வருகை பதிவுப் பட்டியல்

வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்வதாக வருகையை உறுதி செய்துள்ள தமிழ்-வலைப்பதிவர் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

மொத்தம் - 232
(இத்துடன் நிறைவு செய்யப்படுகிறது)

முன்பதிவு செய்தோ, செய்யாமலோ, விழாவிற்கு வந்து கலந்துகொள்ளும் அனைவர்க்கும் தேநீர், குறிப்பேடு, பேனா அடையாள அட்டையுடன் சுவையான மதிய உணவும் வழங்கத் திட்டமுள்ளது. ஆனால் தமது வருகையை உறுதி செய்து படிவம் அனுப்பியவர்களுக்கு மட்டுமே வலைப்பதிவர் கையேடும் அதனோடு தரப்படும் கைப்பையும் வழங்கப்படும்.

பதிவு செய்யாத வருகையாளர்கள் தாராளமாக வரலாம். ஆனால், கையேடு, கைப்பையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். இவற்றைத் திட்டமிடாமல் செய்ய இயலாது என்பதைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்.

அரியலூர் (3)
இதயச்சாரல்..! - ithayasaaral.blogspot.in
கரைசேரா அலை... - karaiseraaalai.com
தமிழ்க்குடில் அறக்கட்டளை - thamizhkkudiltrust.blogspot.in

இராமநாதபுரம் (3)
இலக்கியன் விவேக் - ilakkianvivek.blogspot.in
கடற்கரை - vijayandurai.blogspot.com
பிரசாந்தின் பதிவுகள் - prashanth8680.blogspot.in

ஈரோடு (5)
ஐந்தாம் தமிழ்ச் சங்கம் - thefifthtamilsangam.blogspot.in
சாலை பாதுகாப்பு நம் உயிர்ப் பாதுகாப்பு - logudrivingschool.blogspot.in
கொங்குத் தென்றல் - konguthendral.blogspot.in
நண்டு@நொரண்டு - nanduonorandu.blogspot.com
வேர்களைத்தேடி........ - gunathamizh.com

கரூர் (2)
கரூர் பூபகீதன் - karurboobageethan.blogspot.in
தமிழ்ப்பூ - iniangovindaraju.blogspot.in

கன்னியாகுமரி (1)
பொன்நிறத் தும்பிகள் !! - ponniratthumbigal.blogspot.in

காஞ்சிபுரம் (2)
செல்லப்பா தமிழ் டயரி - chellappatamildiary.blogspot.com (திருப்போரூர்)
AMUTHUVIJAYAN KAVITHAIKAL - alagarvijayan1961.blogspot.in (கல்பாக்கம்)

கிருஷ்ணகிரி (3)
என்னை செதுக்கிய சிற்பிகள் - teacherananth.blogspot.com
கருமலைத்தமிழாழன் - karumalaithamizhazhan.com
கல்விக்கோயில் - kalvikoyil.blogspot.com

கோயம்புத்தூர் (19)
அடையாளம் - adaiyaalamharitha.blogspot.in
எனது கவிதைகள் - raboobalan.blogspot.in
கஸ்தூரி சுந்தரமூர்த்தி - uyirthozhilmanarkeni.blogspot.in
காக்கைக் கூடு - yazhisaisms.blogspot.in
சோலைமாயவன் - solaimayavan.blogspot.in
தமிழ் இனிது - aravoli.blogspot.in
தமிழ் CPU - tamilcpu.blogspot.com
திவான் - divanpage.blogspot.in
நிகழ்காலம் - nigalkalam.blogspot.com
நித்திலம் - niththilam.blogspot.in
பயணம் - kovaiaavee.com
புன்னகை அம்சப்ரியா - punnagaiamsapriyaa.blogspot.in
புன்னகை ஜெயகுமார் - punnagaijayakumar.blogspot.in
யாழி பக்கங்கள் - yazhipages.blogspot.in
பெண் என்னும் புதுமை - saraladevi.com
மணிமுகில் - manimukil.blogspot.in
மணிராஜ் - jaghamani.blogspot.com
மன அலைகள் - swamysmusings.blogspot.com
மெய்வேந்து - meyveendu.blogspot.in

சிவகங்கை (4)
அனிதா - anithashiva.blogspot.in (காரைக்குடி)
சும்மாவின் அம்மா - muthusabarathinam.blogspot.in (காரைக்குடி)
சும்மா - honeylaksh.blogspot.in (காரைக்குடி)
மானிடள் - manidal.blogspot.in (தேவகோட்டை)

