செவ்வாய், 1 செப்டம்பர், 2015

செயல்திட்டக் கூட்டம் -வருக, ஆலோசனைகள் தருக!

 வலைப்பதிவர் திருவிழா2015 
செயல்திட்டக் கூட்டம் 
------------------------------------------------------ 

களம்
ஆக்ஸ்ஃபோர்டு கேட்டரிங் கல்லூரி
புதுக்கோட்டை 
(புதிய பேருந்து நிலைய மாடி) 
காலம்
02-09-2015 - புதன் மாலை 6மணி
------------------------------------------- 
கணினித் தமிழ்ச்சங்க நண்பர்களுடன்,
கணினித் தமிழில் ஆர்வமுள்ள
அனைவரையும் வரவேற்கிறோம்

முக்கியமான குறிப்பு
8மணிக்குக் கூட்டம் முடியும் என்பதால் சரியாக 6மணிக்கே கூட்டத்தைத்
தொடங்கிவிட ஏதுவாக 
5.30மணிக்கே நண்பர்கள் 
தத்தம் நண்பர்களுடன் வந்துவிட 
உரிமையுடன் வேண்டுகிறோம்
----------------------------------  

5 கருத்துகள்:

 1. வெளியூரிலிருந்து வரும் பதிவர்களுக்கு தங்குவதற்கு வசதி மிக முக்கியம். அவரவர்கள் விருப்பத்தைக் கேட்டறிந்து தகுந்த ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். அவரவர்கள் செலவை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இது சிரமமாக இருக்கும் என்றால், புதுக்கோட்டையில் தங்க முன் ஏற்பாடுகள் செய்துகொள்வது எப்படி என்று வழிகாட்டினாலும் போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா வணக்கம். மிக முக்கியமான ஒரு குறிப்பைத் தந்திருக்கிறீர்கள். முதல்நாள் வரும் நண்பர்களுக்கு விழா நடக்கும் திருமண மண்டபத்தில் தங்க, மறுநாள் குளிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். வெளியில் தங்குவதெனில் அவரவர் செலவில்தான் ஏற்பாடு செய்யவேண்டும். அதற்கான வழிகாட்டுதலை நிச்சயமாக விழாக்குழுவில் ஒரு குழுவினரே அமைத்துச்செய்யத் திட்டமிட்டுள்ளோம் அய்யா. அதுபற்றிய விவரங்களை அழைப்பிதழ் வெளியிடும்போது தெரிவிப்போம். நன்றி

   நீக்கு
 2. நாளை ஏனைய புதிய தகவல்களை அறிய காத்திருக்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
 3. புதிய தகவல்கள் அறியக் காத்திருக்கிறேன் ஐயா

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...