வியாழன், 8 அக்டோபர், 2015

வருக வருகவே! புதுக்கோட்டை அழைக்கிறது!

நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் 
நம்ம ஊரில் அதிகம்...


ஆளாளுக்கு ஒரு விளம்பரப் பதாகை  
அளித்து வருகிறார்கள்...

இனி 10ஆம் தேதிவரை 
இ்ந்தப் படையெடுப்புத்தான்
இதோ..

இது நமது விழாக்குழுவில் முக்கியமானவதும்,
தமிழகத்தின் விரல்விட்டு எண்ணத்தக்க அய்க்கூக் கவிஞரும்
சாகித்திய அகாதெமியின் மேனாள் உறுப்பினரும்,
பா.தா.பல்கலையின் ஆட்சிக்குழு உறுப்பினருமான 
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்

இவர் சென்னையின் முக்கியஅடையாளமான 
வேளாண் விஞ்ஞானி 
எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின்
ஆய்வு நிறுவன
 புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், 
த.நா.அறிவியல் இயக்கத் தலைவர்களில் ஒருவர், 
புதுகையின் கிராமங்களில் வாழும்
சுமார் 5,000இளைஞர்களுக்கு
 இலவசக் கணினி அறிவை வழங்கி வருபவருமான 
முனைவர் ஆர்.இராஜ்குமார் அவர்கள்
இதோ அடுத்த இடம் காலியாயிருக்கு..
யாரு குடி வர்ரீங்க...?  அட நிசமாத் தாங்க..
நாளை அனேகமா யாராவது குடிவந்திடுவாங்க பாருங்களேன்...


3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...