சென்னை (42)
அசிஸ்டண்ட் டைரக்டர் - asistantdiraktar.blogspot.in
அரங்கேற்றம் - psdprasad-tamil.blogspot.in
அழகிய நாட்கள் - sugadevnarayanan.blogspot.in
அன்பே ஆண்டவன் - mathinanth.blogspot.in
ஆதிரா பக்கங்கள் - tamizhnodigal.blogspot.in
எளிய தமிழில் டேலி - tally9erp.blogspot.in
ஏதாவது எழுதுவோம் - viyapathy.blogspot.com
ஓடி விளையாடு பாப்பா - sakthiinnisai.blogspot.in
கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் - colonelpaaganesanvsm.blogspot.in
கவிச்சோலை - kavinaga.blogspot.in
கவியாழி - kaviyazhi.blogspot.com
கனவு தேசம் - kanavudesam.com
காயாம்பூ - kayaampoo.blogspot.in
காரணம் ஆயிரம் - kaaranam1000.blogspot.com
கிணற்றுத்தவளை - asokarajanandaraj.blogspot.com
கே.ஆர்.பி.செந்தில் - krpsenthil.blogspot.in
சின்னவள் - chinnavalsurya.blogspot.in
சுப்புதாத்தாவின் வலைக்கு வாருங்கள் - subbuthatha72.blogspot.in
சுரேகா - surekaa.com
சுவாதியும்கவிதையும் - swthiumkavithaium.blogspot.com
சேட்டைக்காரன் - settaikkaran.blogspot.in
சைதை அஜீஸ் - saidaiazeez.blogspot.in
தஞ்சாவூரு குசும்பு - thanjavuraan.blogspot.in
தமிழ்க்கவிதைகள் - tamilkkavithai.blogspot.in
தமிழன் - manuneedhi.blogspot.in
திடங்கொண்டு போராடு - seenuguru.com
தென்றல் - veesuthendral.blogspot.in
தோத்தவண்டா - senthilrailway.blogspot.com
நிலா அது வானத்து மேல‌! - ensaaral.blogspot.in
பழைய பேப்பர் - pazhaiyapaper.com
பிரபாகரனின் தத்துபித்துவங்கள் - philosophyprabhakaran.com
பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் - jackiesekar.com
புலவர் குரல் - pulavarkural.info
மதுமதி.காம் - madhumathi.com
மின்னல் வரிகள் - minnalvarigal.blogspot.in
மூங்கில் காற்று - tnmurali.com
மெட்ராஸ் பவன் - madrasbhavan.com
வண்ணத்துப்பூச்சியார் - butterflysurya.blogspot.in
வி - yorkerguru.blogspot.com
வேல் கண்ணன் - rvelkannan.blogspot.in
ஸ்கூல் பையன் - schoolpaiyan.com
R.Umayal Gayathri - umayalgayathri.blogspot.com

சேலம் (3)
கவிவனம் - kavivanam.blogspot.in
சட்டப்பார்வை - sattaparvai.blogspot.in
விமர்சன உலகம் - vimarsanaulagam.blogspot.in

தஞ்சாவூர் (14)
என் ராஜபாட்டை - rajamelaiyur.blogspot.com
கரந்தை சரவணன் - karanthaisaravanan.blogspot.in
கரந்தை ஜெயக்குமார் - karanthaijayakumar.blogspot.com
குடந்தையூர் - kudanthaiyur.blogspot.in
சோழ நாட்டில் பௌத்தம் - ponnibuddha.blogspot.com
தஞ்சை தமிழ்ச்செல்வன் - sivathesman.wordpress.com
தமிழ் அறிவு கதைகள் - tamilarivukadhaikal.blogspot.com
தூரிகை கபிலன் - thoorigaikabilan.blogspot.in
பாரதி பயிலகம் வலைப்பூ - bharathipayilagam.blogspot.in
பின்குறிப்பு - namashmani.blogspot.in
மணிவானதி - manikandanvanathi.blogspot.in
மருது பாண்டியன் - maruthutricks.blogspot.in
முத்துச்சிதறல் - muthusidharal.blogspot.in
mangudiyar - mangudiyar.blogspot.in (திருநீலக்குடி)

திண்டுக்கல் (4)
ஈஸ்வர நாடி ஜோதிடம் - jyothidarjyothivel1234.blogspot.in
திண்டுக்கல் தனபாலன் - dindiguldhanabalan.blogspot.com
ரசிகன் - rasekan.blogspot.in (கொடைக்கானல்)
kavithai - ajjeyabal1982.blogspot.in

