ஞாயிறு, 18 அக்டோபர், 2015

பதிவர் விழாவின் பிறகு...? கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் வேண்டுகோள்...
திருவிழா முடிந்தது.. 
இனிச் செய்ய வேண்டியதென்ன? இதுபற்றிய நுட்பமான சில குறிப்புகளைத் தருகிறார் 
நமது பதிவர் திருவிழாவை நடத்தி முடித்த 
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தின் 
நிறுவுநர் முனைவர் நா. அருள்முருகன் அவர்கள்.. 
படிக்க இணைப்பில் செல்க -

http://nadainamathu.blogspot.com/2015/10/blog-post.html

படித்து, அவரது தளத்திலேயே கருத்துகள் இடலாம்.
இணையத் தமிழால் இணைவோம்!
-------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...