திங்கள், 12 அக்டோபர், 2015

வலைப்பதிவருக்கான ஆலோசனைப் படிவம்

வணக்கம்


தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனோ, இதர ஒத்த நிறுவனத்துடனோ, நமக்கு நாமோ உதவியைப் பெற்று தமிழ் வலைப்பதிவுலகை வளர்த்துக் கொள்ள ஒரு ஆலோசனைப் படிவத்தை உருவாக்கியுள்ளேன். உலகம் முழுக்க உள்ள பதிவர்களாகி நம்மால் இப்படிவத்தில் சேகரிக்கப்படும் ஒவ்வொரு தகவலையும் கருத்தில் கொண்டு திட்டமிட த.இ.க. உட்பட பலர் உள்ளனர். இது நிச்சயம் பயனுள்ள படிவம். புதுமையான உங்கள் நேரடி அனுபவ ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்ற அதேவேளையில் மிக முக்கியமாக உங்கள் ஆர்வமான களத்தைப் புரிந்து கொள்ளவே இப்படிவம். எனவே இதில் சற்று யோசித்து உங்கள் ஆலோசனை எதுவானாலும் அளிக்க ஆர்வமுடன் வேண்டுகிறேன்.


நேரடியான படிவ முகவரி
இப்படிவத்தை உங்கள் தளத்திலும் வெளியிட <iframe src="https://docs.google.com/forms/d/1-WPL6Q3CS5vrk5n16nFz1apgRc-lPwgngtAY6jzJiTE/viewform?embedded=true" width="100%" height="2150" frameborder="0" marginheight="0" marginwidth="0">Loading...</iframe>


அன்புடன்,
நீச்சல்காரன்
tech.neechalkaran.com

9 கருத்துகள்:

  1. படிவம் முழுமையாக (height) இருக்க வேண்டும்....

    மாற்றி விடுகிறேன்.... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு படிவத்தையும் வழிமுறைகளையும் வகுத்து அளித்ததற்கு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    நல்ல சிந்தனை பலரது கருத்துக்கள் சேரும் போது நிகழ்வு சிறப்பாக அமையும்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. நல்ல யோசனையில் உதித்த படிவம்! விரைவில் நிரப்பி அனுப்புகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான முயற்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. தொழில்னுட்பந்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்சார்பை கொடுக்கும் சக்தி. என் போன்ற பார்வையற்றோர்களின் கருத்துக்களை கட்டாயம் இப்படிவத்தின் மூலம் அனுப்புவதற்கு என்னால் முடிந்த வழிவகைகளை செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துகள் அனைவருக்கும் ஊக்கம் தரும். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் எங்களாலான சிறு பங்களிப்பாவது இருக்கும். பதிவர் சந்திப்பில் தங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

      நீக்கு
  7. அற்புதமான முயற்சி :) பாராட்டுகள் தோழா !

    பதிலளிநீக்கு
  8. நன்றி ராஜ்குமார் அவர்களே! நீங்களும் நாங்களும் கைகோர்க்கும்போது தான் வெற்றியை விரைந்து அடயமுடியும்! தொடர்வோம்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...