திருநெல்வேலி(1)
இணைய நிலா - inaiyanila.in

திருச்சிராப்பள்ளி (12)
அம்மா அப்பா - aammaappa.blogspot.in
இனிது இனிது - inithuinithu.blogspot.in
ஊமைக்கனவுகள் - oomaikkanavugal.blogspot.com
எனது எண்ணங்கள் - tthamizhelango.blogspot.com
சிவபார்கவி - sivaparkavi.wordpress.com
தமிழ் கண்ணன் - tamilkannan02.blogspot.in
நாடற்றவனின் கனவுகள்(மா.ஞானசூரி) - gnanasoory.blogspot.in
நாளை விடியும் - naalaividiyum.blogspot.in
பதிவுகள்-பார்வைகள் - tamilthinai.blogspot.com
பாட்டி சொல்லும் கதைகள் - chuttikadhai.blogspot.in
மணவை - manavaijamestamilpandit.blogspot.com
வி.சி.வில்வம் - vilvamcuba.blogspot.in

திருப்பூர் (3)
கனவு - subrabharathimanian.blogspot.in
தேவியர் இல்லம் - deviyar-illam.blogspot.com
தொழிற்களம் - thozhirkalamseo.blogspot.com

திருவண்ணாமலை (2)
காணமல் போன கனவுகள் - rajiyinkanavugal.blogspot.in
நறுமுகை - narumugai.blog.com

திருவள்ளூர் (2)
தமிழ்ச் செய்திகள் - rssairam.blogspot.in
தளிர் - thalirssb.blogspot.com

திருவாரூர் (2)
நண்பனுக்காக.... - rameshveera.blogspot.in
ஷக்தி கவிதைகள் - shakthipoet.blogspot.in

தேனி (2)
தமிழ் பேரன்ட்ஸ் - tamilparents.com
உமர் பாரூக்- maatruu.blogspot.in

நாகப்பட்டினம் (4)
தமிழ் வித்தகன் - kannannet.blogspot.in (மயிலாடுதுறை)
திருமதி பக்கங்கள் - mathysblog.blogspot.com (மயிலாடுதுறை)
நிஜாம் பக்கம் - nizampakkam.blogspot.in (நீடூர்)
வாய்மையே வெல்லும் - kovai52.blogspot.in (திட்டச்சேரி)

நாமக்கல் (5)
கணித களஞ்சியம் - rraghu.in
தமிழ்மொழி.வலை - thamizhmozhi.net
பொன்யுகம் - ponugam.blogspot.in
நாணற்காடன் - naanarkaadan.blogspot.in
My Mobile Studios - mymobilestudios.blogspot.in

பாலக்காடு (1)
தில்லைஅகத்து Chronicles - thillaiakathuchronicles.blogspot.com

புது டெல்லி (2)
ஏகாந்தன் - aekaanthan.wordpress.com
தூரிகைச் சிதறல் - thoorikaisitharal.blogspot.in

