ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

பதிவில் முதலிடம் சென்னை

“வலைப்பதிவர் திருவிழா - 2015” நிகழ்வில் கலந்துகொள்ளும் வலைப்பதிவர் பட்டியல் தினமும் வெளியிடப்படும்.பார்க்க -
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

இதில், விழாவை நடத்துகின்ற புதுக்கோட்டை மாவட்ட நண்பர்கள் -நாம் நடத்துநர் அல்லவோ? எனும் வினாவுடன் -எண்ணிக்கையில் பற்பலராக இருந்தும், பதிவுசெய்யாமல் வேலையை மட்டும் செய்து வருகின்றனர்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

வெளிநாடுவாழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...


வரும் 11-10-2015 அன்று  “வலைப்பதிவர் திருவிழா-2015” புதுக்கோட்டையில் நிகழவிருப்பதை அறிந்திருப்பீர்கள்!
வருவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறீர்கள், சிலர் பயண முன்பதிவு செய்துவிட்டதாக மின்னஞ்சலிலும் செல்பேசியிலும் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது!

புதன், 26 ஆகஸ்ட், 2015

வணக்கம் வருக வருக

ஐயாயிரம் ஆண்டுப் பழமையான
திருமயம் பாறை ஓவியங்கள் - புதுக்கோட்டை மாவட்டம்.
இந்த ஆண்டின் தமிழ் வலைப்பதிவர் சந்திக்கும் திருவிழா, வரும் 11-10-2015 ஞாயிறு அன்று முழுவதும், புதுக்கோட்டையில் நடைபெறுவது நீங்கள் அறிந்ததே.

Related Posts Plugin for WordPress, Blogger...