திங்கள், 26 அக்டோபர், 2015

பதிவர்விழாப் படங்கள் (5) போட்டியில் வென்று பரிசுபெற்றோர் படங்கள்

தமிழ்-இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து,
புதுக்கோட்டைப் பதிவர் திருவிழா 2015 நடத்திய 

உலகளாவிய மின்-இலக்கியப் 

போட்டிகள்-பரிசளிப்பு

பரிசுபெற்ற படைப்பாளிகளுக்கு
உரிய ரொக்கப் பரிசுத்தொகையுடன்

தமிழ்க்களஞ்சியம் இணையம் 
(http://www.tamilkalanchiyam.com) 
வழங்கும் வெற்றிக் கேடயத்தை வழங்குபவர்-

சென்னை தமிழ்-இணையக் கல்விக்கழக உதவி இயக்குநர்
திருமிகு முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்கள்

அருகில் இருப்போர்
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர்
முனைவர் சொ.சுப்பையா அவர்கள்,

விக்கிமீடியாவின் இந்தியத் திட்ட இயக்குநர்
திருமிகு அ.இரவிசங்கர் அவர்கள்,

புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்க நிறுவுநரும்
கோவைமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருமான
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
----------------------------------------
அருகில் நமது “வலைச்சித்தர்“
திண்டுக்கல் பொன்.தனபாலன் அவர்கள்,
நமது விழாக்குழு நண்பர்கள்
---------------------------------------- 

வகை(1) கணினியால் வளர்ச்சி குறித்த கட்டுரைப்போட்டி
முதல் இடம்
திருமிகு முனைவர் துரை.மணிகண்டன் –
மாயனூர்கரூர் மாவட்டம்  
26. →
தமிழ்-இணையத்தின் வளர்ச்சி

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு முனைவர் த.சத்தியராஜ் –

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு P.S.D.பிரசாத் - சென்னை  
16. →
கன்னித் தமிழ்வளர்ப்போம் கணினியிலே
(இவர் விழாவுக்கு வராததால், இவர்சார்பாகப்
பெற்றுக்கொள்பவர் சென்னைப் பதிவர் மதுமதி)


மூன்றாம் இடம்
திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
18. →
கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை
(இவர் சார்பாகப்  பெற்றுக்கொள்பவர்  
விழாக்குழுப் பதிவர்கள் மைதிலி-கஸ்தூரியின் மகள் நிறை)

 வகை(2) 
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைப்போட்டி
முதல் இடம்
திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் - மதுரை
13. →
இருட்டு நல்லது..!


இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
05. →கான் ஊடுருவும் கயமை
(பெற்றுக்கொள்பவர்  விழாக்குழு நிதிப்பொறுப்பாளர் மு.கீதா)

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
(பெற்றுக்கொள்பவர் விழாக்குழுப் பதிவர் மாலதி) 

மூன்றாம் இடம்
திருமிகு கோபி சரபோஜி - சிங்கை  
10. →
கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?
(பெற்றுக்கொள்பவர் விழாக்குழு  நாக.பாலாஜி)

வகை(3) 
பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைப்போட்டி

முதல் இடம்
திருமிகு காயத்ரிதேவி - கன்னியாகுமரி   
10. →
இதுவும் தப்பில்லை
(பெற்றுக்கொள்பவர் அவரது தாயார்)

இரண்டாம் இடம்
திருமிகு ரஞ்சனி நாராயணன் - பெங்களூரு   
39. புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை!
(பெற்றுக்கொள்பவர்  மூத்த பதிவர் சேஷசாயி அம்மாள்)


மூன்றாம் இடம்
திருமிகு இரா. பார்கவி - அமெரிக்கா
04. →
உன்தடம் மாற்றிடு தாயே!
(பெற்றுக் கொள்பவர் அவரது தந்தையார்)

வகை(4)
புதுக்கவிதைப் போட்டி
முதல் இடம்
திருமிகு மீரா செல்வகுமார் - புதுக்கோட்டை
40. →
சின்னவள் சிரிக்கிறாள்


இரண்டாம் இடம்
திருமிகு இரா.பூபாலன் - பொள்ளாச்சி  
69. →
பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

மூன்றாம் இடம்
திருமிகு வைகறை - புதுக்கோட்டை   
27. →
உதிர்ந்து கிடக்கும் சாம்பல்

 வகை(5) மரபுக்கவிதைப் போட்டி


முதல் இடம்
திருமிகு ஜோசப் விஜூ - திருச்சிராப்பள்ளி
20. →
புறப்படு வரிப்புலியே
(பெற்றுக்கொள்பவர்  திருச்சிப் பதிவர் தி.தமிழ்இளங்கோ)


இரண்டாம் இடம்
திருமிகு மகா.சுந்தர் - புதுக்கோட்டை
25. →
விரைந்து பாயும் விண்கலம் நீ!