புதுக்கோட்டை (62)
அச்சில் பொறிக்கப்பட்டவை - pudhukaischoolspapernews.blogspot.in
அண்டனூர்சுரா - akaramblogspot.blogspot.in
அமிர்தா தமிழ் - tamilamirtha.blogspot.in
அரும்புகள் மலரட்டும் - pandianpandi.blogspot.in
ஆரோ எழுதுகிறேன் - aaroowrites.blogspot.in
இன்மொழி - baaburajendran.blogspot.in
ஈழபாரதி கவிதைகள் - neduntheevueelabharathi.blogspot.in
ஊர் சுற்றி பறவை - sureshmaanya.blogspot.in
எண்ணப்பறவை - mahaasundar.blogspot.in
எதிலும் புதுமை - ethilumpudhumai.blogspot.com
எல்லாமே டூப்பு - stalinsaravanan.blogspot.in
எழில் ஓவியா - ezhilovi.blogspot.com
ஒண்ணுமில்லை...ச்சும்மா - mmabdulla.com
கதவு - Kathavoo.blogspot.in
கவின்இமயன் - kavinimayan.blogspot.in
களஞ்சியம் - neelakalanjiyam.blogspot.in
சச்சின் ஆட்டம் - sachinattam.blogspot.in
சுகுமாறன்.சி - sugumaranc.blogspot.in
சுரிகை - surikai.blogspot.in
சூரியநிலா - sooryanilaa.blogspot.in
சோலச்சி - solachy.blogspot.in
தங்கம் மூர்த்தி - thangammoorthy1.blogspot.in
தமிழ் - tamizhal.blogspot.in
தமிழ் யாழினி - thamizhyaazhini.blogspot.in
தாய் அறக்கட்டளை - thaaiarakkattalai.blogspot.in
த.நா.தொ.ஒ.தொ.சங்கம் திருச்சி - tntcwutr.blogspot.in
தென்றல் - velunatchiyar.blogspot.com
தேடல் - abuthedal.blogspot.in
நசிகேதன் - duraikkumaran.blogspot.in
நடைநமது - nadainamathu.blogspot.com
நந்தலாலா.காம் - nanthalaalaa.com
நான் ஒன்று சொல்வேன் - naanselva.blogspot.in
நிசாரி - nisarikrish.blogspot.in
நிழலின் வெளிச்சம் - nizhalinvelichcham.blogspot.in
பழ.அசோக்குமார் - pazhaashokkumar.blogspot.in
நிற்க அதற்குத் தக - jayalakshmiaeo.blogspot.in
பார்வையற்றவன் - paarvaiyatravan.com
புதுகை குமரன் - pudugaismkumar.blogspot.in
புதுகை செல்வா - pudhugaiselva.blogspot.in
புதுகை நாதன் - puthugainathan.blogspot.in
புதுகை மணிமன்றம் - pudugaimanimandram.blogspot.in
புதுகை மதி - puthugaimathi.blogspot.in
புதுகைத்தந்தி - pudukaithanthi1.blogspot.in
பெருநாழி - gurunathans.blogspot.in
போலி லவங்க பட்டை உஷார் - pudukkottaisadiq.blogspot.in
மகிழ்நிறை - makizhnirai.blogspot.com
மலர்த்தரு - malartharu.org
மல்லிகை மணத்தில்... - hmarthi.blogspot.in
மீனாட்சி சுந்தரம் - meenakshisundarampdkt.blogspot.in
ராசி.பன்னீர்செல்வன் - rasipanneerselvan.blogspot.in
வளரும் கவிதை - valarumkavithai.blogspot.com
வில்லேஜ் விஞ்ஞானி - udhayarv.blogspot.in
வைகறை - kavi-vaikarai.blogspot.in
Abduljaleel - pudugaiabdul.blogspot.in
designerleela - designerleela.blogspot.in
Malathi - malathik886.blogspot.in
NM Gopinath - nmgopinath.com
S D BASHEER ALI - sdbasheerali.blogspot.in
SEITHI ULAGAM - seithiula.blogspot.in
UPLANDERS - uplanderstn.blogspot.in
US netpark - usnetpark.blogspot.in
VIP - nagabalajivip.blogspot.in

புதுச்சேரி (4)
இலக்கியச் சாரல் - sgnanasambandan.blogspot.in
ஊஞ்சல் - unjal.blogspot.com
கோகுல் மனதில் - gokulmanathil.blogspot.com
புதுவைப்பிரபா - puthuvaipraba.blogspot.in

பெங்களூர் (4)
அவன் ஆண் தேவதை - yamidhasha.blogspot.in
இரவின் புன்னகை - iravinpunnagai.blogspot.com
ரஞ்சனி நாராயணன் - ranjaninarayanan.wordpress.com
gmb writes - gmbat1649.blogspot.in

பெரம்பலூர் (1)
நோக்குமிடமெல்லாம்... - eraaedwin.com

மதுரை (14)
அசை போடுவது - cheenakay.blogspot.com
கலைத்தாமரை - kalaithamarai.blogspot.in
கூட்டாஞ்சோறு - senthilmsp.blogspot.com
தமிழ்வாசி - tamilvaasi.com
தமிழன் - govindarj.blogspot.in
தருமி - dharumi.blogspot.com
தீதும் நன்றும் பிறரை தர வாரா - yaathoramani.blogspot.com
பனித்துளி சங்கர் - panithulishankar.com
நகைச்சுவை.காம் - mdusskadlsk.blogspot.in
மதுரை சரவணன் - veeluthukal.blogspot.com
வலிப்போக்கன் - valipokken.blogspot.com
வலைச்சரம் - blogintamil.blogspot.in
ஜா. பிராங்க்ளின் குமார் - franklinkumar.blogspot.in
ஜோக்காளி - jokkaali.in

