புதன், 28 அக்டோபர், 2015

பதிவர் விழா - படங்கள் (6) பதிவர்களின் சுயஅறிமுகப் படங்கள்

பதிவர் திருவிழாவில் முகம்காட்டிய
நம் அன்பிற்குரிய
பதிவர்... பதிவர்கள்... மேலும் பதிவர்கள்...


புகழ்பெற்ற பதிவர் ஜாக்கி சேகர்
 'பிருந்தாவனமும் நொந்த குமரனும்' 

(426)

(450)

(451)

(458)

(459)

(469)

(473)

(474)

(492)

(496)

(513)

சிவ சக்தி. அன்பே சிவம்
 http://sivasakth.blogspot.in/

புகழ்பெற்ற பதிவர் எழில் 
 "நிகழ் காலம் " 

(519)

முனைவர் தி.நெடுஞ்செழியன். 
வலைப்பூ தமிழ்த்திணை  http://tamizhthinai.blogspot.in/

அரசன், “கரைசேரா அலை”
www.karaiseraaalai.com/

விஜயன் 
 "கடற்கரை" 

(530)

திடங்கொண்டு போராடு - சீனு. 
www.seenuguru.com/ 
---------------------------------------------------- ---------------------------------------------------- 
'O...! My Lord...Pardon Me...!'
(சிவாஜி நடிப்பில், டிஎம்எஸ் குரலில்
இந்த இடத்தில் நான் பாடுகிறேன்..)
அன்று நின்று ஒருநிமிடம் பேசவோ
அறிமுகம் செய்துகொண்டு மகிழவோ
நேரமில்லாத விழாச்சூழலுக்கு
இந்த நம் பதிவர் நண்பர்கள்
எங்களை மன்னிக்க வேண்டும்.
இவர்களின் பெயர், ஊர்,வலைப்பக்க ஐடி மூன்றையும் தெரிந்துகொள்ளாமல் போனதற்கு மன்னிக்கவும்.

(மற்ற நம் நண்பர்கள் அறிந்திருப்பார்கள்...
எங்களுக்காகத் 
தெரிவிக்க வேண்டுகிறோம் 
அவர்கள்தான் சொல்லவேண்டும் என்பதில்லை,
தெரிந்தவர்கள் யாராயிருப்பினும் 
 பின்னூட்டத்தில் தெரிவித்தால்
அதனை எடுத்து அந்தந்த எண்ணின்கீழ்
போட்டுவிடவும் உறுதியளிக்கிறோம்.
எண், புகைப்படக் கலைஞரின் பெட்டியில் பதிவான எண்)
சிலர் முகம் அறிமுகமானதாகவே தெரிகிறது, 
எனினும் தவறாகச் சொல்லித் திட்டுவாங்குவதைவிட
அவர்களிடமே மன்னிப்பு வாங்குவது நல்லதுதானே?
நன்றிகலந்த வணக்கத்துடன்,
நா.முத்துநிலவன், 
விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்
-------------------
விழாப் படங்கள் அனைத்தையும் எடுத்தவர்
புதுக்கோட்டையின் புகழ்மிக்க புகைப்படக் கலைஞர்
திருமிகு “டீலக்ஸ்” ஞானசேகரன் அவர்கள்
----------------------------------------------------------------
 

5 கருத்துகள்:

 1. தாங்கள் யோசிப்பது சரியே. வரிசை எண்.521க்கு உரியவர் முனைவர் தி.நெடுஞ்செழியன். அவரது வலைப்பூ தமிழ்த்திணை என்பதாகும். http://tamizhthinai.blogspot.in/

  பதிலளிநீக்கு
 2. 415. ஜாக்கி சேகர்
  தளம் – பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்
  http://www.jackiesekar.com/

  516. எழில் அருள்
  தளம் – நிகழ்காலம்
  http://nigalkalam.blogspot.com/

  531. சீனு
  தளம் – திடங்கொண்டு போராடு
  http://www.seenuguru.com/

  458. கார்த்திக் சரவணன் என்று நினைக்கிறேன். உறுதியாகத் தெரியவில்லை.
  தளம் - ஸ்கூல் பையன்
  http://www.schoolpaiyan.com/

  பதிலளிநீக்கு
 3. புகைப்படங்களின் தொகுப்பு நன்றாய் இருக்கின்றது.
  புகைப்படக் கலைஞர் ஞானசேகரன் அவர்களுக்கு பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 4. 415 - ஜாக்கி சேகர் அண்ணா

  527 - நண்பர் அரசன்.சே

  531 - நண்பர் சீனு

  படங்கள் அருமை... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...