செவ்வாய், 20 அக்டோபர், 2015

பதிவர் விழாப் படங்கள் (1) நடுவர்கள்

பதிவர் விழாப் படங்கள் (1)


(ரூ.5,000 மற்றும் அதற்குமேல், விழாவுக்காக
நன்கொடையாக மட்டுமே தந்த நன்மனத்தார்)
இந்தப் பட்டியலில், விழாவின் போது
திரு பரிவை சே.குமார், திரு ஜோசப் விஜூ ஆகியோர் 
தலா ரூ.5,000 தந்துள்ளனர் அவர்களுக்கும் நன்றி. 
------------------------------------------------- 

உலகப் பதிவர்களின் உள்ளம் கவர்ந்த
தமிழிசைப்பாடல்களைப் பாடிய மாணவி சுபாஷினி
(நமது விழாக்குழு உறுப்பினரும் பதிவருமான
மகா.சுந்தர் அவர்களின் மகள் மட்டுமல்ல, அவரது 
வலைத்தொழில் நுட்ப ஆலோசகரும்கூட! 
http://mahaasundar.blogspot.in/-)
-----------------------------------

-இனி, போட்டிகளின் நடுவர் பெருமக்கள்-

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்
(கவிஞர், சாகித்திய அகாதெமி உநுப்பினர், கல்வியாளர், பதிவர்))
      

முனைவர் பா.மதிவாணன் அவர்கள்
(தமிழ்த்துறைத் தலைவர்பா.தா.பல்கலை,பதிவர்) 
http://inithuinithu.blogspot.in/ 

 எழுத்தாளர் ஹரணி அவர்கள்
(விருதுகள் பெற்ற நூலாசிரியர், பேராசிரியர், பதிவர்)
http://thanjavur-harani.blogspot.in/


திருமிகு தி.ந.முரளிதரன் அவர்கள்
(உ.தொ.கல்வி அலுவலர், எழுத்தாளர், பதிவர்)
http://www.tnmurali.com/


 முனைவர் இரா.குணசீலன் அவர்கள்
(தமிழ் விரிவுரையாளர், பதிவர்)
http://www.gunathamizh.com/
திருமிகு ராசி.பன்னீர்செல்வன் அவர்கள் 
விமர்சகர், விருது பெற்ற எழுத்தாளர், பதிவர்
http://rasipanneerselvan.blogspot.in/

முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் 
(தமிழ்த்துறைத் தலைவர், தொழில்நுட்பப் பதிவர்)
http://manidal.blogspot.in/ 

திருமிகு துளசிதரன் அவர்கள்
(மூத்த பதிவர், விருதுபெற்ற எழுத்தாளர்)
http://thillaiakathuchronicles.blogspot.com/


பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்
(நூற்றுக்குமேற்பட்ட நாடகங்களின் இயக்குநர், 
கவிஞர், பாடகர், விருதுபெற்ற ஆசிரியர், பதிவர்)
http://pudugaimanimandram.blogspot.in/

திருமிகு செல்லப்பா யாகசாமி அவர்கள்
(மூத்த பதிவர், விருதுபெற்ற எழுத்தாளர்)
http://chellappatamildiary.blogspot.com/


புலவர் கு.ம.திருப்பதி அவர்கள்
(தமிழாசிரியர் கழகத் தலைவர், தமிழாய்வர், பதிவர்) திருமிகு ரமணி அவர்கள்
(மூத்த பதிவர், கவிஞர், எழுத்தாளர்)
http://yaathoramani.blogspot.in/ 
------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்தடுத்த பதிவுகளில் 
பரிசுபெற்றோர், பதிவர்கள் அறிமுகம்
...தொடரும்


4 கருத்துகள்:

 1. விழைவின் படங்கள் அனைத்தையும் சிறப்பாய் பதிவிட்டீர்கள் ஐயா..

  பதிலளிநீக்கு
 2. அருமையான படங்கள்...
  எங்களுக்கு இவற்றைப் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ஐயா..

  பதிலளிநீக்கு
 3. பெருமை சேர்த்த சேர்க்கின்ற படங்கள் அருமை!
  மிக்க மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...