விருதுநகர் (2)
சிட்டுக்குருவி - vimalann.blogspot.com
ATHI MURUGAN - athimurugan.blogspot.in (அருப்புக்கோட்டை)

வேலூர் (4)
ஆறாவது பூதம் - sivasakth.blogspot.in
ஒரு ஊழியனின் குரல் - ramaniecuvellore.blogspot.in
முருகன் பக்கம்... - muruganpage.blogspot.in
Teacher Loganathan - teacherloga.blogspot.in


-- முக்கியமான தகவல் --
விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவரும், “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015”-ல் இடம் பெறலாம். ஆனால், விழாவுக்கு வந்து கலந்துகொள்வோர்க்கு மட்டுமே கையேடு விழா நினைவுப் பரிசாக அன்பளிப்பாக வழங்கப்படும்.

கையேட்டுக்குத் தமதுவலை பற்றிய தகவல் படிவத்தை முன்பே அனுப்பாதவர்க்கோ, படிவம் அனுப்பியும் விழாவுக்கு வராதவர்க்கோ இலவசக் கையேடு வழங்கும் திட்டமில்லை.

புரவலர்களுக்கு மட்டும், அவர்களது முகவரிக்கோ, அவர்கள் விரும்பும் (இந்திய) முகவரிக்கோ கையேடு ஒன்று அனுப்பி வைக்கப்படும். மற்றவர்கள் விழா அரங்கில் விரும்பினால் விழா-சலுகையி்ல் நூல்விலை தந்து பெற்றுக் கொள்ளலாம்.


