செவ்வாய், 6 அக்டோபர், 2015

விமரிசனப் போட்டியாளர்களே...


விமரிசனப் போட்டியாளர்களே...


ஏற்கனவே தமிழ் மின்-இலக்கியப் போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து வலைப்பதிவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்...


வலைப்பக்கம் இல்லாத போட்டியாளர்களே... படிவத்தில் அனைத்து தகவல்களையும் நிரப்பினால் தான் படிவத்தை (Submit) அனுப்ப முடியும்... அவ்வாறு தெரியவில்லை என்றால் பரவாயில்லை அதற்கும் ஒரு எளிய வழியிருக்கிறது.

bloggersmeet2015@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு

1-போட்டி வகை,
2-வரிசை எண்,
3-படைப்பாளர் பெயர்,
4-படைப்புத் தலைப்பு இவைகள் உட்பட படிவத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களையும் மின்னஞ்சலிலேயே அனுப்பி வைக்கலாம்...

அனுப்பியவர்கள் சிலர் தவறான மின்னஞ்சல் முகவரி தந்துள்ளார்கள்... அவைகள் போட்டிக்கு ஏற்பதற்கில்லை...

சரியான மின்னஞ்சல் முகவரியுடன் அனைத்து தகவல்களையும் அனுப்பியவர்களுக்கு தங்களின் தேர்வு, விமரிசனப் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்படும். அதை →விமரிசனப் போட்டி← இங்கு சொடுக்கி காணலாம்...

வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்... விரைந்து செயல்படுவீர்...

போட்டிக்கு வந்த படைப்புகள் மற்றும் விமரிசனப் போட்டிப் படிவம் →இங்கே← சொடுக்கவும்.6 கருத்துகள்:

 1. அறிவிப்பைத் தொடர்ந்து அறிவிப்புகள். உங்களின் ஊக்கம் பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
 2. உழைப்பின் உயர்வு ஊர்வலம் வரும்நாள்
  அழைப்பின் அன்பின் ஆசியை பெறும்
  விழைவோம்!
  ஐம்புலன் விருந்துண்டு மகிழ்வோம்!
  வலைப் பதிவர் திருநாள் 2015
  வாழ்த்துகள்!

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 3. 14 பேர் இதுவரை கலந்து கொண்டுள்ளார்கள்
  மகிழ்ச்சி ஐயா

  பதிலளிநீக்கு
 4. ஆஹா...
  கலக்குங்க விமர்சகர்களே...
  வலைப்பதிவர் விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. மிகவும் அருமை .. இதிலும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன். அடுத்து அடுத்து பயணங்கள் தொடர்கின்றன.. :)

  பதிலளிநீக்கு
 6. இன்னும் வாசித்துக்கொ..ண்..டே.இருக்கிறேன். முடிந்தவுடன் முடிவை அனுப்புவேன்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...