் )
http://kadavulinkadavul.blogspot.com-ரூ.5,000/-
ரூ.5,000/-

10) ஈழத்துக் கவிஞர்.த.ரூபன்-மலேசியா (நூல் வெளியீடு)
http://www.trtamilkkavithaikal.com-(நூல்)-ரூ.5,000/-

(11) அப்பாதுரை - சிகாகோ (கையேடு முன் உள்அட்டை விளம்பரம்)
http://moonramsuzhi.blogspot.in -(விளம்பரம்)-ரூ.8,125/-

(12) மரு.அ.உமர் பாரூக் - தேனி
http://healersorg.blogspot.in-ரூ.5,000/-

(13) தங்கம் மூர்த்தி - புதுக்கோட்டை (நேரில்தந்தது)
http://thangammoorthy1.blogspot.in-ரூ.5,000/-

(14) இனியா - கனடா
http://kaviyakavi.blogspot.in-ரூ.5,000/-

(15) அம்பாளடியாள் சுவிஸ்
http://rupika-rupika.blogspot.com-ரூ.10,000/-

(16) பெயர்சொல்லவிரும்பாத நண்பர் (போட்டிப்பரிசு) (எனினும் இவர் பெயரை விழாவில் பெருமையோடு சொல்வோம்)                                                        ரூ.18,781/-

(17) அவர்கள் உண்மைகள் - மதுரைத்தமிழன்
http://avargal-unmaigal.blogspot.com-ரூ.5,166/-

(18) ஜோசப் விஜூ (மரபுக்கவிதைப் போட்டியில் பெற்ற முதல்பரிசுத் தொகை)
http://oomaikkanavugal.blogspot.com-ரூ.5,000/-

19) பரிவை சே.குமார்
http://vayalaan.blogspot.com-ரூ.5,000/-இந்தப் பட்டியலைத் தொடரும் நல்லோரை
இப்போதும் வரவேற்கிறோம்.ஒரு விளக்கம்
நன்கொடை கொடுத்தோரில் விளம்பரம், நூல்வெளியீடு போலும் அவரவர் பெயர் வெளிவந்தவர் தவிர,
நன்கொடையாக மட்டுமே தந்தவர் பெயர்களை
“புரவலர்கள்” என்று தனியே எடுத்தெழுதி
விழா அரங்கில் பதாகை வைத்திருந்தோம்
நன்றிசொல்லித் தீர்வதல்ல இந்த நன்மை என்றாலும்
நன்றி தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ந்தோம்.


திரு ஜோசப் விஜூ, திரு பரிவை சே.குமார்
இருவரும், விழாநடக்கும் போது
நன்கொடை அளித்ததால் இவர்கள் இருவர் பெயரையும்
“விழாக்குழுப் புரவலர்கள்“ பட்டியலில்
சேர்க்க இயலாமல் போனது.
-விழாக்குழு.

புதுப்பிக்கப்பட்ட நாள்:14.10.15 | நேரம்: IST 08:30 A.M.

6 கருத்துகள்:

 1. வாழ்த்தலாம் வாங்க....
  மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம் நன்கொடை அளித்து தமிழ் உலக வலைப்பதிவர் திருவிழாவிற்கு ஆதரவளித்த அனைத்து சான்றோர்களுக்கும் எமது நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
  என அன்பன்,
  C.பரமேஸ்வரன்,
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம்.

  பதிலளிநீக்கு
 2. மிக்கநன்றி அனைவருக்கும்...

  பதிலளிநீக்கு
 3. புரவலர்கள் வகையில் ஒரு இலட்சத்திற்கும்
  குறையாமல் நிதி வரும் என்பது எனது கணிப்பு
  நிதி வழங்கியவர்கள் வழங்க இருக்கிறவர்கள்
  அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துக்களும்

  பதிலளிநீக்கு
 4. இன்னும் புரவலர்கள் இவ்விழாவிற்கு நிதி வழங்க முன்வருவார்கள். கணித்தமிழ் வளர்ச்சியில் கருத்தூன்றியவர்கள் அல்லவா?

  பதிலளிநீக்கு
 5. விழா புரவலர்கள் அனைவருக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 6. புரவலர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதல்ல நோக்கம்... நம் விழா... நம்மால் முடிந்தது,.. அவ்வளவே...
  என்னைப் பொறுத்தவரை நான் செய்தேன் என பெயர் வர விரும்புவதில்லை... இதில் இணைப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் மின்னஞ்சலில் விவரம் தெரிவித்திருப்பேன்....
  நன்றி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...