விழாவிற்கு வர இயலாதவர்கள் தகவல் அனுப்பிய
98 தளங்களின் பட்டியல் :-

அகச் சிவப்புத் தமிழ் - agasivapputhamizh.blogspot.com
அசோக் ராஜ் - ashokraj1330.blogspot.com
அந்தமான் தமிழோசை - andamantamizhosai.blogspot.in
அம்பாளடியாள் - rupika-rupika.blogspot.com
அன்புடன் சீசன்ஸ் - anbudanseasons.blogspot.in
அன்பை தேடி,,அன்பு - anbuthil.com
அனுவின் தமிழ் துளிகள் - anu-rainydrop.blogspot.com
ஆறாம் அறிவு - aasirvathikkapattaval.blogspot.com
இது இமாவின் உலகம் - imaasworld.blogspot.in
இப்படிக்கு இளங்கோ - ippadikkuelango.com
இலக்குவனார் திருவள்ளுவன் - akaramuthala.in
இலட்சிய அம்புகள் - ilatchaambugal.blogspot.in
இளையநிலா - ilayanila16.blogspot.com
இனிஆரம்பம்... - pandiidurai.wordpress.com
இனியவை கூறல் - eniyavaikooral.blogspot.com
உணவு உலகம் - unavuulagam.in
எங்கள் Blog - engalblog.blogspot.com
எண்ணங்கள் - sivamgss.blogspot.in
எனது மனவெளியில் - covaiveeran.blogspot.in
எம்.ஏ.சுசீலா - masusila.com
என்பக்கம் - gokisha.blogspot.in
என்னில் உணர்ந்தவை - gayathrid.blogspot.com
என்னை காதலித்திடாத தேவதைகளுக்கு... - tamilka.blogspot.in
ஒரு சாமான்யனின் டைரி குறிப்பு… - senthilknadesan.blogspot.in
கடல் பயணங்கள் - kadalpayanangal.com
கலையும் மௌனம் - aarurbass.blogspot.com
கவிஞர் கி. பாரதிதாசன் - bharathidasanfrance.blogspot.in
கவிஞர்.தணிகை - thanigaihaiku.blogspot.in
கவிதை வீதி - kavithaiveedhi.blogspot.com
கனிவுடன் - parivu.wordpress.com
காயத்ரி தேவி - gayathrid.blogspot.com
கார்த்திக் புகழேந்தி - writterpugal.blogspot.in
காவியக்கவியின் கவிச் சாரல்கள் - kaviyakavi.blogspot.in
கீதமஞ்சரி - geethamanjari.blogspot.in
கும்மாச்சி - kummacchionline.com
குழல் இன்னிசை ! - kuzhalinnisai.blogspot.com
கோகி- ரேடியோ மார்கோனி - gopalkrishnaniyer.blogspot.in AND
   நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை - programmedirector.blogspot.in
சந்தித்ததும் சிந்தித்ததும் - venkatnagaraj.blogspot.com
சாமானியனின் கிறுக்கல்கள் ! - saamaaniyan.blogspot.in
சிகப்புக் காகிதங்கள் - manoredpapers.blogspot.in
சிந்தையின் சிதறல்கள் - hafehaseem00.blogspot.in
சின்ன சின்ன சிதறல்கள் - ahilas.com
சுப்ரா... - subra56.blogspot.in
சும்மா - chummaah.blogspot.in
சுயம்பு - indianreflects.blogspot.in
சொல்லுகிறேன் - chollukireen.com
தஞ்சையம்பதி - thanjavur14.blogspot.in
தமிழ் கவிதைகள் - nellaibaskar.blogspot.in
தமிழ்த்தேனீ - thamizthenee.blogspot.in
தமிழில் புகைப்படக்கலை - photography-in-tamil.blogspot.in
தனிமரம் - thanimaram.org
திருப்பதி மஹேஷ் - tirupatimahesh.blogspot.com
தீபா - deepanagarani.blogspot.in
துளசி தளம் - thulasidhalam.blogspot.com
தென்திசை - thendhisai.blogspot.in
தேன் மதுரத் தமிழ் - thaenmaduratamil.blogspot.com
நாகேந்திர பாரதி - bharathinagendra.blogspot.in
நாஞ்சில் மனோ…..! - nanjilmano.blogspot.in
நான் பேச நினைப்பதெல்லாம் - chennaipithan.blogspot.com
நிலாப்பெண் - nilapenn.com
நினைத்துப்பார்க்கிறேன் - puthur-vns.blogspot.com
நினைவுகள் - abayaaruna.blogspot.com
பசி பரமசிவம் - kadavulinkadavul.blogspot.com
பரதேசி @ நியூயார்க் - paradesiatnewyork.blogspot.com
பாலமகி பக்கங்கள் - balaamagi.blogspot.com
பிரியசகி - piriyasaki.blogspot.in
பிள்ளையார்சுழி - sunshinesignatures.blogspot.in
புதியமாதவி பக்கங்கள் - puthiyamaadhavi.blogspot.in
பூச்சரம் - poongulali.blogspot.in
பூனைக்குட்டி - poonaikutti.blogspot.com
ம் - koormathi.blogspot.in
மகி'ஸ் கிச்சன் - mahikitchen.blogspot.in
மணம் (மனம்) வீசும்- manammanamviisum.blogspot.in
மழைச்சாரல் - wordsofpriya.blogspot.com
மறக்க முடியாத நினைவுகள் - kavipriyanletters.blogspot.com
மனசு - vayalaan.blogspot.com
மனவிழி - manavili.blogspot.in
மாயவரத்தான் எம்ஜிஆர் - mayavarathanmgr.blogspot.in
மு. கோபி சரபோஜி - gobisaraboji.blogspot.in
முகிலின் பக்கங்கள் - tamizhmuhil.blogspot.com
முகுந்த்அம்மா - mukundamma.blogspot.in
முத்துச்சரம் - tamilamudam.blogspot.in
மோ.சி. பாலன் பதிவுகள் - mosibalan.blogspot.com
யாழ்பாவாணன் வெளியீட்டகம் - ypvnpubs.com
ராஜா சபை - rajasabai.blogspot.in
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் - trtamilkkavithaikal.com
வல்லிசிம்ஹன் - naachiyaar.blogspot.in
விசுAwesomeமின்துணிக்கைகள் - vishcornelius.blogspot.com
வேதாவின் வலை.. - kovaikkavi.wordpress.com
ஹிஷாலியின் கவித்துளிகள் - hishalee.blogspot.in
Arattai - rajalakshmiparamasivam.blogspot.in
Chitrasundar's Blog - chitrasundar5.wordpress.com
kaagidha pookal - kaagidhapookal.blogspot.in
Killergee - killergee.blogspot.com
Krish48 - krishna481.blogspot.in
kuyilkeetham - kuyilkeetham.blogspot.in
THE VISION - thevisionbypeeroli.blogspot.in
VAI. GOPALAKRISHNAN - gopu1949.blogspot.in

பதிவு செய்த அனைவருக்கும் நன்றி...
மேற்கொண்டு பதிவு செய்பவர்களின் விவரங்கள் கையேட்டின் மறுபதிப்பில் சேர்க்கப்படும்...

