புதன், 21 அக்டோபர், 2015

பதிவர் விழாப் படங்கள் (2) - பிரபல பதிவர்கள் (1)

புதுகைப் பதிவர் திருவிழா சிறப்பாக நடந்தது
என்று யாரேனும் சொன்னால்,
அதற்குக் காரணம்... 


சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், விருதாளர்களுடன்
பின்வரும் சான்றோர்களான 
நமது மதிப்பிற்குரிய
பிரபல / மூத்த பதிவர்களின்
வருகைக்கு முக்கியப் பங்குண்டு என்பதை
விழாக்குழுவினர் பெருமையுடனும்
நன்றியுடனும் தெரிவித்து மகிழ்கிறோம்.
இந்த நட்பும் தோழமையும் தொடரட்டும்.
இதே பட்டியல்(2) இ்ன்னும் உண்டு... தொடர்வோம்

 புலவர் குரல் அய்யா திருமிகு இராமாநுசம் அவர்கள்

 வலைச்சரம் அய்யா திருமிகு சீனா (எ) சிதம்பரம் அவர்கள்

திருமிகு உமையாள் காயத்ரி அவர்கள்

திருமிகு “வாத்தியார்” பாலகணேஷ் அவர்கள் 

திருமிகு ஜி.எம்.பி. அவர்கள்

எழுத்தாளர் திருமிகு ஜோதிஜி அவர்கள் 

திருமிகு  “ஜோக்காளி” பகவான்ஜி அவர்கள்

திருமிகு வேலூர் இராமன் அவர்கள் 

திருமிகு தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்

திருமிகு புதுகை அப்துல் (எ) அப்துல்லா அவர்கள்
---------------------------------------------------------

7 கருத்துகள்:

 1. அசராமல் தொடர்ந்து பதிவிடும் தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. என்னுடைய ஃபோட்டோவை காணோமே.....

  பதிலளிநீக்கு
 3. அருமையான படங்கள் வாழ்த்துகின்றேன் முன்னோடிகளுக்கு!

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான பதிவர்கள்! படங்களும் சிறப்பு!
  தொடரட்டும்!..

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...