வியாழன், 22 அக்டோபர், 2015

பதிவர் விழாப் படங்கள் - (3)


தொழில்நுட்பப் பதிவர் திருமிகு மதுமதி அவர்கள்


திருமிகு அர்ச்சுணன் நாராயணன் அவர்கள்
“விழாப்புரவலர்” கர்னல் கணேசன் அவர்கள்

அகக்கண்ணால் அற்புதம் படைக்கும் 
பதிவர் திருப்பதி மகேஷ் அவர்கள்

“நாளை விடியும்” இதழாசிரியரும் 
பதிவருமான திருச்சி அரசெழிலன் அவர்கள்

பதிவர் மணவை ஜேம்ஸ் அவர்கள்
---------------------------------------------------------------- 
இனிவருவோர்.. திருக்குறளை விடவும் 
சுருக்கமாக சுயஅறிமுகம் செய்த நம் பதிவர்கள்


 விழாக்குழுக் கவிஞர் செல்வாவின் செல்லமகளும் 
இளைய பதிவருமான ராகசூர்யா அவர்கள்







-----------------------------------------------------------

இனி வருவோரைப் பார்த்துப் பாராட்டுங்கள்
சென்னை மதுரை பதிவர் சந்திப்புகளில் தொடங்கிய
நேரலை ஒளிபரப்பை 
“உலக வலைக்காட்சிகளில் முதன்முறையாக”
நிறைவாகச் செய்துமுடித்த
புதுகை விழாவின் இளைய நண்பர்கள் இவர்கள்தாம்!
விழாக்குழுப் பதிவர் “மது“ கஸ்தூரி ரெங்கன் 

புதுக்கோட்டை 'UK INFOTECH-UK கார்த்தி 

புதுக்கோட்டை 'UK INFOTECH'-  முகுந்தன்


  “புதுகையின் வலைச்சித்தர்“ ஸ்ரீமலையப்பன்

புதுக்கோட்டை நாக.பாலாஜி 

 புதுக்கோட்டை 'UK INFOTECH' – லீலா 

 புதுக்கோட்டை'UK INFOTECH' – புனிதா 
--------------------------------------------- 


இதே குழுவினர் ஞாயிறுதோறும் திட்டமிட்டுச் சென்று
மரக்கன்றுகளை நட்டு-வளர்க்க ஏற்பாடு செய்துவரும்
“விதை-கலாம்” குழுவினர் விழா வளாகத்தில்
மரக்கன்று நடுதலோடுதான் நமது விழா தொடங்கியது!
இந்த இளையவர்தம் உயர் பணி தொடர 
உங்கள் இதய வாழ்த்தும் ஆதரவும் தேவை
பார்க்க - 
http://vithaikkalam.blogspot.in/
-------------------------------------------------------------------- 
மேடைக்கு வந்து சுயஅறிமுகம் செய்துகொண்ட
நம் பதிவர்களின் படங்கள் தொடரும்..
அவற்றோடு,
போட்டிகளில் பரிசுபெற்ற
படைப்பாளிகளின் படங்களும்,
வேறுசில சிறப்புப் படங்களும் 
அடுத்தடுத்த பதிவுகளில்... 
(தொடரும்)

10 கருத்துகள்:

  1. அருமை சகோ பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. “புதுகையின் வலைச்சித்தர்“ ஸ்ரீமலையப்பனை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். மிக மகிழ்ச்சியோட அவர் அதை செய்தார் நேரலையை பார்த்து நாங்கள் இட்ட கருத்து காமெடியை பார்த்து ரசித்தவர் இந்த தம்பிதான் என நினைக்கிறேன். இந்த இளைய சகோதரனின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பவே பாத்தோம் ரசித்தோம் நீங்களும் நண்பர் விசுவும் போட்ட கமெண்ட்ஸ்.. “இருவருக்கும் இடையில் 300கி.மீ“ என்று கூட வந்ததாக நினைவு! மலையப்பன் கார்த்திக் மட்டுமல்ல எல்லாருமே ரசித்து மகிழ்ந்தோம். உங்களிருவரின் கருத்துரை பாரத்தபின்தான் நேரலை வெற்றியின் நிறைவில் மகிழ்ந்தோம்

      நீக்கு
  3. நானும் பார்த்துக் கிட்டே வர்றேன் என்னுடைய ஃபோட்டோவை காணோமே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னுமா பாக்கல..? உங்க படத்தைப் போட்டு ஓராண்டு ஆயிருச்சே! மதுரை விழாவிலேயே போட்டாச்சே! பாக்கலயா?

      நீக்கு

  4. புகைப்படங்கள் சொல்லும் விளக்கங்கள்!
    சிறப்பிலும் சிறப்பு!
    .

    பதிலளிநீக்கு
  5. நான் எங்க திருகுறள விட சுருக்குமா அறிமுகம் செய்தேன். இதற்கு பொருத்தமானவர் பழனி கந்தசாமி தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. அருமை! அருமை!
    தொடராக வரும் தோழமைகளின் காட்சி!
    தொடர்கிறேன் நானும்!..

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...