26 கருத்துகள்:

 1. 400 பதிவர்களை கையேட்டில் அறிமுகம் செய்ய ஆவலாக உள்ளோம்...100 பதிவர்கள் மட்டுமே பதிந்துள்ளனர்.மற்றவர்கள் விரைந்து பதிவு செய்தால் கையேடு சிறப்பாக அமைய மிக்க உதவியாக இருக்கும்...அன்புடன் பதிவு செய்ய வேண்டுகின்றோம்,

  பதிலளிநீக்கு
 2. டிடி சார் ஒரு சிறு மாற்றம்www. surikai .blogspot.com என்பது என் தோழி சுமதியின் பதிவு ஆங்கிலத்தில் இருக்கும் .ஆனால் தமிழில் உள்ளதே ..அது யாரென தெரியவில்லை.....நான் தான் பதிவு செய்தேன் njsari யும் surikai யும் தமிழில் நீங்கள் மாற்றும் போது மாறியுள்ளதா என தெரியவில்லை...கவனிக்கவும்..அல்லது வேறு ஒருவர் தமிழில் பதிந்து உள்ளாரா ...தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 3. வலைச்சித்தரே! வணக்கம். படிவத்தில் உள்ள கையேட்டிற்கான குறிப்பு, படங்களை 24பேர் கொண்ட தனித்தனிக் கோப்புகளாக அவ்வப்போது அனுப்பிக்கொண்டே இருங்கள். இங்கு நம் கஸ்தூரி, ஸ்ரீமலை, பாலாஜி மற்றும் நண்பர்கள் குழு அச்சகத்திற்குத் தருவதற்காக பேஜ்மேக்கரில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.. அப்புறம் விளம்பரம் 3பக்கம் சேர்த்த கையேட்டின் வண்ண அட்டைகள் 4பக்கத்தையும் 15ஆம் தேதிக்குள் அச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த மாதிரிகளை உருவாக்கி ஆலோசிக்க அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.. காலமோ சிறிது கடமையோ பெரிது... தொடர்வோம். அன்புப் பதிவர் அனைவரும் பதிவு செய்த வரிசையிலேயே கையேட்டில் இடம்பெறப்போகிறார்கள் என்று நினைக்கிறேன்.. வேறுவழி. அகர வரிசையில் போடலாம் என்றால் பாதிப் பேர் கூட இன்னும் பதியவில்லையே.. கடைசி நேரத்தில் வந்தால்...?

  பதிலளிநீக்கு
 4. appreciate the "military precision" in your preparation for the meet.

  நல்ல முன் மாதிரி.
  வளர்க ... வாழ்க.

  பதிலளிநீக்கு
 5. எவ்வளவு முன்னேற்பாடான காரியங்கள். தேனீ மாதிரி யாவரும் உழைக்கிறீர்கள். இதெல்லாம் நேரில் பார்த்து அநுபவித்துக் கொண்டாட எனக்குத் தெம்பில்லையே என்றுஒரு ஸமயம் மன.து யோசிக்கிரது. படித்துப்பார்த்தாலே ஸந்தோஷிக்கலாம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் கையேட்டுக்கு என -
  சில விவரங்களை நேற்று (15/9) மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன்..

  இந்தப் பட்டியலில் எனது பெயர் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றதே!..

  பதிலளிநீக்கு
 7. தகவலுக்கு நன்றி..
  தளத்தினைப் பற்றிய தகவல் தங்களுக்கு கிடைக்காதிருப்பின் மீண்டும் அனுப்பி வைக்கலாமே .. என்பதற்காகத் தான் கேட்டேன்..

  வேறெதுவும் கருத வேண்டா!..

  போட்டிக் கட்டுரைகளை அறிமுகம் செய்யும் பணியும் தொடங்கி விட்டது கண்டு மகிழ்ச்சி!..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 8. மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம். நான் அனுப்பிய வகை (2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான கட்டுரை போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதா?அல்லது ஏதாவது குறைகள் காரணமாக மறுக்கப்பட்டதா? என அறிய ஆவல்.(காரணம் எனது கணினிக்கு UPS வசதி இல்லாமல் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பதிவிட்ட கட்டுரை) நான் நடுவர் குழுவின் முடிவுக்கு முழு ஒத்துழைப்புக்கொடுப்பேன் என்ற தகவலையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றிங்க.
  தமிழுலக வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களுடன்,
  C. பரமேஸ்வரன் ,
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம்.638402
  http://konguthendral.blogspot.com

  பதிலளிநீக்கு
 9. வாய்ப்புக்கு மனமார்ந்த நன்றி.