மூன்றாம் இடம்
திருமிகு கருமலைத் தமிழாழன் - கிருஷ்ணகிரி
 02. →
கனவுகளும் நனவாகும்

விழாவுக்கு வருகை தந்திருந்த
கொம்பன்திரைப்படத்தில் 4பாடல்களை எழுதிய
புதுக்கோட்டைக் கவிஞர் இரா.தனிக்கொடி அவர்கள்
கௌரவிக்கப்பட்டார்கள்


   விமரிசன (கருத்துக்கணிப்பு) போட்டி
இரண்டாம் இடம்
திருமிகு 
ஞா.கலையரசி - புதுச்சேரி(இப்போட்டியில் முதல்பரிசு வழங்கப்படவில்லை
மூன்றாம் பரிசுக்குரியவர் வரவில்லை)


பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்து தந்த
நடுவர் பெருமக்கள்

முனைவர் பா.மதிவாணன், திருச்சி
(தமிழ்த்துறைத் தலைவர்பாரதிதாசன் பல்கலைக்கழகம்)
http://inithuinithu.blogspot.in/
முனைவர் இல.சுந்தரம், சென்னை 
(கணினித் தமிழாய்வர், SRM பல்கலைபயிற்றுநர் - உத்தமம்)

எழுத்தாளர் ஹரணி, தஞ்சாவூர்
(விருதுகள் பெற்ற நூலாசிரியர்பேராசிரியர்பதிவர்)
http://thanjavur-harani.blogspot.in/

கவிஞர் தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டை 
(கவிஞர்சாகித்யஅகாதெமி உறுப்பினர்பதிவர்)
முனைவர் மு.பழனியப்பன், சிவகங்கை 
(தமிழ்த்துறைத் தலைவர்பெண்ணிய ஆய்வாளர்பதிவர்)
http://manidal.blogspot.in/

கவிஞர் புதியமாதவி - மும்பை 
(எழுத்தாளர்ஊடகர்பெண்ணிய ஆய்வாளர்பதிவர்)
http://puthiyamaadhavi.blogspot.in/

திருமிகு தி.ந.முரளிதரன், சென்னை 
(உதவி தொடக்கக் கல்வி அலுவலர்எழுத்தாளர்பதிவர்)
http://www.tnmurali.com/

முனைவர் இரா.குணசீலன், திருச்செங்கோடு 
(தமிழ்ப் பேராசிரியர்பிரபல பதிவர்)
http://www.gunathamizh.com/


திருமிகு செல்லப்பா யாகசாமி, சென்னை 
(எழுத்தாளர்மூத்த பதிவர்)
http://chellappatamildiary.blogspot.com/

திருமிகு பொன்.கருப்பையா 
(விருதுபெற்ற ஆசிரியர்எழுத்தாளர்நாடகர்பதிவர்)
http://pudugaimanimandram.blogspot.in/


திருமிகு ராசி.பன்னீர்செல்வன் 
விருது பெற்ற ஆய்வாளர்பதிவர்)
http://rasipanneerselvan.blogspot.in/

புலவர் கு.ம.திருப்பதி 
(மூத்த தமிழாசிரியர்இலக்கிய ஆய்வாளர்,)

கவிஞர் இரா.எட்வின், பெரம்பலூர் 
(கவிஞர்எழுத்தாளர்இதழாளர்பதிவர்)
http://www.eraaedwin.com/

திருமிகு துளசிதரன் - பாலக்காடு 
(ஆசிரியர்குறும்பட இயக்குனர்முன்னோடிப்பதிவர்)

திருமிகு எஸ்.ரமணி, மதுரை 
(எழுத்தாளர்மூத்த பதிவர்)
---------------------------------------------------------------- 

நன்றி
ரொக்கப்பரிசுகளை  வழங்கிய த.இ.க.
http://www.tamilvu.org/

வெற்றிக்கேடயங்களை வழங்கிய
http://www.tamilkalanchiyam.com
------------------------------------------------------------------

11 கருத்துகள்:

 1. அனைவருக்கும் வாழ்த்துகள்...

  நடுவர்களின் தள இணைப்புகளோடு பகிர்வும், படத்தொகுப்பும் மிகவும் அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. அருமை பார்த்து ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 4. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. மிக அழகான தெளிவான படங்கள். பதிவர் திருவிழாவுக்கு வர இயலாத என்போன்றவர்களுக்கு மிகவும் மகிழ்வளிக்கக்கூடிய விதமாக இவ்வாறு படங்களைத் தொடர்ந்து பதிவிடுவதற்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. எனக்காக (கீதா மதிவாணன்) பரிசு பெறுபவர் தோழி கீதா அவர்கள். படங்களின் கீழே தகவல்கள் இடம்மாறியுள்ளன.

  பதிலளிநீக்கு
 7. நிகழ்வினை மறுபடியும் புகைப்படத்தில் பார்க்கும்போது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துகள்! வெற்றி பெற்றவர்களுக்கு!

  பதிலளிநீக்கு
 9. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...