திங்கள், 12 அக்டோபர், 2015

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா காணொளிகள்புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா காணொளிகள்


பகுதி 1


பகுதி 2

2 கருத்துகள்:

 1. உங்கள் நட்பு வட்டங்களுக்கு அனுப்பும் youtube காணொளி சுட்டியில், நீங்கள் வரும் இடத்திலிருந்து துரிதமாக பார்க்க
  1. எந்த நேரத்தில் இருந்து காணொளி தொடங்க வேண்டுமோ அதுவரை காணொளியை ஓட்டி நிறுத்திக் கொள்ளவும்
  2. வலது க்ளிக் செய்து Get video url at current time என்பதை தேர்ந்தெடுத்து சுட்டியை பிரதியெடுத்துக் கொள்ளவும் (copy link)
  எடு:
  பதிவர் அல்லாத எனது பிற நண்பர்களுக்கு காணொளியில் நான் தோன்றும் இடத்தை இவ்வாறு அனுப்பியுள்ளேன்
  01:21:30 லிருந்து 01:23:30 வரை
  https://www.youtube.com/watch?v=qNmGS8kniK4&feature=youtu.be&t=4882

  சுட்டியின் முகவரியை குறைந்த எழுத்துகளில் தட்டச்சு செய்ய goo.gl தளத்திலுள்ள சேவையை பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி

  பதிலளிநீக்கு
 2. மரியாதைக்குரிய ஐயா,ராஜ்குமார் ரவி அவர்களே,
  வணக்கம். பயனுள்ள வகையில் கருத்து பதிவு செய்துள்ளீர்.முயற்சிக்கிறேன். நன்றிங்க.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...