  என் வலைத் தளங்களைப் பற்றிய தகவல்களை மின் அஞ்சலில் அனுப்பி உள்ளேன்.

  இந்த செய்தியை எனக்கு மின் அஞ்சலில் அனுப்பி இருந்த திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
 10. பதிவர் கையேடு அச்சிடுவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கிவிட்டோம்.. எனினும் இன்னும் ஓரிரு நாள்கள் வரும் “வலைப்பதவர் கையேடு-2015“க்கான குறிப்பகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று அந்தப் பணியிலிருக்கும் குழுநண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.. சேர்த்துக் கொள்ளலாமா வலைச்சித்தரே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிமேல் அனுப்பினா வாய்ப்பு இருக்கா?

   நீக்கு
  2. உடன் அனுப்புங்கள். கையேடு தயாரிப்புப் பணி தொடங்கி விட்டது.
   ( விழாக்குழுவிற்காக)

   நீக்கு
 11. படிவம் முதலிலும் தொடர்ந்து கையேட்டிற்க என் வாழ்க்கைக்குறிப்பையும், புகைப்படங்களையும் அனுப்பிவைத்துவிட்டேன் என்பதை இதன்மூலம் உறுதிப்படுத்துகிறேன். தொடர் நினைவூட்டுகள் பிரமிக்கவைக்கின்றன. நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வலைப்பதிவர் திருவிழாவை முடிவு செய்த போது புதுக்கோட்டை விழாக்குழுவில் இருந்த சுவாதி, விழா நடக்கும் முன்பே சென்னை மாவட்டப் பட்டியலில் சேர்ந்து சென்னைக்காரர் ஆகிவிட்டாரே! சரி...எங்கிருந்தாலும் வாழ்க!

  பதிலளிநீக்கு
 13. சந்தித்ததும் சிந்தித்ததும் - manoredpapers.blogspot.in
  சாமானியனின் கிறுக்கல்கள் ! - saamaaniyan.blogspot.in
  சிகப்புக் காகிதங்கள் - venkatnagaraj.blogspot.com
  எனது வலைப்பூவின் முகவரி மாறி இருக்கிறது. சரி பார்த்து விடுங்கள் தனபாலன். சந்தித்ததும் சிந்தித்ததும் என்பது தான் என் தளம்.

  மற்ற சுட்டிகளையும் ஒரு முறை சரி பார்த்து விடுவது நல்லது என தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 14. வலைப்பதிவர் கையேட்டுப் பணிகள் தொடங்கி விட்டன. இன்னும் பதியாதவர்கள் முந்துங்கள். குறைவான பக்கங்கயே மிஞ்சியுள்ளன. இத்தருணம் விட்டுவிட்டால் பின் எத்தருணம் வாய்க்கும்?

  பதிலளிநீக்கு
 15. வலைப்பதிவர் கையேட்டிற்காக என்னைப்பற்றிய குறிப்பும் புகைபப்டமும் முன்னாலேயே அனுப்பி விட்டேன். ஆனால் இதுவரை அனுப்பியோர் பட்டியலில் என் பெயர் இல்லையே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விழாவிற்கு வர முடியாதவர்கள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது... அதற்கு மேல் பாருங்கள்... தஞ்சாவூர் பட்டியலில்...

   நன்றி அம்மா...
   அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

   நீக்கு
 16. எனது விபரங்கள் சேர்த்துக் கொண்டமைக்கு மிகவும் நன்றிகள்...! விழா சிறக்க என் வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 17. படிவத்தை முதலில் பூர்த்தி செய்துவிட்டு, அதன்பின் 18/09/2015-ல் இமெயிலில் எனது புகைப்படத்த அனுப்பிவைத்தேன். இணைத்துக் கொண்டீர்களா ஐயா? நன்றி!

  பதிலளிநீக்கு
 18. வலைப்பதிவர் கையேட்டிற்காக என்னைப்பற்றிய குறிப்பும் புகைபப்டமும் அனுப்பி விட்டேன். ஆனால் இதுவரை அனுப்பியோர் பட்டியலில் என் பெயர் இல்லையே?

  பதிலளிநீக்கு
 19. முன்பு பதிவு செய்துள்ள நிழலின் வெளிச்சம் மீண்டும் இன்று பதிவு செய்துள்ளார்..இரண்டாவது தான் சரி அதையே ஏற்கவும்..http//hmarthi.blogspot.com

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...